ஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் !!!

Advertisement

சிக்ஸ் பேக் (six pack tips in tamil) வேணாம்னு யாருதான் சொல்லுவாங்க. இப்போதிருக்கும் காலகட்டத்தில் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் உடம்ப கச்சிதமாக வச்சுக்கத்தான் விரும்புவாங்க. அப்படி இருக்கும்போது அனைவராலும் நேரத்தை செலவிட்டோ அல்லது அதிக செலவு செய்து ஜிம்முக்கு போக முடியாது. எனவே வீட்டிலிருந்தே கட்டுமஸ்தான உடம்ப பெற முயற்சி செய்ய வேண்டும்.

வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்தலும் உபகரணங்கள் இருந்தால்தான் வலிமையான தசைகளையும், கச்சிதமான உடலையும் பெற முடியும் என்பது உண்மை அதுவல்ல, உபகரணங்கள் இன்றியும் உங்கள் உடலை வலுபடுத்த (six pack tips in tamil) சில முறைகள் உள்ளது. அந்த முறைகளை பற்றியும் அவற்றை எப்படி செய்வது என்பதை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிமுறைகள் !!!

சரி வாங்க உடலை வழு பெற (six pack tips in tamil) என்னென்ன பயிற்சிகள் உள்ளது என்று தெரிந்து கொள்வோம்.

சிக்ஸ் பேக் (Six pack tips in tamil) எளிய ஐந்தே பயிற்சிகள்:

  1. நடை பயிற்சி மற்றும் ஓடுதல்.

  2. அமர்ந்து எழுதல்.

  3. புஷ் அப்ஸ்.

  4. உடலினை வளைதல்.

  5. வளையும் நடைப்பயிற்சி.

1. உடலை வழு பெற – நடை பயிற்சி மற்றும் ஓடுதல்:

Running

உங்களது (six pack tips in tamil) உடலை வலிமைப்படுத்த உங்களது கால் இருக்கும் போது, ட்ரீட் மில் வாங்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் கார்டியோ உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம்.

மேலும் சீரான உணவு முறை மற்றும் உடலில் உள்ள கலோரிகளை குறைக்க உதவுவது நடை பயிற்சி மற்றும் ஓட்டமும்தான்.

இந்த பயிற்சியை தொடங்கும்போது 15 முதல் 20 நிமிடம் வரை செய்யவும் பின் ஒவ்வொரு வாரமும் 5 நிமிடங்களை அதிகரிக்கவும்.

நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

2. உடல் வழு பெற – அமர்ந்து எழுதல்:

sit ups

உங்களது (six pack tips in tamil) தசைகளை வலிமைப்படுத்துவதில் மிக சிறந்தது எது என்றால் அமர்ந்து எழுதல்தான். இந்த பயிற்சி ஆரம்பத்தில் மிக எளிதாக இருந்தாலும், நாளடைவில் கடினமாக செய்யக்கூடிய பயிற்சிகள் இவற்றில் உள்ளது.

இந்த பயிற்சியில் எந்த அளவிற்கு கஷ்டப்படுகிறீர்களோ அந்தளவிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பயிற்சியை செய்ய உங்கள் கைய்களை தோள்ப்பட்டையை நோக்கி நேராக நீட்டிய பின் உங்களது இடுப்பை முட்டி வரை வளைத்து அமர்ந்து பின் எழுந்திரிக்கவும்.

குதித்து செய்யும் போது உங்கள் மார்பு பகுதியும், பின்புறமும் நேராக இருக்கும்படி செய்யவும். எவ்வளவு அழுத்தம் கொடுத்து அமருகிறீர்களோ அதே அளவு வேகத்துடன் ஆரம்பித்த நிலைக்கு திரும்பி விடுங்கள்.

உங்களது மொத்த எடையும் உங்கள் கால்களில் இருக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

3.உடல் வழு பெற – புஷ் அப்ஸ்:

Push up

இந்த பயிற்சி மிக முக்கிய (six pack tips in tamil) பயிற்சி ஆகும். இந்த பயிற்சி உங்கள் மார்பு தோள்பட்டை தசைகளை நன்கு வலிமைப்படுத்த உதவுகிறது

இந்த பயிற்சியை செய்ய உங்கள் கைய்களை தரையில் வைக்கவும் மற்றும் உங்கள் மார்பு பகுதி கிட்டத்தட்ட தரையில் தொடும்வரை உங்கள் உடலை கீழே கொண்டுசெல்லவும்.

உங்களது பலம் முழுவதையும் கொண்டு உடலை கீழே கொண்டு சென்றபின்பு உடலை மேலே தூக்குங்கள்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

4. உடல் வழு பெற – உடலை வளைத்தல்:

இந்த பயிற்சியை சிக்ஸ் பேக் வேண்டும் (six pack tips in tamil) என்பவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும்.

இந்த பயிற்சி உடலை வலிமைப்படுத்த (six pack tips in tamil) உதவுகிறது.

தரையிலோ அல்லது கார்பெட்டிலோ படுத்துக்கொண்டு உங்கள் முட்டியை மேல்நோக்கி மடித்துக் கொள்ளவும்.

கைகளை மார்பின் நடுவே வைத்துக்கொண்டு உங்கள் உடலை மேல்நோக்கி உயர்த்த முயற்சியுங்கள்.

உங்கள் கைத்தசைகளை உபயோகிக்காமல் பின்பக்க தசைகளை மட்டும் உபயோகபடுத்தி உடலை உயர்த்துங்கள். பின் மெதுவாக பின்னோக்கி உடலை நகர்த்தி ஆரம்பித்த நிலைக்கு வாருங்கள்.

பின்னோக்கி நகரும்போது மெதுவாக உடலை வளையுங்கள். இந்த பயிற்சியை தொடங்கும்போது பத்து பத்தாக மூன்று முறை செய்யுங்கள். மெதுவாக எண்ணிக்கையை உயர்த்தி கொள்ளலாம்.

5. உடல் வழு பெற – வளையும் நடைப்பயிற்சி:

இது தொடை தசைகளை (six pack tips in tamil) வலிமையாக்க உதவும் பயிற்சியாகும். இதனை செய்ய நேராக நின்று கொண்டு இடுப்பை வளைத்து கால்களை முன்னோக்கி ஒரு பெரிய அடி எடுத்து வையுங்கள்.

பின் முட்டியை 90 டிகிரி வளையுங்கள். முட்டி மற்றும் கணுக்காலை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி செய்துகொள்ளுங்கள்.

இதே போல அடுத்த அடியையும் எடுத்து வையுங்கள். இப்படியே களைப்படையும் வரை செய்யுங்கள். ஒரு நாளைக்கு 30 வரை இதனை செய்வது நல்லது.

எந்தெந்த வலிகளை சாதாரணமாக நினைக்க கூடாது?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement