நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் குணப்படுத்தும் முறை..!

Neuro Problem Symptoms in Tamil

நரம்பு சம்பந்தமான நோய்கள்..! Neuro Problem Symptoms in Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக அனைவருக்கே உடல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அவற்றில் ஒன்று தான் நரம்பியல் நோய்கள். நரம்பியல் நோய் என்பது நம் உடலில் உள்ள நரம்புகளையும், நரம்பு மண்டலங்களையும், நரம்பு சம்பந்தமான கோளாறுகளையும் குறிக்கும். அந்த வகையில் இந்த பதிவில் நரமபு சம்பந்தமான நோய்கள் மற்றும் அதனை குணப்படும் முறைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

நரம்பு சம்பந்தமான நோய்கள் – Neuro Problem Symptoms in Tamil:

 1. பக்கவாதம்.
 2. வலிப்பு
 3. தலைவலி
 4. தலைச்சுற்றல்
 5. நரம்பு தளர்ச்சி
 6. கைநடுக்கம்
 7. கழுத்து வலி
 8. முதுகுவலி
 9. கை கால் எரிச்சல்
 10. கை  கால் குத்தல்
 11. மறதி
 12. தூக்கமின்மை
 13. வார்த்தைகளை கண்டுபிடிப்பது சிரமம்
 14. பார்வை அல்லது வெளி சார்ந்த பிரச்சனைகள்

இவை அனைத்துமே நரம்பு சம்பந்தமான நோய்களில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.

காரணம்:

 • மரபணு மாற்றம்
 • சுற்றுச்சூழல் காரணிகள்
 • வாழ்க்கைக் காரணிகள்
 • தலை அதிர்ச்சி
 • தொற்று நோய்கள்
 • வேலைப்பளு
 • மதுப்பழக்கம்
 • தூக்கமின்மை
 • சரியான நிலையில் அமராமல் இருப்பது
 • மன அழுத்தம்

இது போன்று பல காரணங்களினால் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது

நரம்பியல் நோய்கள் ஆபத்து காரணிகள்:

பின்வரும் கரணங்கள் நரம்பியல் நோய்கள் வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்:

 • குழந்தைகள் மற்றும் முதியவர்கள்
 • மரபணு காரணி
 • தலை காயங்கள்
 • பக்கவாதம் மற்றும் பிற வாஸ்குலர் நோய்கள்
 • டிமென்ஷியா (மறதி நோய்)
 • மூளை நோய்த்தொற்றுகள்
 • குழந்தை பருவத்தில் வலிப்புத்தாக்கங்கள்

நரம்பியல் நோய்கள் சிகிச்சை நடைமுறைகள்

பின்வரும் நடைமுறைகள் நரம்பியல் நோய்கள் சிகிச்சையளிக்க பயன்படுவதாகும்:

 • ஆதரவான உளவியல்: மெல்லிய பாதிப்பில்லாத மக்கள் தங்கள் நோயை சரிசெய்ய உதவுகிறது
 • ரெமினினென்ஸ் தெரபி: கடந்த கால அனுபவங்களை தனிப்பட்ட முறையில் அல்லது குழுவில் வீட்டு பொருட்களின் உதவி, புகைப்படங்கள், ஒலிப்பதிவுகள் மற்றும் மனநிலை மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் கலந்துரையாடல்
 • சிமுலேட்டு இருப்பு சிகிச்சை: நோயாளிகளின் நெருங்கிய உறவினர்களின் குரல் பதிவு மூலம் சவாலான நடத்தைகள் குறைக்க
 • சரிபார்ப்பு சிகிச்சை: மற்றொரு அனுபவத்தின் உண்மை மற்றும் தனிப்பட்ட உண்மையை ஏற்றுக்கொள்வது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil