Neerkatti Solution in Tamil | கருப்பை நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம் | நீர் கட்டி கரைய
நீர்க்கட்டி கரைய சித்த மருத்துவம் / Neer Katti: பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome) (pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி (Ovarian Cyst Treatment at Home) பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கருப்பை நீர்கட்டி பிரச்சனைக்கு (Ovarian Cyst Treatment at Home / Neerkatti Treatment in Tamil) தீர்வு காண்பதற்கு முன்பு மாதவிடாய் என்றால் என்ன? என்று தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?
நீர்க்கட்டி கரைய பாட்டி வைத்தியம் | Neerkatti Karaya Enna Seiya Vendum:
மாதவிடாய்:
- பெண்களுக்கு பொதுவாக கர்ப்பபையில் சின்ன முட்டைகள் உருவாகி அவை ஹார்மோன்களின் சுழற்சிக்கு உட்பட்டு உடைவதன் மூலம் மாதவிடாய் ஏற்படுகிறது.
- முதல் மாதவிடாய் 13 முதல் 18 வயதுள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.
- ஹார்மோன்களின் வேறுபாடால் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் சுழற்சியின் காரணமாக கருப்பை புறணிகள், வலுவாக தொடங்குகிறது.
- கருப்பை புறணி திடதன்மை, வயதிற்கேற்பவும், மாதவிடாய் சுழற்சியின் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை பொருத்தும் வேறுபடும்.
- மாதவிடாய் சுழற்சியின் ஆரம்ப கட்டத்தில் கருப்பை புறணி திடமடைய தொடங்கும்.
கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் பகுதி – 2 |
நீர் கட்டி எதனால் வருகிறது?
சரி இந்த நீர்க்கட்டி எதனால் வருகிறது? என்பதற்கான காரணங்களை பற்றி இப்பொழுது ஒவ்வொன்றாக படித்தறியலாமா?
சினைப்பை நீர் கட்டி வர காரணம்: 1
நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சினைப்பை நீர் கட்டி வர காரணம்: 2
பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.
சினைப்பை நீர் கட்டி வர காரணம்: 3
வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
சினைப்பை நீர் கட்டி வர காரணம்: 4
கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.
கருப்பை நீர்கட்டி அறிக்குறிகள் (Ovarian Cyst Symptoms) (Neer Katti Symptoms in Tamil):
இதன் அறிக்குறிகள் (ovarian cyst symptoms / neer katti in uterus symptoms in tamil) ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற (ovarian cyst symptoms / neer katti in uterus symptoms in tamil) பிரச்சனைகள் ஏற்படும். கர்ப்பப்பை நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் (ovarian cyst treatment at home / neer katti in uterus symptoms in tamil) குணப்படுத்தும் மருத்துவத்தை நாம் இங்கு காண்போம்.
புட் பாய்சன் (Food Poison) குணமாக கைவைத்தியம்..!
கருப்பை நீர்க்கட்டி கரைய / கர்ப்பப்பை நீர்கட்டிகள் குணமாக உணவுகள் (Neerkatti Food in Tamil)..!
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் / – கழற்சிகாய், மிளகு மற்றும் மோர் மருத்துவம்:
- கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம்:- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் இந்த கழற்சிகாய் நாட்டு மருத்துவ கடையில் கிடைக்கும். இந்த கழற்சிகாய் காயாகவும், பொடியாகவும் கிடைக்கும்.
- இந்த கழற்சிகாய் பார்ப்பதற்கு ஒரு கோலிகுண்டு போல் இருக்கும். இவற்றின் மேல் புறம் மிகவும் கடினமாக இருக்கும்.
- இவற்றின் மேல் புற ஓட்டை ஒரு பக்கவாட்டில் உடைத்தால் அவற்றின் உள்ளே ஒரு பருப்பு இருக்கும்.
- இந்த கழற்சிகாயை ஒரு மாதம் வரை தினமும் சாப்பிட்டு வர வேண்டும். இதை சாப்பிடுவதற்கு மிகவும் கசப்பாக தான் இருக்கும்.
- இருந்தாலும் இந்த பருப்புடன் 3 அல்லது 4 மிளகு சேர்த்து உட்கொண்ட பிறகு கொஞ்சம் மோர் சாப்பிடலாம். இவ்வாறு ஒரு மாதம் வரை சாப்பிடுவதால் கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) பிரச்சனைகள் குணமாகும்.
முக்கிய குறிப்பு:
குறிப்பாக இந்த மருந்தை உட்கொள்ளும் போது வேறு எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள கூடாது.
சினைப்பை நீர்க்கட்டி இயற்கை மருத்துவம்:
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் கச்சக்காய்:
நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / கருப்பை நீர்க்கட்டி கரைய நாட்டு மருத்துவ கடையில் அதிகமாகவே கிடைக்கும் இந்த கச்சக்காயை உண்டு வர கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) கரையும். இந்த கச்சக்காயை தினமும் சாப்பிட்டு வர கருப்பையில் உள்ள கெட்ட நீர்கட்டிகள் வெளியேறும்.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் வெந்தயம்:
- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / Neerkatti Food In Tamil – கருப்பை நீர்கட்டி (ovarian cyst treatment at home) உள்ள பெண்களுக்கு கனையத்தால் சுரக்கப்படும் இன்சுலின், ஹார்மோன்களால் சரியாக பயன்படுத்தப்படுவதில்லை.
- இதனால் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
- இதனை குணப்படுத்த வெந்தியமும், வெந்திய கீரையும் பயன்படுகிறது. தினமும் வெந்தியத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும்.
- அதே போல் மதிய உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும்.
- அதே போல் இரவு உணவுக்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இந்த நீரை உண்ண வேண்டும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வர நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் குணமாகும்.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் இலவங்கப்பட்டை:
நீர்கட்டி கரைக்கும் உணவுகள் – கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் அதிகளவு உணவில் இலவங்கபட்டை சேர்த்துக் கொண்டால் பெண்களுக்கு நீர்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது. ஆகையால் தினமும் இலவங்பட்டையை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் ஆளி:
- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது.
- இந்த ஆளி விதை குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
- ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் துளசி:
- நீர் கட்டி குணமாக உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய தினமும் காலை வெறும் வயிற்றில், எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.
- இவ்வாறு செய்வதன் மூலம் நீர்கட்டிகள் பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகிறது.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் தேன்:
- நீர்கட்டி கரைக்கும் உணவுகள் / neerkatti food in tamil – கருப்பை நீர்க்கட்டி கரைய: உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் பெண்களுக்கு நீர்கட்டி உருவாகின்றது. எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.
- இவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைவதன் மூலமாக நீர்க்கட்டிகளும் கரைகிறது.
நீர் கட்டி கரைய சித்த மருத்துவம் நெல்லிக்காய்:
- நீர் கட்டி குணமாக உணவுகள் – கருப்பை நீர்க்கட்டி கரைய – neerkatti food in tamil: நெல்லிக்காய் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து ஒரு டம்ளர் அளவில் குடித்து வர இன்சுலின் அளவை கட்டுப்படுத்தி வைக்கிறது.
எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?
- கருப்பை கட்டி கரைய சித்த மருத்துவம் – neerkatti food in tamil: நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள் / Neerkatti Avoid Food in Tamil:
மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
கர்ப்பப்பை கட்டிகள் குணமாக உடற்பயிற்சி:
pengalukku neerkatti karaya enna seivathu – நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |