உடல் எடை குறைய சூப்பர் டிப்ஸ்..!
உடல் எடை குறைக்க: உடல் எடை அதிகரிப்பது தூக்கத்தினால் தான் என்று பலர் நினைத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் அது கிடையாது அதிக நேரம் தூங்கினால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைய (Weight Loss Tips in Tamil) வழிவகிக்கிறதாம்.
ஆம் நீங்கள் படிப்பது உண்மை தான் ஆய்வாளர்கள் ஒருவரது உடலில் உள்ள கலோரிகள் எரிப்பதற்கு சிறப்பான வழியாக தூக்கத்தை கூறுகிறார்கள்.
ஒருவர் தினமும் அதிக நேரம் தூங்கினாலே உடல் எடை குறைய (Weight Loss Tips in Tamil) செய்யுமாம்.
தூக்கத்தின் மூலம் உடல் எடை குறைய (Weight Loss Tips in Tamil) ஒரு சில முறைகளை பின்பற்றினாலே போதுமான உடல் எடையை குறைக்க (Weight Loss Tips in Tamil) முடியும். சிலர் இரவு நேரத்தில் பிஸ்கெட், சிப்ஸ், ஸ்நாக்ஸ்களை சாப்பிட்டு தூக்கம் வராமல் கஷ்டப்படுவார்கள்.
ஆகையால் இரவு நேரத்தில் இந்த வகையான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும். ஒருவர் அதிக அளவு புரோட்டீன் உணவுகளை உட்கொண்டால் இரவில் அதிகமாக கலோரிகள் எரிக்கப்படுகிறது.
எனவே இரவு நேரத்தில் அதிகமாக புரோட்டீன் உணவு வகையை உட்கொள்ளவும். சரி இக்கட்டுரையில் தூக்கத்தின் மூலம் உடல் எடை குறைப்பது எப்படி (Weight Loss Tips in Tamil) என்று காண்போம்.
உடல் எடை குறைய (Weight Loss Tips in Tamil) எளிய வழிகள் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.
தொப்பையை குறைக்க எளிய டிப்ஸ்..!
உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்???
உடல் எடை குறைய கொள்ளு:-
கொள்ளுவை சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
இருட்டான அறையில் தூங்கவும்:-
இரவு நேரத்தில் தூங்கும் அறையானது வெளிச்சமின்றி இருட்டாக இருக்க வேண்டும். ஏன் என்றால் இருட்டாக இருந்தால் நமக்கு விரைவில் தூக்கம் வந்துவிடும்.
ஆழ்ந்த தூக்கம் வந்து விட்டால் உடலில் உள்ள கலோரிகள் விரைவாக கரைந்து உடல் எடையை (Weight Loss Tips in Tamil) குறைக்கிறது.
உடல் எடை குறைய மதுவைக் குறைக்கவும்:-
இரவு நேரத்தில் தூங்கும் நிலையில் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும். இரவு நேரத்தில் மது குடித்தால், உடலானது ஆல்கஹாலை வளர் சிதை மாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடும்.
இதனால் உடல் எடையை குறைக்கும் (Weight Loss Tips in Tamil)செயல்முறையை பாதிக்கும். ஆகையால் இரவு நேரத்தில் மது அறுந்துவதை குறைத்துக் கொள்ளவும்.
உடல் எடை குறைய இயற்கை உணவுகள்:-
குறிப்பாக இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் குறைந்தது ஒரு மணி நேரத்திற்க்குள்ள உணவு உட்கொள்ள வேண்டும்.
ஏன் என்றால் உட்கொள்ளும் உணவானது செரிப்பதற்கு நீண்ட நேரம் செயல்பட வேண்டியிருக்கும்.
பொதுவாக தூங்கும் நேரத்தில் மூளையானது வளர்ச்சி ஹார்மோன்களை வெளியிடும். ஆகையால் இரவில் சீக்கிரமாக உணவு உட்கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைய யோகாசனம்..! Yoga For Weight Loss..! |
எலக்ரானிக்ஸ் பொருட்களை இரவில் பயன்படுத்த வேண்டாம்:-
இரவு நேரத்தில் எலக்ரானிக்ஸ் பொருளான செல் போன் மற்றும் டிவி அவற்றில் இருந்து வெளிவரும் நீல நிற வெளிச்சம் உடலின் சாதாரணமான செயல்பாட்டை இடையூறை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
எனவே இரவு நேரத்தில் அதிகமாக எலக்ரானிக்ஸ் பொருட்களை பயன்படுத்தாதிர்கள்.
தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் அனைத்து எலக்ரானிக்ஸ் பொருட்களை அணைத்து விடவும். ஏன் என்றால் இது ஆழ்ந்த தூக்கத்தையும் பாதிக்கும்.
தூங்கும் அறையானது குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும்:-
ஒருவர் தூங்கும் அறையானது குளிர்ச்சியான வெப்பநிலையில் இருந்தால் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும்.
ஆய்வு ஒன்றில் வெதுவெதுப்பான அறையில் தூங்குபவரை விட, 60 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் தூங்குபவரின் உடல் எடையானது 7 சதவீதம் அதிகமான கலோரிகள் (weight loss tips in tamil) எரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் தூங்கும் அறையானது குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும்.
உடல் பருமன் குறைய உடற்பயிற்சி செய்யவும்:-
தினமும் பகல் நேரங்களில் உடல் எடை குறைய உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடையானது (Weight Loss Tips in Tamil) குறைக்கப்பட்டு, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதே போல் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் சுறுசுறுப்பாக வைத்து, ஆழ்ந்த தூக்கத்தை கெடுத்து விடும். ஆகையால் இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட்டு விடுங்கள்.
உடல் எடை குறைய தானிய உணவுகளை சேர்க்கவும்:-
முழு தானிய உணவுகளான பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை, ஓட்ஸ், முழு தானியம், பிரட், பாஸ்தா போன்ற உணவுகளை மதிய உணவுகளில் சேர்த்து கொண்டால் இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |