வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் கிடைக்க போகும் 3 ராசிகள்

Updated On: July 1, 2025 3:31 PM
Follow Us:
Zodiac signs that will get lucky due to transit of Mars
---Advertisement---
Advertisement

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடத்தில் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை தங்களின் ராசிகளை மாற்றி கொள்ளும். அப்படி மாற்றி கொள்ளும் போது சில ராசிகளுக்கு மட்டும் பலனை அள்ளி தர போகிறது. அந்த வகையில் செவ்வாய் ஜூன் 30-ம் தேதி பூர நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிகாரர்களுக்கு பலனை அள்ளி தர போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

மகரம்:

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள் 

மகர ராசிக்காரர்களுக்கு பூர நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சரிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இதனால் உங்களுக்கு நேர்மையான பலனை அள்ளி தர போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் புதிதாக வாகனம் அல்லது புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.  வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பானது அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வும் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். சொந்தமாக வேலை பார்ப்பவர்களுக்கு அதிகமாக கிடைக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

12 ஆண்டுகளுக்கு பிறகு 3 ராசிகளுக்கு வெற்றி மேல் வெற்றி வரப்போகிறது

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியானது எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடைய முடியும். விலை இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த கால கட்டத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும். அலுவலகங்களில் வேலை பார்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரத்தில் விரிவுபடுத்தலாம். அதுமட்டுமில்லாமல் அலுவலங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். இதற்கான அங்கீகாரம் ஆனது கிடைக்கும்.

மேஷம்:

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி பலன்கள் 

மேஷ ராசியில் பூர நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி அடைவது எந்த செயல் செய்தாலும் அதில் சாதகமான பலனை பெற முடியும். மேலும் இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்களின் வாழ்க்கையில் இதுவரை ஏதேனும் பிரச்சனையை இருந்தால் அவை முடிவுக்கு வரக்கூடும். திருமண வாழ்க்கை ஆனது மகிழ்ச்சிகாரமாக இருக்கும். உங்களின் குடும்ப வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையை இருந்தால் அவை தீர்விற்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனையானது சரியாகும். இதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now