காலை வெயில் நல்லதா..? மாலை வெயில் நல்லதா..?

morning sunlight benefits in tamil

Morning Sunlight Benefits In Tamil

நம் உடலுக்கு காலை வெயில் (benefits of sunlight in tamil) நல்லதா அல்லது மாலை வெயில் நல்லதா என்ற கேள்வி சிலருக்கு இருக்கிறது, அவர்களது கேள்விக்கு சிறந்த பதிலை நாம் இந்த கட்டுரையில் காண்போம்.

காலை வெயிலின் பயன்கள்

சூரிய வெளிச்சம்:

நம்மில் பலர் சூரிய வெளிச்சத்தை பார்த்தாலே அலறி அடித்து கொண்டு ஓடுவோம், காரணம் சருமத்தின் நிறம் கருமை அடைந்து விடும் என்று.

சூரிய ஒளியின் நன்மையை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த மாதிரியான எண்ணங்கள்  வருகிறது, அவர்கள் சூரிய ஒளி நன்மையை (morning sunlight benefits in tamil) பற்றி தெரிந்தால் அவ்வாறு நினைக்கமாட்டார்கள்.

அதிலும் அதிகாலை சூரிய (benefits of sunlight in tamil) ஒளியின் கதிர்கள் நம் மீது படுவதினால் நம் உடலுக்கு வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைப்பதோடு மட்டுமின்றி, அதன்மூலம், உடல் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாகும் கால்சியத்தையும் அதிகரிக்கிறது.

இதன்மூலம், எலும்பு வலுவாகி, தேய்மானம், மூட்டுவாதம், கழுத்து இடுப்பு வலி பாதிப்புகள் குறைகிறது.

ஒற்றை தலைவலி குணமாக பாட்டி வைத்தியம்..!

குழந்தையின் எலும்புருக்கி நோய்க்கு: 

காலை வெயிலின் பயன்கள் – இந்த நோய் அதிகமாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. ரிக்கெட்ஸ் (Rickets) எனப்படும் எலும்புருக்கி நோயை குணப்படுத்த அதிகாலையில் பிறந்த குழந்தையை சிறிது நேரம் சூரிய வெளிச்சம் (morning sunlight benefits in tamil) படுமாறு வைத்திருப்பார்கள்.

அவ்வாறு வைத்திருப்பதன் காரணம் குழந்தையின் எலும்பு மேன்மை அடைவதன் காரணமாக எலும்பு முறிவு அல்லது எலும்புகளில் குறையப்பாடுகளை கட்டுப்படுத்த சிறிது நேரம் குழந்தையை அதிகாலை வெயிலில் (morning sunlight benefits in tamil) காட்டுவார்கள்.sunlights

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த:

காலை வெயிலின் பயன்கள் – அதிகாலை சூரிய (morning sunlight benefits in tamil) கதிர்களில் இருந்து வைட்டமின் டி சத்து நமக்கு இயற்கையாகவே கிடைக்கிறது, எனவே லிப்போசைட்ஸ் என்னும் ரத்த வெள்ளையணுக்களின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

இதன் மூலம் நோய் தொற்றுகளின் பாதிப்புகளை உடலில் இருந்து களைத்து, கவசமாக சூரிய ஒளிமூலம் கிடைக்கும் வைட்டமின் டி இருக்கிறது.

மேலும் உடல் நோய்யெதிர்ப்பு அணுக்களே தன்னை தானே அழித்து கொள்ளும் ஆட்டோ இம்யூன்னை எதிர்த்து காக்கிறது.

மன அமைதிக்கு:

காலை வெயிலின் பயன்கள் – தினமும் அதிகாலையில் சூரிய ஒளி இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நடை பயிற்சி செய்தோம் என்றால் மனம் அமைதியடைகிறது.

இதனால் நீங்கள் புத்துணர்ச்சி அடைந்து மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

மேலும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் உடலுக்கு அதிகம் கிடைப்பதனால் அன்றைய நாள் முழுவது மன அமைதியுடன் காணப்படுவீர்கள்.

கண்பார்வை திறன் அதிகரிக்க:

காலை வெயிலின் பயன்கள் – இளம் வயதினர் மற்றும் வயதானவர்கள் தினமும் அதிகாலை சிறிது நேராக கண்களை மூடி சூரியனை நோக்கியவாறு அமர்ந்திருந்தால், சூரிய ஒளியின் ஆற்றல் கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

சளி குணமாக இயற்கை வைத்தியம் ..!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய:

அதிகாலை சூரிய ஒளி (morning sunlight benefits in tamil) வெயிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தால் உணவு சத்துக்களை உடலுக்கு அளிக்கும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

இதன் மூலம் உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை சீராக குறைக்கிறது.

எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் அதிகாலை சூரிய ஒளி (morning sunlight benefits in tamil) வெளிச்சத்தில் அமர்ந்திருந்தால் அல்லது நடை பயிற்சி செய்வதால் உடல் எடை குறையும்.

இரத்த அழுத்தத்திற்கு:

இரத்த நாளங்களை விரிவாக்கி, இரத்த அடைப்பு மற்றும் பாதிப்புகளைக் நைட்ரிக் ஆக்சைடை, சூரிய ஒளியின் (morning sunlight benefits in tamil) மூலம் தோல் அடைந்து, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளிட்ட இதய கோளாறுகளைத் தடுத்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

சருமத்தை பராமரிக்க:

தினமும் அதிகாலை சூரிய ஒளி வெளிச்சத்தில் (morning sunlight benefits in tamil) சிறுது நேரம் இருந்தால் முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளான முகப்பரு, சிரங்கு மற்றும் தோல்வியாதிகள் அனைத்தும் சரியாகிவிடும்.

அதிகாலை சூரிய ஒளி (morning sunlight benefits in tamil) ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் சீராக பரவ செய்கிறது.

உடல் நலிந்தோர், கை, கால், தோல் பாதிப்புள்ளோர், பாதிப்புள்ள இடங்களில் வெயில் படுமாறு இருந்தபின், பாதிப்புள்ள உடல் பாகத்தில் தேங்காய் எண்ணையைத் தடவி, சற்றுநேரம் நிழலில் இருந்துவர, சரும பாதிப்புகள் நீங்கும்.

செரிமான ஆற்றலை மேம்படுத்த:

அதிகாலை சூரிய ஒளி (morning sunlight benefits in tamil) வெளிச்சத்தில் சிறிது நேரம் நாம் அமர்ந்திருந்தால் உடல் உறுப்பு ஆற்றல்களை மேம்படுத்தி, உடல் செரிமான ஆற்றல்களை அதிகரிக்கிறது.

சரும பாதிப்புகள்:

அதிகாலை சூரிய ஒளி (morning sunlight benefits in tamil) என்பது காலை 9 மணி வரைதான், அதற்கு மேல் சென்றால் சூரியனின் புறஉதா கதிர்களின் தாக்கம் சருமத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

அதற்கு மேல் நாம் வெளியே சென்றோம் என்றால் நம்மை அந்த கதிர்களின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள கண்களுக்கு கண்ணாடி மற்றும் தலைக்கு தொப்பி அணிந்து வெயிலின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவேண்டும்.

வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் பகல் நேர வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது.

மேலும் நாம் பகல் நேர வெயிலில் அதிக நேரம் இருந்தோம் என்றால் சரும பிரச்சனைகள், வேர்க்குரு, சூட்டு கட்டிகள் மற்றும் சரும புற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும் –> Pothunalam.com