புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் | How to Stop Smoking in Tamil

புகை பிடிப்பதை நிறுத்த வழிகள் | How to Quit Smoking in Tamil 

How to Stop Smoking in Tamil:- உலகம் முழுவதும் இருக்கின்ற ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் அது புகை பிடிக்கும்(சிகரெட்) பிரச்சனைதான், இந்த புகைபிடித்தல் பழக்கத்தினால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு பழக்கத்தை கற்றுக்கொள்வது மிகவும் எளிது. ஆனால் அந்த பழக்கத்தை கைவிடுவதுதான் மிகவும் கஷ்டம்.

அதுவும் ஒரு பழக்கத்திற்கு அடிமை ஆகிவிட்டோம் என்றால் அவ்வளவுதான், அந்த பழக்கத்தை கைவிடுவது மிகவும் கடினம்.

அவற்றில் ஒன்றுதான் இந்த புகைபிடிக்கும் பழக்கம் மனிதனுக்கு மிகவும் சவாலான விஷயமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது.

தீய பழக்கங்களுக்கு அடிமையாகி, அதை கைவிடும் போது, உடலும் மனதும் பல பக்கவிளைவுகளை சந்திக்கும். அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒன்றும் விதி விலக்கல்ல.

பல பலன்களை அள்ளி தரும் அதிமதுரம் மற்றும் அதன் பயன்கள்..!

இந்த புகைபிடித்தல் பழக்கத்தை நிறுத்துவதற்கு உதவும் சில வீட்டு மருத்துவம் பற்றி இவற்றில் நாம் காண்போம்.

How to Quit Smoking in Tamil

புகை பிடிப்பதை மறக்க – தும்பை பூ வேரின் அற்புதம்:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – இது நமது தெருக்களிலும், காடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்று. இதன் வேர்கள் சக்திவாய்ந்த மருந்துகளை கொண்டது.

இது மனஅழுத்தம், கவலை, சோர்வு போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

இதனை நிக்கோட்டினுக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதை உபயோகிக்க சிறந்த வழி இதில் தேநீர் தயாரித்து குடிப்பது.

புகை பிடிப்பதை நிறுத்த வழிகள் – முள்ளங்கி சாறு:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – முள்ளங்கியில் இருக்கும் மருத்துவ பலன்கள் தனித்துவம் வாந்தவை. முள்ளங்கி அதிக புகைப்பழக்கத்தால் உடலில் ஏற்படக்கூடிய அமிலத்தன்மையை குறைக்கும்.

இதனை அரைத்து சாறாக்கி அதனுடன் தேன் கலந்து குடிப்பது சிறந்த பலனை தரும்.

புகை பிடிப்பதை மறக்க  – இஞ்சி:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – சிகரெட்டை மறக்க (how to stop smoking in tamil) இஞ்சி துண்டை சாப்பிட்டால் அது சிகரெட் பிடிக்கும் ஆசையை கட்டுப்படுத்துவதோடு, உடலில் தங்கியுள்ள நிக்கோட்டினையும் வெளியேற்றும்.

புகை பிடிப்பதை மறக்க – இலவங்கப்பட்டையை மெல்லலாம்:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – சிகரெட்டை மறக்க (how to stop smoking in tamil) ஒரு சிறந்த வீட்டு மருத்துவம் லவங்கப்பட்டை ஆகும். எனவே தினமும் இலவங்கப்பட்டையை மெல்லவும்.

புகை பிடிப்பதை மறக்க – அதிமதுரம்:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – சிகரெட்டை மறக்க (how to stop smoking in tamil) இது மற்றொரு நம்பிக்கைக்குரிய புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் முறையாகும். இது புகைபிடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்துவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும்.

இதனை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது தேநீர் தயாரித்து தினமும் இரண்டு கப் குடிக்கலாம்.

புகை பிடிப்பதை மறக்க – வசம்பு:

புகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் – சிகரெட்டை மறக்க (how to stop smoking in tamil) சிறந்த மருந்து வசம்பாகும். உங்கள் உணவில் சிறிதளவு வசம்பு பொடியை சேர்த்து கொள்ளுங்கள். இது புகைபிடிக்கும் எண்ணத்தை மிகவிரைவில் குறைக்கும்.

அது மட்டுமின்றி இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், தசைகளை வலுப்படுத்துதல் போன்ற நன்மைகளையும் வழங்கும்.

வயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

புகை பிடிப்பதை மறக்க – தேன்:

சிகரெட்டை மறக்க (how to stop smoking in tamil) – தேன் அனைத்து விதமான மருத்துவங்களிலும் பயன்படக்கூடிய ஒரு அற்புத இயற்கை பொருளாகும்.

புகைபிடிப்பதை நிறுத்துவதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் புரோட்டின்கள் உள்ளன.

இவை புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கவல்லது.

புகை பிடிப்பதை மறக்க – தண்ணீர்:

உடலின் ஆதாரமே தண்ணீர் தான். தண்ணீர் நேரடியாக செயல்பட்டு புகைபிடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவுகிறது.

எனவே தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், இதன் மூலம் புகைபிடிக்கும் எண்ணம் குறைய வாய்ப்புள்ளது.

எனவே புகைபிடிக்கும் எண்ணம் வரும்போது ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க பழகுங்கள்.

புகை பிடிப்பதை மறக்க – மாற்று வழியை பின்பற்றவும்:

சிகரெட்டை மறக்க மாற்று வழிகளில் சிந்தனையை செலுத்துங்கள். புதினா, கிராம்பு, ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள், சாக்லெட் அல்லது சூயிங்கம்மை மாற்றாக எடுத்துக் கொண்டு சிகரெட்டை மறக்கலாம்.

அதே போல் சிகரெட்டை கையில் பிடிப்பதை மறக்க அதற்கு பதில் வேறு எதையாவது பிடித்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>udal edai athikarikka tips