வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சனி மற்றும் சூரியன் இணைவதால் கவனமாக இருக்க 3 வேண்டிய ராசிகள்.! நீங்க இருக்கீங்களா!

Updated On: May 31, 2025 12:44 PM
Follow Us:
Zodiac signs to be careful due to the conjunction of Saturn and Sun
---Advertisement---
Advertisement

சனி மற்றும் சூரியன் சேர்க்கை 2025

ஜோதிடத்தில் சனி பகவான் 2 1/2 ஆண்டுகள் பயணிக்க கூடியவர். அப்படி இருக்கும் பட்சத்தில் சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி அடைந்தார். இந்த ராசியில் சனி பகவான் 2027-ம் ஆண்டு வரை பயணிக்க கூடியவர். அந்த வகையில் இந்த ராசியில் சூரிய பகவான் இணைகிறார். ஜூன் 3-ம் தேதி சூரிய பகவான் மீது ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார், இதனால் பஞ்சக யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகமானது 12 ராசிகளுக்கும் பலனை கொடுத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், சில ராசிக்காரர்களுக்கு தீமையும் ஏற்படுத்தலாம். இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க.

கும்பம்:

சனி மற்றும் சூரியன் சேர்க்கை 

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் சேர்க்கையால் நீங்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து எடுக்க வேண்டும். யாரிடமும் கோபமாக நடந்து கொள்ள கூடாது. பொறுமையை எந்த சூழ்நிலையிலும் இழக்காதீர்கள். வேற்றொலியை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வெளியில் இருக்கும் கோபத்தினை வெளிப்படுத்தாதீர்கள். இதன் மூலம் உறவுகளிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் நல்லுறவை பராமரிக்க முடியாது.

துலாம்:

சனி மற்றும் சூரியன் சேர்க்கை 2025

துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.  உங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்.  உங்களின் கருத்துக்களை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாதீர்கள் இதன் மூலம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். முடிந்தவரை மகிழ்ச்சியாக பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் சக பணியாளர்களுடன் விட்டு கொடுத்து செல்ல வேண்டும். உங்களின் தனிப்பட்ட விஷயங்கள் ள்ளது ரகசியங்களை யாரிடம் கூறாதீர்கள். இதன் மூலம் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

சனி மற்றும் சூரியன் சேர்க்கை 

சனி பகவான் மற்றும் சூரிய பகவான் சேர்க்கையால் மீது ராசிக்காரர்கள் எந்த செயல் செய்தாலும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடம் மற்றும் குடும்பம் இரண்டிலும் பிரச்சனையை சந்திப்பீர்கள். நிம்மதி இருக்காது, இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகுவீர்கள். ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது அவசியமானது. இல்லையென்றால் அவை பெரிதாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். உங்களின் எல்லா செயல்களுக்கும் அம்மா பக்க பலமாக இருப்பதால் உங்களுக்கு நிம்மதியை தரக்கூடும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now