ஜூன் மாதம் கண்டிப்பாக இந்த 3 ராசிக்கார்களுக்கு திருமணம் கைகூடும்..! இதுல உங்க ராசி இருக்கானு பாத்து தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Which Zodiac Signs Get Married in June Month in Tamil

பொதுவாக ஒருவரது வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும். அதாவது ஒருவரது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது இந்த திருமணம் தான். இந்த திருமணம் என்பது ஒரு சிலருக்கு அவர்களே எதிர்பார்க்காமல் திடீரென்று நடைபெறும். அதாவது அவர் இப்பொழுது திருமணத்தை பற்றி யோசிச்சி கூட பார்த்து இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு திடீரென்று திருமண யோகம் வந்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த திருமண யோகம் கை கூடுவதற்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகும். இந்த ஜூன் மாதம் ஒரு சில கிரகங்கள் நல்ல நிலைக்கு வருகின்றன. அதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு இந்த ஜூன் மாதம் கண்டிப்பாக திருமணம் கைகூடும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இன்றைய பதிவில் பார்க்கலாம் வாங்க..

ஜூன் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது இதுல உங்க ராசி இருக்கானு பாருங்க

ஜூன் மாதம் திருமணம் கைகூட போகும் 3 ராசிக்காரர்கள்:

இந்த ஜூன் மாதம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு  கண்டிப்பாக திருமணம் கைகூடும் அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இங்கு பார்க்கலாம்.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி

 

இந்த ஜூன் மாதம் விருச்சிகம் ராசியில் நான்காம் பாகம் சனி நடைபெறுகிறது. ‌குருவானது ஆறாவது பாகத்தில் இருப்பதால் கடன் சம்மந்தப்பட்ட தொந்தரவு ஏற்படும்‌.

அதாவது சுபநிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். அதாவது திருமணம் வயதில் உள்ள விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும் அப்படி இல்லையென்றால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பெயர்ச்சி அன்று உருவாகும் அசுப யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இனி கஷ்டம் தான் அதிகரிக்கும்

துலாம்:

துலாம் ராசி

 

இந்த ஜூன் மாதம் சனியானது சொந்த வீட்டில் பஞ்சமாதிபதி பஞ்சமா ஸ்தானத்தில் ஆட்சிபலம் பெறுகிறார். குருவானது நல்ல இடத்தில் உள்ளது. இதனால் துலாம் ராசிக்கார்களுக்கு அதீத நன்மைகள் நடைபெறும்.

இந்த கால கட்டத்தில் பஞ்சாமதிபதி வழுத்ததால் காதல் திருமணம் செய்பவர்களுக்கு காதல் கைகூடும். அதே போல் திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றாற்போல் நல்ல துணை கிடைக்கும்.

அதாவது திருமணம் வயதில் உள்ள துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடும் அப்படி இல்லையென்றால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

தனுசு:

தனுசு

ஜூன் மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்று குகை சனியானது வழுவாக உள்ளது. மேலும் ஏழரை சனியானது இந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி முடிவடைகிறது. ஆனால் இந்த ஜூன் மாதம் ஏழரை சனியானது நடைபெற்றாலும் குருவுடைய பார்வை 9-ம் பார்வை என்று சொல்லக்கூடிய சிறப்பு பார்வை என்பதால் சனியின் உடைய தீமைகள் விலகும்.

இதனால் திருமணம் வயதில் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு ஏற்றாற்போல் நல்ல துணை கிடைக்கும். அதாவது திருமணம் கைகூடும். அப்படி இல்லையென்றால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.

மே 30 -ல் ஏற்படும் சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் லட்சுமி யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கும் லாட்டரி அடிக்க போகின்றது

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement