வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

onion benefits in tamil

Onions benefits in tamil

சின்ன வெங்காயம் பயன்கள் – Small onion health benefits in tamil:-

Cinna Onions benefits in tamil:- வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியம் குறிப்புகளிலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.

சரி இப்போது வெங்காயத்தை எப்படி சாப்பிட்டால், என்ன பலன்கள் கிடைக்கும்? என்பதை பற்றி இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள் (Onions benefits in tamil) / சின்ன வெங்காயம் நன்மைகள்..!

Onion benefits in tamil / chinna vengayam benefits in tamil: 1

 • வெங்காயம் பயன்கள் – 4-5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

chinna vengayam maruthuvam: 2

 • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட, காதுவலி குறையும்.

chinna vengayam maruthuvam: 3

 • வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

chinna vengayam maruthuvam: 4

 • வெங்காயத்தை நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

chinna vengayam maruthuvam: 5

 • சின்ன வெங்காயம் பயன்கள் – வெங்காயத்தின் நெடி சில தலைவலிகளை குறைக்கும், வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பும் நீங்கும்.

chinna vengayam maruthuvam: 6

 • வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

chinna vengayam maruthuvam: 7

 • சின்ன வெங்காயம் பயன்கள் – வெங்காயத்தின் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

chinna vengayam maruthuvam: 8

 • வெங்காயத்தின் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

chinna vengayam maruthuvam: 9

 • வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

chinna vengayam maruthuvam: 10

 • வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

சின்ன வெங்காயம் பயன்கள் / chinna vengayam benefits in tamil / Onions benefits in tamil

பயன்கள்: 1

 • வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

பயன்கள்: 2

 • வெங்காயம் பயன்கள் – படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.

பயன்கள்: 3

 • திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

பயன்கள்: 4

 • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

 பயன்கள்: 5

 • வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

சின்ன வெங்காயம் பயன்கள்: 6

 • பனைமர, பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

சின்ன வெங்காயம் பயன்கள்: 7

 • வெங்காயம் பயன்கள் – வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

சின்ன வெங்காயம் பயன்கள்: 8

 • வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

சின்ன வெங்காயம் பயன்கள்: 9

 • பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

சின்ன வெங்காயம் பயன்கள்: 10

 • வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

சின்ன வெங்காயம் பயன்கள் / chinna vengayam benefits in tamil / Onions benefits in tamil

small onion benefits in tamill: 1

 • வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மேலும் இழந்த சக்தியை மீட்டுத்தரும்.

Small onion health benefits in tamil: 2

 • தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

small onion benefits in tamill: 3

 • வெங்காயம் பயன்கள் – மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

Small onion health benefits in tamil: 4

 • நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

chinna vengayam benefits in tamil: 5

 • வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Small onion health benefits in tamil: 6

 • வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

Small onion health benefits in tamil: 7

 • வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்

Small onion health benefits in tamil: 8

 • வெங்காயம் பயன்கள் – ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

small onion benefits in tamill: 9

 • வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.

Small onion health benefits in tamil: 10

 • பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
இதையும் படிக்கலாமே –> நடைப்பயிற்சி நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

சின்ன வெங்காயம் பயன்கள் (Small onion health benefits in tamil)

சின்ன வெங்காயம் நன்மைகள்/ sambar vengayam maruthuva gunangal in tamil : 1

 • ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 2

 • வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும்.பின்பு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 3

 • வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 4

 • வெங்காயம் பயன்கள் – காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 5

 • ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 6

 • சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 7

 • தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 8

 • காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 9

 • வெங்காயம் பயன்கள் – வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

சின்ன வெங்காயம் நன்மைகள்: 10

 • வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

சின்ன வெங்காயம் பயன்கள் (Onions benefits in tamil)

Onion benefits in tamil: 1

 • தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

Onion benefits in tamil: 2

 • வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

Onion benefits in tamil: 3

 • வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

Onion benefits in tamil: 4

 • தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

Onion benefits in tamil: 5

 • வெங்காயம் பயன்கள்- வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

Onion benefits in tamil: 6

 • வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

Onion benefits in tamil: 7

 • மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Onion benefits in tamil: 8

 • சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

Onion benefits in tamil: 9

 • வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

Onion benefits in tamil: 10

 • சின்னவெங்காயம் பயன்கள் – வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே –>  சொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Udal edai athikarikka tips