3 மாதத்தில் பிறந்த பெண்கள்
ஆன்மீகத்தில் ஒவ்வொருவரின் குணங்களை பற்றி பல முறைகளில் கூறலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் காணப்படும். அதில் எல்லாரையுமே எல்லாருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. சிலரின் குணமானது வெறுக்கத்தக்க வகையில் இருக்கும். அந்த வகையில் ஆண்கள் தனக்கு வரக்கூடிய மனைவி எப்படி வரவேண்டும் என்ற கனவு இருக்கும். அப்படி சில மாதத்தில் பிறந்த பெண்களை திருமணம் செய்தால் வாழ்க்கையில் படாத கஷ்டம் பட வேண்டும். அவை எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
அக்டோபர்:
பிறந்த பெண்கள் எல்லாவற்றிலும் ஆர்வமுள்ளவராக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்களின் கணவரிடம் எதிர்பார்ப்புகளை அதிகமாக வைக்க கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற விட்டால் அவர்கள் கடுமையாக கோபத்ரிக்கு ஆளாக கூடியவர்களாக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக நீங்கள் வெளியில் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது அவர்கள் கேட்டதை வாங்கி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் கோபம் அடைவார்கள். இதனால் வாழ்க்கையில் கஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் தான் நினைப்பது தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த பிரச்சனை எல்லாம் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஜூன்:
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்களை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. இவர்கள் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று அறிந்து கொள்ள முடியாது. இவர்களின் மன நிலை ஆனது மாறிக்கொண்டே இருக்கும். இவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இதனை யாரும் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அதில் இருவருக்கும் மோதல் ஏற்படும். யாரும் வாழாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுடைய வாழ்கை ஆனது அவர்களது எதிர்பார்த்த மாதிரி இல்லையென்றால் கணவரை படாத பாடு படுத்துவார்கள். இவர்களின் விருப்பத்தை கணவர் நிறைவேற்றவில்லை என்றாலும் அந்த வாழ்கையிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள்.
மார்ச்:
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் வலிமையாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். தன்னுடைய குடும்பத்தில் இவர்களின் முடிவை தான் எடுக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். கணவர் மனைவி இப்படி தான் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தினால் அவர்கள் பத்ரகாளியாக மாறி விடுவார்கள். மனதில் என்ன தோன்றுகிறதோ அதனை அப்படியே வெளிப்படையாக பேச கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கும்.
| இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |












