சனி வக்ர நிலைக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்
ஆன்மிகத்தில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் உடையதாக இருக்கிறது. ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகத்தால் ஆளப்படுகிறது. அதில் சனி கிரகம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடிய நன்மை மற்றும் தீமைகளில் சனி பகவான் முக்கிய பங்கு வகிக்கிறார். அந்த வகையில் சனி பகவான் வருகின்ற ஜூலை 13-ம் தேதி மீன ராசியில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த நிலையில் 138 நாட்கள் இருப்பார்கள். இதனால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை அதிர்ஷ்டமானதாக இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவை முழுமையாக பார்த்து தெரிஞ்சுக்கோங்க.
தனுசு:
சனி பகவான் தனுசு ராசியில் 4-ம் வீட்டில் பெயர்ச்கை அடைகிறார். இதனால் உங்களின் வசதி நிலை அதிகரிக்கும். உங்களின் செல்வ நிலையானதுஅதிகரிக்கும். புதிதாக நீங்கள் வீடு அல்லது நிலம், சொத்து போன்றவை வாங்க நினைத்தால் இடஙக நேரத்தில் வாங்கலாம். அலுவலங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் உங்களின் எல்லா செயல்களுக்கும் அரைக்க பலமாக இருப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
கஜகேசரி யோகத்தால் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொட்ட போகுது
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு 11-வது வீட்டில் சனி பகவான் வக்ர நிலையில் அடையவுள்ளார். இதனால் இவர்களுக்கு வருமானம் ஆனது அதிகரிக்கும். உங்களின் செல்வ நிலை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் இடஙக நேரத்தில் ஏதேனும் முதலீடு செய்ய நினைத்தால் செய்யலாம். இதிலிருந்து லாபம் ஆனது அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ளது. வேறு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இடஙக நேரத்தில் வேலையை மாற்றலாம். சொத்து சம்மதப்பட்டவையில் ஏதெனும் பிரச்சனை இருந்தால் அவை முடிவுக்கு வரும்.
கடகம்:
கடக ராசியில் 9-வது வீட்டில் சனி வக்ர நிலையை அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எல்லா பக்கத்திலும் இருந்து அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். வேலை சம்மந்தமாக வெளியூர் செல்வீர்கள். இதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்பீர்கள். இந்த நேரத்தில் உங்களை வாழ்க்கையில் எல்லா விதத்திலும் உயர்ந்த இடத்திற்கு செல்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆசைப்பட்டதை வாங்கி தருவீர்கள். இதனால் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |