இந்த பானம் குடித்தால் இந்த நோய் தீருமா?

Advertisement

இந்த பானம் குடித்தால் இந்த நோய் தீருமா?

சிலருக்கு பொதுவாக அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படும். அதற்காக அவர்கள் மருத்துவரிடம் சென்று பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவார்கள். உடல் நலம் சரியில்லை என்றால் உடனே மருத்துவரைதான் அணுக வேண்டும் என்று நினைப்பது தவறு. உடல் நிலை குறைவு எதற்காக ஏற்படுகிறது என்றால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பதால்தான், உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எனவே இயற்கையான முறையில் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்கள்  (health tips tamil) இதற்கு தீர்வாகிறது.

அந்த பானத்தை நாம் தினமும் குடித்து வந்தால் உடலுக்கு அதிகம் ஆரோக்கியத்தை அளிக்கிறது. மேலும் உடல் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதுதான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர், இந்த நீரை நாம் தினமும் குடித்துவர ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

சரி வாங்க இந்த பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் என்னென்ன நன்மைகள் கிடைக்கப்போகிறது என்று இவற்றில் நாம் காண்போம்.மஞ்சள் தூள் கலந்த துளசி நீர்

பானம் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
துளசி இலை – 1 கைப்பிடி அளவு
தண்ணீர் – 1 லிட்டர்

செய்முறை:

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், அதன் பிறகு அவற்றில் மஞ்சள் தூள் மற்றும் துளசி ஆகியவற்றை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும், அவ்வளவுதான் பானம் ரெடி.

குதிகால் வலிக்கு எருக்கன் செடி வைத்தியமா?

சளி பிரச்சனை குணமாக (Cold Treatment In Tamil):

ஆரோக்கிய குறிப்புகள் 1: சிலருக்கு அடிக்கடி சளி பிரச்சனை வரும். அதற்கு இந்த பானத்தை ஒரு டம்ளர் குடித்து வந்தால் சளி பிரச்சனை குணமாகும். மேலும் நுரையீரலில் உள்ள சளி தேக்கத்தை குறைத்து, சளி பிடிப்பதை தடுக்கும்.

ஆஸ்துமா நோய் குணமாக (Asthma Treatment In Tamil):

ஆரோக்கிய குறிப்புகள் 2: ஆஸ்துமா நோய் குணமாக தினமும் துளசி நீரில் மஞ்சள் கலந்த பானத்தை குடித்து வந்தால் ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்கலாம்.

சிறுநீரகம் சுத்தமாக (Kidneys problem):

ஆரோக்கிய குறிப்புகள் 3: இந்த இயற்கை பானத்தை குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியற்றி சிறுநீரகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளும்.

மன அழுத்தம் நீங்க (Mental Stress):

ஆரோக்கிய குறிப்புகள் 4: இந்த பானத்தை (health tips tamil) தினமும் காலையில் குடித்து வந்தால், உடலில் உள்ள நரம்புகள் அமைதியாகி, மூளையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கப்படுகிறது. மேலும் மன அழுத்தத்திற்கு நிவாரணம் தருகிறது.

மலச்சிக்கல் நீங்கும் (Constipation Problem)

ஆரோக்கிய குறிப்புகள் 5: மலச்சிக்கல் பிரச்சனை (health tips tamil) உள்ளவர், இந்த பானத்தை குடித்து வந்தால் குடல் இயக்கம் மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து குணப்படுத்தும்.

அசிடிட்டி குறையும் (Acidity Home Remedy):

ஆரோக்கிய குறிப்புகள் 6: இந்த பானத்தை குடித்து வந்தால் வயிற்றில் (health tips tamil) உள்ள அமிலத்தின் தீவிரத்தை குறைக்கும். மேலும் அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.

இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..! ஒரே வாரத்தில்

அல்சர் குணமாக (Ulcer Treatment):

ஆரோக்கிய குறிப்புகள் 7: இந்த இயற்கை பானத்தை (health tips tamil) தினமும் குடித்து வர வாய் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும் அல்சர் வராமல் தடுக்கும்.

செரிமானம் மேம்படும் (Digestion Problem):

ஆரோக்கிய குறிப்புகள் 8: செரிமானம் நன்கு அடைய தினமும் (health tips tamil) ஒரு டம்ளர் இந்த பானத்தை குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

தலைவலி குணமாக (Headaches Treatment At Home):

ஆரோக்கிய குறிப்புகள் 9: தினமும் இந்த பானத்தை காலையில் குடித்து (health tips tamil) வர மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

புற்று நோய்க்கு (Cancer Treatment):

ஆரோக்கிய குறிப்புகள் 10: இந்த பானத்தை தினமும் ஒருவர் குடித்து வர (health tips tamil), தற்போது பலரை தாக்கி வரும் புற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

கொலஸ்ட்ரால் குறைய (Cholesterol Treatment):

ஆரோக்கிய குறிப்புகள் 11: தினமும் காலை (health tips tamil) வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால், கொழுப்பு செல்கள் கரையப்பட்டு, கொலஸ்ட்ராலை அளவுடன் வைத்துக் கொள்ளும்.

சளி குணமாக இயற்கை வைத்தியம் ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement