Bitter Gourd Side Effects in Tamil
நண்பர்களே வணக்கம்..! இந்த பதிவின் வாயிலாக பாவற்காயில் உள்ள தீமைகளை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக காய்கறி கடைகளுக்கு சென்றால் அங்கு நிறைய காய்கறிகள் இருந்தாலும் அங்கு உள்ள காய்கறிகள் நிறைய உள்ளது. அனைத்தையும் வாங்கினாலும் நாம் ஒரு காய்கறிகளை மட்டும் வாங்குவது இல்லை. அது என்ன காய்கறி தெரியுமா..? அது தான் பாவற்காய். இந்த பாகற்காயில் அதிகளவு நன்மைகள் இருந்தாலும் அந்த பாகற்காயில் எவ்வளவு பக்கவிளைவுகள் உள்ளது என்று தெரியுமா..? அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
Bitter Gourd Benefits And Side Effects in Tamil:
- சருமத்தை பாதுகாக்கும்.
- சர்க்கரை நோயை குணப்படுத்த
- உடல் எடையை குறைக்க
- அல்சரை குணப்படுத்த
- இதயநோய் வரமால் தடுக்க இன்னும் நிறைய நோய்கள் வாராமல் தடுக்க உதவுகிறது. இதனை தவிர பாகற்காயில் நல்ல சத்துக்கள் உள்ளது.
பாகற்காய் பக்க விளைவுகள் | Bitter Gourd Side Effects in Tamil:
பாகற்காயை பொறுத்த அளவுக்கு இதனை அதிகமாக சாப்பிடுவதால் மட்டுமே உடலுக்குள் பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சி என்பது போல் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் நீண்ட நாட்களாக அதிக அளவில் பாகற்காய் சாப்பிட்டால் கருசிதைவு, கல்லீரல் பாதிப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.உங்கள் வீட்டில் பாகற்காய் உள்ளதா அப்படி என்றால் இதை நீங்கள் தான் தெரிந்து கொள்ளவேண்டும்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health Tips in tamil |