தேங்காய் பூவில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Thengai Poo Side Effects in Tamil

தேங்காய் பூ தீமைகள்

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வாசகர்களுக்கு ஒரு பயனுள்ள தகவலை கூற போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்களும் இந்த பதிவை படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனத்திருப்தி இருக்கும். சரி நாம் இன்று தேங்காய் பூவில் இருக்கும் தீமைகள் பற்றியும் தேங்காய் பூ யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தேங்காய் பால் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Thengai Poo Side Effects in Tamil:

Thengai Poo Side Effectsஇந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களும் உயிர் வாழ்வதற்கு முக்கிய தேவையாக இருப்பது உணவு தான். உணவு இல்லாமல் யாராலும் உயிர்வாழ முடியாது. இது நம் அனைவருக்குமே தெரியும்.

ஆனால் நாம் வாழும் இந்த அவசர உலகில் பலரும் வேலைக்கு செல்லும் அவசரத்தில் சாப்பிடுவதையே மறந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் தெரிந்தே சாப்பிடாமல் செல்கிறார்கள். இதனாலேயே நாம் பல நோய்களை வரவழைத்து கொண்டிருக்கின்றோம்.

அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்டு நூறு வயது வரை வாழ்ந்தார்கள். ஆனால் நாம் வாழும் இந்த காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் என்ற பேச்சிக்கே இடம் இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் துரித உணவுகள் தான் இருக்கின்றது. அதனால் நம்மை நாம் தான் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

தேங்காய் பூ எப்படி உருவாகிறது..?

தேங்காய் பூ எப்படி உருவாகிறது

சரி தேங்காய் பூ யாரெல்லாம் பார்த்திருக்கிறீர்கள். முற்றிய தேங்காயை மண்ணில் 20 நாட்கள் புதைத்து வைத்தால் தான் நமக்கு தேங்காய் பூ கிடைக்கும்.

20 நாட்களுக்கு பின் அதை எடுத்து பார்த்தால் தேங்காயின் உள்ளே குருத்து வளர்ந்து இருக்கும். அதை தான் நாம் தேங்காய் பூ என்று சொல்கின்றோம். அதாவது நன்கு முற்றிய தேங்காய் கன்றில் இருந்து வளர்ந்த கரு தான் தேங்காய்ப்பூ ஆகும்.

இந்த தேங்காய் பூவில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அதை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉 தேங்காய் பூவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா

தேங்காய் பூவில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதில் இருக்கும் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

 ஒரு நாளைக்கு ஒரு நபர் 1 தேங்காய் பூவை மட்டும் தான் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட கூடாது. மீறி சாப்பிட்டால் அது நம் உடலில் செரிமான கோளாறுகள், அஜீரண கோளாறுகள், வயிறு உப்புசம் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.  
தேங்காய் பால் நன்மைகள்

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil