யாதேவி ஸர்வ பூதேஷூ | Ya Devi Sarva Bhuteshu Lyrics in Tamil
பொதுவாக ஆன்மிகத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் கடவுளிடம் வேண்டுதல் வைப்பது இயல்பான ஒன்றாகும். நாம் வேண்டியது நிறைவேறிய பிறகு அந்த கடவுளுக்குரியவற்றை வைத்து வணங்குவார்கள். சில நபர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றி வணங்கும் போது கடவுளுக்கு உரிய மந்திரங்கள், போற்றிகள் போன்றவற்றை கூறுவார்கள்.
இப்படி கடவுளுக்கு உரியவற்றை நாம் கூறி வணங்கும் போது அவரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது. நம்முடைய பதிவில் ஒவ்வொரு கடவுளுக்கு உரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், போற்றிகள் போன்றவற்றை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் யாதேவி ஸர்வ பூதேஷூ பாடல் வரிகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Ya Devi Sarva Bbhuteshu Lyrics in Tamil:
யாதேவி ஸர்வபூதேஷு விஷ்ணு மாயேதி ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யாதேவி ஸர்வ பூதேஷு புத்தி ரூபிணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வபூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வபூதேஷு க்ஷுதாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வ பூதேஷு ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வ பூதேஷு ச்சாயா ரூபேண ஸம்ஸ்திதா,
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவி ஸர்வ பூதேஷு த்ருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வபூதேஷு க்ஷாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம
யா தேவி ஸர்வபூதேஷு ஜாதிரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு லஜ்ஜாரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு ஷ்ரத்தா ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு காந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷூ வ்ருத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு ஸ்ம்ருதி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நம்ஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
யா தேவீ ஸர்வ பூதேஷு ப்ராந்தி ரூபேணஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யைநமோ நம
இந்த்ரியாணாம் அதிஷ்டாத்ரீ பூதானாஞ்சாகிலேஷு யா
பூதேஷூ ஸததம் தஸ்யை வ்யாப்தி தேவ்யை நமோ நம
சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்யஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |