ஒரு நாளைக்கு எவ்வளவு டீ, காபி குடிக்கிறீர்கள்..! இதை தெரிஞ்சுக்கிட்டு குடிங்க…

Advertisement

ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ காபி குடிக்க வேண்டும்.

சாப்பிடாமல் கூட இருப்பார்கள் ஆனால் காலை மற்றும் மாலை டீ, காபி குடிக்காமல் இருக்க மாட்டார்கள். இதிலும் சில நபர்கள், காலை எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் டீ, காபி குடிக்காமல் இருக்க மாட்டார்கள். டீ மற்றும் காபி பிரியர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த அப்பதிவில் ஒரு நாளைக்கு எவ்வளவு டீ மற்றும் காபி குடிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..

தினமும் 2 க்கு மேல் டீ, காபி குடிப்பவரா நீங்கள் உங்களுக்கு ஆயுள் கெட்டி என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு நாளைக்கு எவ்வளவு டீ மற்றும் காபி குடிக்கலாம்:

டீ காபி

 ஒரு நபர் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ற படி தான் டீ மற்றும் காபியை குடிக்க வேண்டும். அதாவது 35 மில்லி டீ, காபி தான் குடிக்க வேண்டும். நீங்கள் 50 கிலோ எடையில் இருக்கின்றீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 35*50= 1750 மில்லி லிட்டர் டீ,காபி குடிக்கலாம்.  

எத்தனை கப் டீ,காபி குடிக்கலாம்:

பால் கலந்த காபி குடிப்பதை விட பிளாக் காபி குடிப்பது நல்லது. நல்லதாக இருந்தாலும் 3 கப்பிற்கு மேல் குடிக்க கூடாது. அதற்கு மேல் குடித்தால் கல்லீரலில் பிரச்சனை ஏற்படும்.

பிளாக் டீ ஆக இருந்தாலும் 3 கப்பிற்கு மேல் குடிக்க கூடாது.

அதுவே பால் கலந்த டீ காபியை 1 காப்பிக்கு மேல் குடிக்க கூடாது.

அதிகமாக டீ காபி குடித்தால் என்ன நடக்கும்:

அதிகமாக டீ, காபி குடித்தால் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும். இதனை தடுப்பதற்கு டீ, காபி குடித்த பிறகு 2 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். இது போல் செய்வதினால் நீரிழப்பு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.

டீ, காபி இரண்டில் எது உங்களின் பற்களை கரை செய்கிறது தெரியுமா?

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in tamil

 

Advertisement