துணி சோப் வைத்து குளிப்பவரா நீங்கள் அப்படினா இதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

துணி சோப்பு போட்டு குளித்தால் என்ன ஆகும் தெரியுமா..?

நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்..! பொதுவாக குளிக்க சென்றால் குளியல் சோப்பை எடுத்து சென்று குளிப்பார்கள்..! சிலர் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பை போட்டு குளிப்பார்கள். சிலர் சோப்பே போடாமல் குளிப்பார்கள். ஆனால் அந்த காலத்தில் சோப்பே கிடையாது ஆனால் அவர்கள் தான் 100 வயதுவரைக்கும் உயிரோடு ஆரோக்கியமாக இருந்து இயற்கை மரணம் அடைகிறார்கள். ஆனால் இந்த காலத்தில் 25 வயது இளைஞர்களுக்கும் வியாதி வருகிறது 50 வயது உள்ளவர்களுக்கும் வியாதி வருகிறது. இது தான் இந்த காலம்..! சரி இன்று நாம் பார்க்க போகிற விஷயம் என்ன தெரியுமா..? துணி சோப்பு போட்டு குளித்தால் என்ன ஆகும் என்பது படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..!

Can You Bath With Laundry Detergent in Tamil:

குளியலுக்கு பயன்படுத்தும் இரசாயன பொருட்கள் துணி சோப்புக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் இரண்டும் வெவ்வேறான பொருட்கள். ஆகையால் அதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.

 துணி சோப்பு என்பது துணிகளிலிருந்து எப்படி அழுக்குகளை வெளியாக்குவது என்பதில் தெளிவாக கணித்து கொண்டு துணி சோப்பை உருவாக்கி இருப்பார்கள்.  அதனால் அந்த சோப்பை நம் மிருதுவான தோளில் பயன்படுத்தும் போது உடலுக்கு ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

அப்படி குளியல் சோப்பு இல்லையென்றால் துணி சோப்பு போட்டு குளித்து விட்டால் பின்பு நன்கு உடலை தேய்க்கவும். இல்லையென்றால் மிகவும் மிருதுவாக உடலாக இருந்தால் சருமத்திற்கு பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

 அனைத்து சோப்புகளும் Ph சமநிலையில் உள்ளது. ஆகவே இது சருமத்திற்கு நல்லதல்ல இந்த Ph சமநிலை இயற்கையான உடலை சீர்குலைத்து விடும். தோல் மற்றும் சர்மத்தில் அரிப்பை ஏற்படுத்தும் அதேபோல் முகப்பருக்களை ஏற்படுத்தும். ஆகவே குளியல் சோப்பை தவிர எந்த சோப்பையும் பயன்படுத்த வேண்டாம். 

வேறு வழி இல்லாமல் பயன்படுத்தினாலும் 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே பயன்படுத்தலாம். அதுவும் உங்களின் உடல் நிலையை பொறுத்தது.

துணி சோப்பு தயாரிக்கும் முறை

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement