நீங்கள் பிறந்த தேதியை வைத்து நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்..!

your date of birth will tell you about yourself in tamil

நீங்கள் எப்படிப்பட்டவர்

நீங்கள் எப்படிப்பட்டவர் என்று உங்களின் நண்பர்களிடம் கேட்டால் தெரிந்துவிடும்  என்பார்கள் அல்லது உங்களின் ஜாதகத்தை கொண்டு தெரிந்துகொள்ளவார்கள்..! ஆனால் சிலர் ஜாதகத்தை கொண்டு தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஜாதகத்தின் மீதும், ஆன்மீகத்தின் மீதும் அதிகளவு நம்பிக்கை இருக்காது அதனால் அப்படி இருப்பார்கள். சரி நீங்கள் எப்படிப்பட்டவர் என்று உங்கள் பிறந்த தேதியை வைத்து ஒரு நிமிடத்தில் தெரிந்துகொள்ளலாம்  வாங்க..!

நீங்கள் எப்படிப்பட்டவர் பிறந்த தேதியை வைத்து தெரிந்து கொள்ளலாம்:

  1. நீங்கள் பிறந்த மாதம் எது?

A. ஏப்ரல், ஆகஸ்ட், டிசம்பர்   (20)

B. மார்ச், ஜீலை, நவம்பர்        (10)

C. மே, செம்பம்பர், ஜனவரி      (30)

D. பிப்ரவரி, அக்டோபர், ஜூன்   (40)

2. நீங்கள் பிறந்த தேதி எது?

A. 1-8 (20)

B.  9-16 (40)

C. 17-24 (10)

D.  25- 31 (30)

3. உங்களுக்கு விருப்பமான பொழுது எது?

A. சூடான நேரம்  (10)

B.  மழைபெய்யும் நேரம் (30)

C. குளிரான நேரம்  (20)

D.  இடி மின்னல் நேரம் (40)

4. உங்களுக்கு ஒரு கோடி பரிசு பெற்றால் என்ன செய்வீர்கள்?

A. நல்ல வீடு வாங்குவீர்கள் (30)

B.  நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் பரிசு அளிப்பேன் (10)

C. உலக சுற்றுலா செல்வேன் (40)

D.  நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வேன்  (20)

5. உங்களின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதற்கு என்ன பெயர் இடுவீர்கள்?

A. அமைதியான ஒருவர் (40)

B. எல்லாம் நன்மைக்கே (20)

C. ஒருவரின் நல்ல புத்தகத்தை பாருங்கள் (10)

D. என்னை நீங்கள் கேளி செய்கிறீர்களா ? (30)

6. இதில் எந்த வேலை செய்ய உங்களுக்கு பிடிக்காது?

A. பாத்திரம் கழுவுவது  (40)

B.  துணிகளை அயன் செய்வது  (10)

C. செடிகளை வெட்டுவது  (30)

D. எந்த வேலையும் செய்யமல் இருப்பது  (20)

7. இதில் எனது உங்களை நன்றாக உணர வைக்கும்?

A. சாப்பிட்டுக்கொண்டு படம் பார்ப்பது (10)

B. தனியாக நடந்து செல்வது  (40)

C. Game க்கு செல்வது  (30)

D. shopping செய்வது  (20)

8. உங்களிடம் உள்ள பயம் எது?

A. இருட்டு  (30)

B. தோல்வி    (20)

C. தனிமை   (10)

D. பாம்பு  (40)

9. உங்களை பற்றி மற்றவர்கள் என்ன சொல்வார்கள் ?

A. அருமையான மனிதன்   (10)

B. எண்ணில் பொறாமை படும் குணமே அதிகம் உள்ளது (30)

C. நான் கடுமையானவன் என்று சொல்வார்கள் (20)

D. என்னிடம் பேசவே பயப்புடுவார்கள்  (40)

10. மற்றவர்களுக்கு என்னிடம் பிடித்தது ?

A. கலகலப்பு தன்மை (20)

B. உதவும் தன்மை  (10)

C. அறிவுரை வழங்குதல் (30)

D. சாந்தமான போக்கு  (40)

உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ் கொடுக்கப்பட்ட option-க்கு நேராக உள்ள மதிப்பெண்களை ஒவ்வொன்றாக கூட்டிக்கொண்டு வரவும் இப்போது உங்களுக்கு ஒரு மதிப்பெண் வந்திருக்கும் அதற்கான பதிலை இபோது பார்த்து தெரிந்துகொள்வோம்.

உங்களுடைய மதிப்பெண் 100 -150 ஆக இருந்தால். நீங்கள் கனிவாக இருப்பீர்கள், எந்த நேரமும் உங்கள் முகத்தில் புன்னகை இருந்துகொண்டே இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுடன் இருக்க ஆசைப்படுவார்கள்.

உங்களுடைய மதிப்பெண் 160 – 210 க்குள் இருக்கிறது என்றால் நீங்கள் மிகவும் ஸ்மார்ட்டா இருப்பீர்கள்,  அதிக அறிவு உள்ளவராகவும் இருப்பீர்கள், பிரச்சனைகளை மிகவும் விரைவில் தீர்த்துக்கொள்ள கூடியவராக இருப்பீர்கள்.

உங்கள் மதிப்பெண் 220 – 260 ஆக இருந்தால் மிகவும் தன்னம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். நீங்கள் ஒரு லட்சியத்தோடு பயணிக்கூடியவாக இருப்பீர்கள். கடினமாக உழைக்கக்கூடியவராக இருப்பீங்கள்.

நீங்கள் பெற்ற மதிப்பெண் 270 – 320 ஆக இருந்தால் நீங்கள் நகைசுவைமிக்க ஒருவராக இருப்பார்கள், நகைசுவை உணர்வு மிகவும் உங்களுக்குள் இருந்துகொண்டே இருக்கும். உங்களின் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வீர்கள்.

உங்களுடைய மதிப்பெண் 330 க்குள் மேல் இருந்தால் சுதந்திரமாக இருப்பீர்கள், நீங்கள் சுதந்திர மனப்போக்கு கொண்டவராக இருப்பீர்கள், யாருக்கும் கட்டுப்பட்டு இருக்கமாட்டீர்கள். தோன்றுவதை மட்டும் பேச கூடியவராக இருப்பீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்