இந்த 4 ராசியினருக்கு இனி தோல்வியே கிடையாதாம்.. இதில் உங்க ராசி இருக்கானு பாருங்க..!

Advertisement

Which Zodiac Sign is Very Lucky in Tamil

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றி கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நகரும் பொழுது ஒரு கிரகமும் மற்றொரு கிரகமும் இணைவதால் யோகங்கள் ஏற்படும். அவை சுப அல்லது அசுப யோகமாக இருக்கலாம். கிரகங்களால் ஏற்படும் இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளில் காணப்படும். சிலருக்கு எல்லாமே சுபமாக இருக்கும்.

சில சமயங்களில் செய்ய முடியாத பணிகள் கூட குறித்த நேரத்தில் முடிவடையும். அவர்கள் போராட வேண்டிய அவசியம் இருக்காது. சிறிய முயற்சியில் வெற்றி பெறுபவர்கள். அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அப்படி ஜோதிடத்தில் எப்போதும் அதிர்ஷ்டாசாலியாக இருக்கும் 4 ராசிக்காரர்கள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அவை எந்தெந்த ராசிக்காரர்கள் அந்த ராசியில் உங்க ராசி உள்ளதா என்று இந்த பதிவை முழுதாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.

டிசம்பரில் உருவாகும் 7 அபூர்வ யோகங்களால் இந்த ராசியினருக்கு இனிமேல் ராஜயோகம் தான்

எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக உள்ள 4 ராசிக்காரர்கள்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி தங்களது வாழக்கையில் எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக திகழும் 4 ராசிக்காரர்கள் பற்றி தான் இங்கு விரிவாக காண இருக்கின்றோம்.

சிம்ம ராசி:

சிம்ம ராசி

 

 

சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக திகழ்வார்கள். இவர்கள் தங்களின் கடின உழைப்பாலும், அதிர்ஷ்டத்தாலும் அனைத்தையும் சாதிப்பர்கள். அதேபோல் சமூகத்தில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.

மேலும் இவர்களிடம் மிகவும் அதிகமான விடாமுயற்சி காணப்படும். இவர்கள் தங்களது வாழ்கையில் எதையாவது பெரிதாக சாதிக்கும் வரை முயற்சியினை கைவிட மாட்டார்கள்.

விருச்சிக ராசி:

விருச்சிக ராசி

எப்போதும் அதிர்ஷ்டசாலிகளாக திகழும் ராசிக்காரர்களின் இந்த விருச்சிக ராசிக்காரர்களும் ஒரு ராசி ஆகும். இவர்களின் கடின உழைப்பின் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

இவர்கள் மிகவும் கஷ்டப்படாமல் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கும். நீங்கள் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டின் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.

துலாம் ராசியில் நுழைந்த சுக்கிரனால் குபேர யோகத்தை பெறப்போகும் 3 ராசிக்காரர்கள்

ரிஷப ராசி:

ரிஷப ராசி

இந்த ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும், செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் மனதில் உள்ள அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பார்கள்.

இவர்களின் நிதி நிலை மிகவும் நன்றாக இருக்கும். இவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள்.

கடக ராசி:

கடக ராசி

பொதுவாக கடக ராசி சந்திரனால் ஆளப்படுவார்கள். அதனால் இவர்கள் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதேபோல் இவர்கள் ஒரு வேலை செய்ய முடிவு செய்தவுடன், அதில் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள்.

இவர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்களின் நிதிநிலைமை சிறப்பாக காணப்படும்.

தீராத கடனும் உடனடியாக தீர வெறும் 6 கிராம்பு மட்டும் போதும்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement