தொப்புளில் எண்ணெய் பயன்கள்..!
நம் உடலில் தொப்புள் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. நம் உடலில் மிகவும் ஆற்றல் வாயிந்த பகுதி என கூறப்படுவது தொப்புள்தான். நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தொப்புள் மூலம் தீர்வு காணலாம். அதுவும் தொப்பில் எண்ணெய் தினமும் வைத்தால் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
சரி நாம் தொப்புளில் எந்த எண்ணெய் (thoppul oil massage tamil) வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று இங்கு காண்போம்.
கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!
தொப்புளில் எண்ணெய் வைப்பதினால் கிடைக்கும் நன்மைகள்..!
வேப்பிலை எண்ணெய்:
வேப்பிலை எண்ணெயை நாம் தொப்புளில் (thoppul oil massage tamil) தடவினால் முகத்தில் ஏற்படும் வெள்ளைப்புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் குணமாகும்.
எலுமிச்சை எண்ணெய்:
எலுமிச்சை எண்ணெயை தினமும் தொப்புளில் தடவினால் முகத்தில் ஏற்படும் கருமைகள் மற்றும் கரும்புள்ளிகள் விலகும்.
நெய்:
நெய்யை தொப்புளில் (thoppul oil benefits in tamil) தடவினால் முகம் அழகு பெரும் மற்றும் சருமம் மென்மையாக இருக்கும்.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவினால் முகம் பளபளப்பாகவும் சருமம் பொலிவுடனும் காணப்படும்.
கடுகு எண்ணெய்:
உடல் வெப்பத்தின் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படும். கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம் இந்த பிரச்சனை குணப்படுத்தலாம்.
ஏன் தினமும் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்க வேண்டும் என்று தெரியுமா..?
பிராந்தி:
தொப்பில் எண்ணெய் (belly button oil) வைப்பதற்கு ஒரு பஞ்சுருண்டையை பிராந்தியில் நனைத்து தொப்புளில் வைத்தால் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புகளில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்.
விளக்கெண்ணெய்:
முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் வைத்தால், முழங்கால் வலி குறையும்.
ஆல்கஹால்:
தொப்பில் எண்ணெய் (thoppul oil benefits in tamil) வைப்பதற்கு ஏதாவது ஒரு ஆல்கஹாலில் பஞ்சுருண்டையை நனைத்து தொப்புளில் வைப்பதன் மூலம் உடலில் ஏற்படும் சளி, இருமல், தும்மல், காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.
தொப்புளில் எண்ணெய் – முக்கிய குறிப்பு:
இந்த தொப்பில் எண்ணெய் (thoppul oil benefits in tamil) வைக்கும் போது தொப்புளை சுற்றி சிறிது நேரம் வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக மசாஜ் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த முறையை உணவு அருந்திய உடனே செய்யக் கூடாது. உணவருந்திய பின் 1 மணி நேரம் கழித்து இந்த முறையை செய்ய வேண்டும்.
இரவில் வறட்டு இருமல் நிற்க இதை செய்யுங்கள் போதும்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |