பித்தப்பை கல் அறிகுறி | Symptoms of Gallstones in Tamil

Advertisement

பித்தப்பை கற்கள் அறிகுறிகள் | Symptomatic Gallstone Reason in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் பித்தப்பை கல் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக நம் உடலில் நோய்கள் உடல் நல குறைவு ஏற்பட போகிறது என்றால் நமக்கு தெரியாமல் உடலில் சில மாறுபாடுகள் ஏற்படும். அதை நாம் உற்று கவனித்தால் தெரியும் நமக்கு என்ன நோய்கள் வருகிறது. அதற்கு தகுந்த முறையில் நம் உடலை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் பித்தப்பையில் கல் வருவதற்கான அறிகுறிகளை பற்றி படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

பித்தப்பை கல் எளிதில் நீங்க வழிகள்..!

Symptoms of Gallstones in Tamil:

பொதுவாக எல்லாவித நோய்களுக்கும் அறிகுறிகள் நம் உடலில் காட்டும். ஆனால் இந்த பித்தப்பையில் மட்டும் கல் இருந்தால் அதற்கான அறிகுறிகள் எதுவும்  இருக்காது. ஆனால் பித்தப்பையில் கல் இருந்தால் எப்படி தெரியும் என்றால் ஸ்கேன் மூலம் தெரிந்துகொள்ளலாம். அப்படி பித்தப்பையில் கல் இருந்தால் உணவுமுறைகளின் மாற்றம் செய்து அதனை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.

பித்தப்பை கற்கள் அறிகுறி:

 

Symptoms of Gallstones in Tamil

  • பித்தப்பை நாம உடலில் ஈரலுக்கு கீழ் அமைத்திருக்கும். இது பித்தம் சுரக்க உதவுகிறது. ஈரலில் இருந்து சுரக்கும் பித்த நீரை சேமித்து பித்தத்தை பையில் வைத்துக்கொள்ளும். அது தான் பித்தப்பை எனப்படும்.
  • இந்த பித்த பையில் உள்ள பித்த நீர் நம் உடலுக்கு தேவைப்படும் போது கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் அனுப்பும். அந்த நீர் தேங்கி பித்த நீர் கல்லாக மாறும். இதனை சீக்கிரத்தில் கண்ணுக்கு தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கல்லாக மாறும்.
கல்லீரல் பாதிப்பு குணமாக பாட்டி வைத்தியம்..!

Symptoms of Gallstones in Tamil:

Symptoms of Gallstones in Tamil

  • பித்த பையில் கல் உருவாக்கி உள்ளது என்பதை மிக விரைவில் கண்டறிய முடியாது காரணம் அது எந்த ஒரு அறிகுறிகளையும் மிக விரையில் தராது. இதனை தெரிந்துகொள்ள நம் உடலில் உள்ள கல்லீரல் பக்கத்தில் தான் பித்தப்பை இருக்கும். கல்லீரலில் தான் சாப்பிடும் உணவு பொருட்கள் அனைத்தும் சேரும் அது அதனுடைய செரிமானத்திற்கு பிறகு தான் அதில் உள்ள நீரை பித்தபைக்கு அனுப்பும். அது சரியாக செயல்படவில்லை என்றால் மட்டும் தான் பித்தத்தை பையில் உள்ள நீர்கள் கற்களாக மாறும்.
  • பித்த பையில் உள்ள கல் வளர்ந்த பின் அதன் எடை நமக்கு தெறியும். அதனை உணர்ந்து பார்த்தால் நமக்கு தெரியும்.
  • அது மட்டுமில்லாமல் அது வலிக்கவும் ஆரம்பிக்கும். மஞ்சள் காமாலை வரும்.
  • இது அதிகப்படியான கொழுப்புகள் உள்ளவர்களுக்கு மட்டும் அதிகளவு வருகிறது ஏனென்றால் அவர்களுக்கு பித்தம் சுரக்க பித்த பை இருக்காது அதனால் தான் அவர்களுக்கு அதிகளவு வருகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
  • இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருகிறது. அதற்கு முக்கிய காரணம் உடல் உஷ்ணம், அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலைபார்ப்பது. என இதுபோல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வரும் வாய்ப்புகள் உள்ளது. என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்

 

Advertisement