மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்..!

mango benefits

மாம்பழம் மருத்துவ குணங்கள் (Mango Benefits In Tamil)..!

மாம்பழத்தின் நன்மைகள்:- கோடைகாலமானது வெயிலுக்கும் மட்டுமின்றி மாம்பழங்களுக்கும் தான் பிரபலமானது ஏனெனில் கோடைகாலத்தில் அதிகம் சுவையான மாம்பழங்கள் கிடைக்கும்  அது மட்டும் இல்லாமல் நீர்ச்சத்து உள்ள தர்பூசணி, நுங்கு அதிகமாக கிடைக்கும். கோடைகாலத்தில் அதிகம் சுவையான பழங்கள் கிடைத்தாலும் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி சாப்பிடுவது மாம்பழம் (Mango Benefits In Tamil) தான். அதுவும் மாம்பழத்தை பார்த்தவுடன் அனைவருக்கும் நாவிலிருந்து எச்சில் ஊறும். பொதுவாக மாம்பழங்கள் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு மாம்பழங்களும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். இத்தகைய ருசியான மாம்பழத்தால் நம் உடலுக்கு கிடைக்கும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்ளுக்கு?

ஒரு துண்டு நெல்லிக்காய் சாப்பிட்டால் அப்படி என்ன நன்மை கிடைக்க போகிறது?

சரி மாம்பழத்தில் (Mango Benefits In Tamil) இருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவ குணத்தை பற்றி இங்கு நாம் காண்போம்.MANGO

மாம்பழம் நன்மைகள் (Mango Benefits In Tamil)..!

1. மாம்பழம் (Mango Benefits In Tamil) தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும்.

2. தீராத தலைவலியை மாம்பழ சாறு குணப்படுத்தும் மற்றும் கோடை மயக்கத்தை தீர்க்கும்.

3. மாம்பழத்தில் உள்ள நார்சத்து ஜீர்ணகிக்க உதவுகிறது.

4. பல்வலி மற்றும் ஈரல்களில் இரத்தம் கசிவு ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்தும் தன்மை வாயிந்தது.

5. மாம்பழத்தில் அதிகம் நோய் ஏதிர்ப்பு சக்திகள் உள்ளது மற்றும் மாம்பழம் (Mango Benefits In Tamil) அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் இரத்தம் அதிகமாக ஊற உதவுகிறது.

6. மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை மிக்சியில் போட்டு அவற்றில் கொஞ்சம் பால், கொஞ்சம் ஐஸ் கட்டி மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து ஜூஸாக குடித்தால் நாக்குக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடை காலத்தில் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும்  உடலில் ஏற்படும் சில வகை தோல் பிரச்சனைகளை குணப்படுத்தப் பயன்படுகிறது.

7. கண்களில் ஏற்படும் பிரச்சனைகளான நீர் வடிதல், கண் அரிப்பு மற்றும் மாலைக்கண் நோய்கள் குணப்படுத்த மிகவும் உதவுகிறது.

8. தினமும் மாம்பழம் ஜுஸ் (Mango Benefits In Tamil) குடித்து வந்தால் நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் குணமாகும்.

9. சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தைக் கூட மாம்பழம் (Mango Benefits In Tamil) தடுத்துவிடுவிறது என்கிறது ஒரு ஆய்வு.

10. மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றம் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு இரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

லிச்சி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா ?

மாம்பழம் பயன்கள் (Mango Benefits In Tamil):

உடல் சக்திக்கு:

உடலில் சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல் சக்தி கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சிக்கு:

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும்.

கற்றாழை மருத்துவ பயன்கள்

சரும பளபளப்புக்கு:

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

ஹார்மோன்கள்:

நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.

கருப்பை பிரச்சனைகள்:

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

கற்றாழை ஜூஸ் பூண்டு சாறு கலந்து குடித்தால் இந்த 8 விஷயமும் நடக்கும்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health tips in tamil