காலையில் வாயில் சுரக்கும் எச்சியினை முகத்தில் தடவினால் பருக்கள் மறையுமா..? இன்னும் நிறைய நன்மைகள் உள்ளது..!

Advertisement

Benefits of Applying Saliva on Face in Tamil

காலையில் எழுந்தவுடன் வாயில் எச்சில் வந்தால் அதனை முழுகாமல் வெளியில் துப்புவது நம்முடைய வழக்கம்..! அதனை தான் நாம் பள்ளியில் படிக்கும் காலத்தில் முதலில் சொல்லி தந்தது. ஆகவே நாம் காலையில் என்னதான் அலுப்பாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் முதல் வேலை என்னவென்றால் பல் துலக்குவது தான்.

ஏனென்றால் அந்த எச்சியினை விழுங்கினால் அதில் நிறைய ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும் என்பார்கள். ஆனால் அந்த எழுச்சியினை முகத்தில் இருக்கும் பருக்களில் தவினால் பருக்கள் மறையுமா? ஒரே ஆச்சிரியமாக உள்ளதா..? அதனை பற்றிய முழு தகவலை தெரிந்துகொள்வோம்..!

Benefits of Applying Saliva on Face in Tamil:

காலையில் சுரக்கும் எச்சில் ஹிஸ்டாடின்கள், மியூசின்கள், Cathelicidins போன்ற செயலில் உள்ள பெப்டைட்களின் வளர்ச்சி காரணிகள் மற்றும் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே அதிகாலை சுரக்கும் எச்சியினை முகத்தில் தடவுவதால் பருக்கள் மறையும் என்று விஞ்ஞான ரீதியாக சொல்லப்டுகிறது.  இதனை தவிர நிறைய சத்துக்கள் உள்ளது அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்..!

உமிழ்நீர் சுரப்பதால் வாயில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அது விரையில் குணமடைய உதவி செய்கிறது. அதேபோல் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு எச்சியினை தடவுவதால் விரைவில் குணமடைகிறது.

Benefits of Applying Saliva on Face in Tamil

உமிழ்நீர் பற்கள் மற்றும் வாயை உடல் ரீதியாக அழித்து அல்லது சுத்தம் செய்வதன் மூலம் உணவு நீர் அல்லது காற்றில் நுழையும் பாக்டீரியா அல்லது வைரஸ்கள் இல்லாமல் இருக்க உதவி புரிகிறது. ஆகவே பற்கள் மற்றும் வாய்களை காத்து சிறப்பாக வைக்க உதவி செய்கிறது.

Benefits of Applying Saliva on Face in Tamil

நாம் இப்போது சாப்பிடும் பொருட்கள் அனைத்துமே அமிலத்தன்மை கொண்டது. அதனை வாய்வழியாக வெளியே எடுத்து உமிழ்நீர் எடுத்து நம்மை நடுநிலையாக அதாவது சுத்தமான உடலாக வைக்க உதவி செய்கிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  நாக்கு புற்றுநோய் அறிகுறிகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement