ஒல்லியா இருக்கிங்களா..? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க

ஒரே வாரத்தில் உடல் எடையை அதிகரிக்க டிப்ஸ்..!

ஒல்லியா இருக்கின்றேன் என்று தினமும் கவலைப்படுறீங்களா இனி கவலை வேண்டாம். நீங்க ஒரே வாரத்தில் 10 கிலோ எடையை அதிகரிப்பதற்க்கு (weight gain) சூப்பர் டிப்ஸ் சொல்லுகின்றேன் வாங்க.

இந்த டிப்ஸை தவறாமல் தொடர்ந்து 7 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக ஒரே வாரத்தில் உங்கள் எடையை அதிகரித்து விட முடியும்.

அதுவும் இயற்கையாக உங்கள் உடல் எடையை அதிகரித்து விட முடியும், இவற்றை பின்பற்றுவதால் உங்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமே தவிர எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்..!

 

சரி வாங்க ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க என்ன என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – வேர்க்கடலை:

தினமும் வறுத்த வேர்க்கடலையை எந்த நேரமாக இருந்தாலும் 3 கைப்பிடி அளவு சாப்பிட்டு வருவதால் உடல் எடையை மிக எளிதாக அதிகரிக்க முடியும்.

அதுவும் ஒரே வாரத்தில் அதிகரித்துவிட முடியும்.

உடல் எடை அதிகரிக்க உதவும் பானம்..! Weight Gain Foods in Tamil..!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – உலர்திராட்சை:

உலர்திராட்சையில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, குறிப்பாக விட்டமின் C, இரும்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளது, மேலும் முடி வளர்ச்சியை தூண்டும், உடல் எடையை அதிகரிக்க மிக சிறந்த ஒன்றாக உலர்திராட்சை இருக்கின்றது.

எனவே தினமும் இரண்டு கைப்பிடி அளவிற்கு உலர்திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட முடியும்.

newஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க ஜூஸ்..!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – எள்ளு மிட்டாய்:

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் 4 அல்லது 5 எள்ளு மிட்டாயை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை (weight gain) ஒரே வாரத்தில் மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.

உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க – பேரீச்சை பழம்:

உடல் எடையை அதிகரிப்பதற்கும், முடி வளர்ச்சியை தூண்டுவதற்கு, உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கும் பேரீச்சைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

எனவே உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பேரீச்சையை அதிகளவு சாப்பிட்டு, ஒரு கிளாஸ் பால் அருந்தி வந்தால் கண்டிப்பாக உடல் எடையை ஒரே வாரத்தில் அதிகரித்து விட  முடியும்.

மேல் கூறப்பட்டுள்ள வேர்க்கடலை, எள்ளு மிட்டாய், உலர்திராட்சை, பேரீச்சை ஆகியவற்றை தினமும் அதிகளவு உண்டு வந்தாலே போதும் ஒரே வாரத்தில் உடல் எடையை மிக எளிதில் அதிகரித்து விட முடியும்.

ஜிம்மிற்கு செல்லாமலேயே உடலை வலுப்படுத்த எளிய பயிற்சிகள் !!!

ஒரே வாரத்தில் உடல் எடை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்:

தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

ரொம்ப ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றால் நிறைய ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்.

உடல் எடையை சீராக்க தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.

பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் குடியுங்கள்.

வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட் சாப்பிடலாம்.

சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம். இதனால் உங்கள் உடல் எடை மாற்றத்தை உணர்வீர்கள்.

ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை Try பண்ணுங்க..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்