வாழைப்பழம் சாப்பிடும் முறை
பொதுவாக பழ வகைகள் அனைத்திலும் நிறைய வகையான சத்துக்கள் உள்ளது. அத்தகைய சத்துக்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் பயனளிக்கக்கூடியதாக உள்ளது. அதிலும் பெரும்பாலும் குழந்தைகள் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். அப்படி நாம் சாப்பிடும் பட்சத்தில் அனைத்து பழங்களையும் சாப்பிடுவது இல்லை. பழம் கொஞ்சம் அழுகிய நிலையில் இருந்தாலோ அல்லது கருப்பாக இருந்தாலோ அவற்றை நாம் சாப்பிடுவதற்கு யோசிப்போம். அந்த வகையில் வாழைப்பழத்தோலின் மேலே சில கரும்புள்ளிகள் இருக்கும். அத்தகைய கரும்புள்ளிகள் இருக்கும் பழத்தினை சாப்பிடலாமா அல்லது சாப்பிடக்கூடாதா என்ற குழப்பம் இருந்து வருகிறது. ஆகையால் இன்றைய பதிவில் வாழைப்பழத்தோலின் மேலே கரும்புள்ளி இருந்தால் அதனை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாது மற்றும் அப்படி சாப்பிடுவதனால் என்னென்ன பயன்கள் என்று விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் செவ்வாழைப்பழம் சாப்பிடலாமா.. சாப்பிடக்கூடாதா.. |
கரும்புள்ளி வாழைப்பழம் சாப்பிடலாமா..! சாப்பிடக்கூடாதா..!
வாழைப்பழம் நன்றாக பழுத்தவுடன் அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து தோலின் மீது காணப்படும். அவ்வாறு காணப்படுவதால் தோல்களில் கரும்புள்ளி காணப்படுகிறது.
இப்படிப்பட்ட கரும்புள்ளி விழுந்த வாழைப்பழத்தை சாப்பிடலாமா என்றால் தாராளமாக சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டவுடன் ஏற்படும் நன்மைகள் பற்றி விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்:
- வைட்டமின் A
- வைட்டமின் B6
- வைட்டமின் C
- மெக்னீசியம்
- கால்சியம்
- பொட்டாசியம்
- நார்ச்சத்து
Black Spotted Banana Health Benefits:
பதற்றம் குறைய:
வாழைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. ஆகையால் பழுத்த வாழைப்பழத்தினை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள ரூமட்டாய்டு ஆர்த்தரைடீஸ் என்ற மூலப்பொருளானது மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறையும் என்று கூறப்படுகிறது.
இதய நோய் குணமாக:
வாழைப்பழம் பழுக்க பழுக்க தான் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கிறது. அதனால் வாழைப்பழத்தின் சத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது. இத்தகைய பழுத்த வாழைப்பழத்தினை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் இதயத்தில் அடிக்கடி வலி ஏற்படுபவர்கள் என அனைவரும் இந்த பழுத்த வாழைப்பழத்தினை சாப்பிட்டால் அதில் இருந்து விடுபட முடியும்.
தசை வலி நீங்க:
இத்தகைய பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து இருப்பதால் இதனை நாம் சாப்பிடுவதால் தசை வலி நீங்கும் என்றும் கூறப்படுகிறது.
நெஞ்சு எரிச்சல் குணமாக:
நாம் சாப்பிடும் வாழைப்பழத்தில் உள்ள அமிலத் தன்மையானது நெஞ்சு எரிச்சல் மற்றும் நெஞ்சு வலி ஆகியவற்றில் இருந்து விரைவில் விடுபட செய்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது.
இரத்த அழுத்தம் குறைய:
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தினை சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டுக்குள் வருவது மட்டுமின்றி புற்றுநோய் வராமலும் நமது உடலை காக்கிறது.
21 நாட்கள் 21 செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Natural health tips in tamil |