Zodiac Signs in Tamil and English | 12 Rasi in Tamil | 12 ராசி பெயர்கள் | Leo Sign in Tamil | 12 Rasi in English and Tamil
Zodiac Signs in Tamil – இந்து சமயத்தில் ஜோதிடத்தில் பெரும்பாலானோர் நம்புகின்றன. அத்தகைய ஜோதிடத்தில் முதன்மையாக கருதப்படுவது மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை (Rashi) தான். இந்த 12 ராசிகளுக்கு தனித்தனி அடையாளங்களும், குணங்களும், ஒரு சில குறிப்பிட்ட முக்கியத்துவங்களையும் கொண்டுள்ளது. இந்த ராசிகளுக்கென்று நட்சத்திரங்களும் இருக்கின்றன.
ஜோதிடத்தில் ராசிகளை ஆண், பெண் ராசிகள், நெருப்பு, நிலம், காற்று, நீர் மற்றும் திசைகளைக் குறிப்பிடும் ராசிகள் என வகைப் படுத்தபடுகிறது. ஒவ்வொரு ராசியும் 30 பாகை அளவு கொண்டது. இதன் அடிப்படையில் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்களின் குணாதிசயம், செயல்பாடு, வாழும் விதம், வாழும் திறன் ஆகியவற்றை கணிக்கலாம். ஒவ்வொரு தமிழ் வார்த்தைக்கும் ஆங்கில வார்த்தைகள் என்று இருக்கும். அதில் ராசிகளின் பெயர்களை ஆங்கிலத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவில் ராசிகளின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்வோம் வாங்க..
12 Zodiac Signs in Tamil and English
12 ராசி படங்கள் | 12 ராசியின் தமிழ் பெயர்கள் / 12 rasi in tamil | 12 Rasi Names in English |
மேஷம் | Aries | |
ரிஷபம் | Taurus | |
மிதுனம் | Gemini | |
கடகம் | Cancer | |
சிம்மம் | Leo | |
கன்னி | Virgo | |
துலாம் | Libra | |
விருச்சிகம் | Scorpio | |
தனுசு | Sagittarius | |
மகரம் | Capricorn | |
கும்பம் | Aquarius | |
மீனம் | Pisces |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |