முழங்கால் மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

mootu vali maruthuvam

மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் ..! முழங்கால் மூட்டு வலி நீங்க வீட்டு மருத்துவம்..!

Patti Vaithiyam In Tamil..!

பொதுவாக மூட்டு வலி (joint pain treatment in tamil) என்பது வயதானவர்களுக்கு தான் அதிகமாக மூட்டு வலி பிரச்சனைகள் வரும் இவை எவ்வாறு ஏற்படுகிறது என்றால் நம் மூட்டுகளில் அதிகம் தேய்மானம் ஏற்படுவ தான் மூலமாகவும் மற்றொன்று காலைகடன் கழிக்கும் முறையே என்கின்றனர் மருத்துவர்கள். சரி இந்த மூட்டு வலி குறைய (mootu vali maruthuvam) மற்றும் மூட்டு வலி பிரச்சனையை குணப்படுத்த உருளைக்கிழங்கு சாறு மருத்துவம் பற்றி நாம் இங்கு காண்போம்.

மூட்டு வலி (mootu vali maruthuvam) என்பது இரண்டு வகைப்படும் அவற்றில் ஒன்று மூட்டழற்சி மற்றொன்று மூட்டு முடக்குவாதம் என்று இரண்டு வகைப்படும்.

இரத்த சோகை குணமாக உடனடி தீர்வு..!

சரி இப்போது மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் (mootu vali maruthuvam) என்னென்ன உள்ள என்பனை பற்றி நாம் காண்போம்.

மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் (Patti Vaithiyam In Tamil)..!

மூட்டழற்சி:

இது பொதுவாக இடுப்பு மூட்டு மற்றும் கால் மூட்டு போன்ற இடத்தில் அதிகமாக ஏற்படும். அதுவும் வயதானவர்களுக்கு அதிகமாகவே இந்த  பிரச்சனை ஏற்படும்.

முடக்குவாதம்:

இந்த பிரச்சனைகள் எந்த வயதினருக்கும் ஏற்படும் பொதுவாக இது மணிக்கட்டு, விரல்கள், கால் போன்ற இடங்களில் அதிகமாக இந்த பிரச்சனைகள் ஏற்படும்.

பாட்டி வைத்தியம் இயற்கை மருத்துவம்

மூட்டு வலி அறிகுறிகள்:

மூட்டு வலி அறிகுறிகள் நாள்பட்ட வலி, மூட்டு இரக்கம், வேலை செய்தபிறகு வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் மூட்டழற்சி பிரச்சனை ஏற்படும் அறிகுறிகள்.

முடக்குவாதத்திற்கு ஏற்படும் அறிகுறிகள்:

முடக்குவாதம் பிரச்சனைகள் ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

மேலும் உடல் முழுவதும் பாதிப்படைந்திருக்கும் மற்றும் குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றங்கள் மாறிய கை மற்றும் பாதங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!

காரணம்:

முக்கிய காரணம் அதிக வேலை செய்வதன் மூலமாகவும், வலுவான பொருட்களை அதிகம் தூக்குவதன் மூலமாகவும் மூட்டின் உள் பகுதியினுள் ஏற்படும்.

முடக்குவாதம் சில கிருமிகளினாலும், நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்கற்ற செயல்பாட்டினாலும் ஏற்படும்.

இதனால் சீரற்ற மனநிலை, மன அழுத்தம், நோய்தொற்று மற்றும் அடிப்படுதல் போன்ற காரணங்களினால் மூட்டு வலி (mootu vali maruthuvam) பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சரிவாக மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம் / மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் என்னென்ன உள்ளது என்று பார்ப்போம்.

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம் / மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம்(Patti Vaithiyam In Tamil)..!

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்
– உருளைக்கிழங்கு சாறு:

நல்ல நடுதரமான உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும் (joint pain treatment in tamil).

கால் முட்டி வலி குணமாக கருப்பு எல்:

ஒரு தேக்கரண்டி கருப்பு எல்லை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் மூட்டு வலி பிரச்சனைகள் (joint pain treatment in tamil) குணமாகும்.

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்
(Mootu Vali Maruthuvam):

தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி (mootu vali maruthuvam) குணமாகும்.

மூட்டு வலி குறைய தேங்காய் எண்ணெய்:

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி (mootu vali maruthuvam) உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி (joint pain treatment in tamil) குணமாகும்.

மூட்டு வலி நீங்க இயற்கை மருத்துவம்:

ஒரு தேக்கரண்டி குதிரைமசால் (இது ஒரு கால் நடை தீவனம்) இந்த விதையை ஒரு கோபை நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை தேநீர் போல் அருந்திவர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மூட்டு வலி (mootu vali maruthuvam) குணமாகும்.

மூட்டு வலி குறைய விளக்கெண்ணெய்:

இரண்டு டேபிள் ஸ்பூன் அடுப்பில் நன்கு சூட வைத்து பின் ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் அந்த எண்ணெயை கலந்து தினமும் காலை சாப்பிடும் முன் குடிக்க வேண்டும். இவ்வாறு மூட்டு வலி குணமாகும் (joint pain treatment in tamil) வரை குடிக்க வேண்டும். குறிப்பாக அந்த சாறை குடித்த பிறகு காரமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். புளிப்பான உணவுகளை சாப்பிடக் கூடாது.

மூட்டு வலி குறைய (Mootu Vali Maruthuvam) பாசிப்பருப்பு :

ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.

இயற்கையான முறையில் தலைவலியை எப்படி குணப்படுத்தலாம்?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்