கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது? அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்?

avoid pregnancy food in tamil)

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் (Avoid Pregnancy Food In Tamil)..!

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் சில மூலிகைகளை சாப்பிடகூடாது (avoid pregnancy food in tamil) அப்படி சாப்பிட்டால் பல வகையான பிரச்சனைகள் ஏற்படும், அதுவும் கருசிதைவு, கருப்பை சுருக்கம், கர்ப்பிணிகளுக்கு குமட்டல் மற்றும் வலி, ஆஸ்துமா நோய் மற்றும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதனால் தாய் மற்றும் குழந்தைக்கும் ஆபத்து நேரிடலாம்.
அதனால் சரியான வழிகாட்டல் இல்லாமல் மூலிகைகளை சாப்பிட்டால் எதிர்மறை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அதுவும் கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலத்தில்,  மூலிகைகள் சிலருக்கு உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். அதனால் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் மூலிகை உணவுகளில் (avoid pregnancy food in tamil) மிக கவனம் இருக்க வேண்டும்.

சரி வாங்க இப்போது கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத மூலிகை உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..!

மூலிகைகள்:

கருவுற்ற தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். கர்ப்ப காலத்தில் சில மூலிகைகளை சாப்பிட்டால் (avoid pregnancy food in tamil) கருப்பையில் சுருக்கத்தை உண்டாக்கும். இதனால் கருசிதைவு, குறைபிரசவம் அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு மற்றும் பிறவி குறைப்பாடு ஆகியவை நேரிடும்.

மூலிகைகள், மூலிகைப் பொடி, மாத்திரை  (Capsules) என்று பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதனால் அதை எல்லாம் கர்ப்ப காலத்தில் எடுத்துக்ககூடாது (avoid pregnancy food in tamil) மற்றும் உரிய மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த உணவுகளையும் உட்க்கொள்ளவே கூடாது.

கற்றாழை:

கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் கற்றாழை எடுத்துக்கொண்டால் கருச்சிதைவு மற்றும் குழந்தை பிறவி குறைப்பாடு ஏற்படுகிறது, அது மட்டும் இல்லாமல் பொட்டாசியம் குறைபாடு மற்றும் தசை பலவீனம் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது.

எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கற்றாழையை சாப்பிடுவதை (avoid pregnancy food in tamil) தவிர்த்து கொள்ளுங்கள்.

கிராம்பு:

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்,  கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கிராம்பு சாப்பிட்டால் கல்லீரலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் இது மட்டும் இல்லாமல் இரத்தம் உறைதலையும் கிராம்பு ஏற்படுத்தும்.

எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கிராம்பு சாப்பிடுவதை(avoid pregnancy food in tamil) தவிர்த்து கொள்ளுங்கள்.

மல்லிகை:

மல்லிகை கருப்பையை சுருக்கச் செய்து கருச்சிதைவு அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு பிறவி குறைப்பாட்டை ஏற்படுத்தும். மற்றும் தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிக்கும்.

இலவங்க பட்டை:

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் இலவங்க பட்டை கல்லீரலில் நச்சுத்தன்மையை சேர வழிவகுக்கிறது மற்றும் இது தாயை மட்டுமல்லாது குழந்தையையும் சேர்த்து பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் இலவங்க பட்டையை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதை (avoid pregnancy food in tamil) தவிர்த்து கொள்ளுங்கள்.

மாதுளை ஜுஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

வெள்ளைப்பூண்டு:

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் கர்ப்ப காலத்தில் வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக் கொண்டால் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் வெள்ளை பூண்டை உணவில் (avoid pregnancy food in tamil) அதிகம் சேர்த்து கொள்ளாதீர்கள்.

லேடீஸ் மேண்டில் (Ladies Mantel):

இதை அதிகம் கர்ப்ப காலத்தில் எடுத்து கொண்டால் கல்லீரலில் நச்சுத்தன்மையை அதிகமாக சேர்க்கும் இதனால் தாயை பாதிப்பதுடன், குழந்தையையும் சேர்த்து பாதிக்கும்.

ஸ்குவாஸ் வைன் (Squash Vine):

கருப்பையை சுருக்க செய்யும், கருச்சிதைவு ஏற்படும் அல்லது குறித்த காலத்துக்கு முன்பே பிரசவம் நடைபெற தூண்டும்.

ஆல்டர் பக்தார்ன் (Alder Bhagdarn):

கர்ப்பிணிகளுக்கு குமட்டலையும் வலியையும் ஏற்படுத்தும். pregnancy

பார்பெர்ரி (Parperri):

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள், (herbs to avoid during pregnancy) பார்பெர்ரி (Parperri) இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும், கருவிலிருக்கும் குழந்தைக்கு அதிகமாகவே ஆபத்தை ஏற்படுத்தும்.

நார்த்தங்காய்:

இதை அதிகமாக சாப்பிட்டால் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு பக்கவாதத்தையும் ஏற்படுத்தும் (herbs to avoid during pregnancy). தாய் மற்றும் குழந்தை இருவரையும் சேர்த்து பாதிப்பை அதிகமாகவே ஏற்படுத்தும்.

பெத்ரூட்:

வயிற்றுப்போக்கை உருவாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும்.

பென்னிராயல்:

கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள்,  (herbs to avoid during pregnancy) புதினா இனச்செடியான இந்த மூலிகை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கும் கேடு விளைவிக்கும் தன்மை வாய்ந்தது. இரத்த வாந்தி, இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இரத்த கட்டு என்னும் இரத்த உறைதல் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மது அருந்துதல்:

இதுவரை மேல் கூறப்பட்ட மூலிகையை (herbs to avoid during pregnancy) தவிர்த்து தாய்மை பெறும் காலத்தில் மது அருந்துவது மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சுக‌ப்பிரசவம் ஆகணுமா ? Normal Delivery Tips in Tamil..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.