ஒரு நிமிடத்தில் ஆழந்த தூக்கம் வர வேண்டுமா ? -சூப்பர் IDEA..!

sleeping tips

தூக்கமின்மைக்கு தீர்வு (Deep Sleep)..!

இப்போது பலர் இரவில் சரியான தூக்கம் வராமல் (sleeping tips) தினமும் அவஸ்த்தை படுகின்றனர், இந்த தூக்கமின்மை பிரச்சனை தொடர்ந்து கொண்டே போனால் நீங்கள் உடலில் பலவகையான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இரவில் சரியான தூக்கம் இல்லை (sleeping tips) என்றால் பகலில் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. இதன் காரணமாக நீங்கள் எப்போதும் சோர்வாகவே காணப்படுவீர்கள்.

இரவில் சரியான தூக்கம் வராமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது. இதற்காக பலர் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் (sleeping tips) என்பதற்காக இரவில் தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் தங்களது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வேண்டும் (sleeping tips) என்றால் இந்த பானத்தை ஒரு கிளாஸ் அருந்துங்கள் போதும். இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கம் (deep sleep) வரும்.

சரி நல்ல ஆழ்ந்த தூக்கம் வர (sleeping tips) இந்த இயற்கை பானத்தை எப்படி தயாரிக்கவேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்..!

உயரமாக வளர எளிய இயற்கை வழிமுறைகள்..!

தூக்கம் வர இயற்கை பானம் தயாரிக்கலாம் வாங்க..!

தேவையான பொருட்கள்:

  1. மருதம் பட்டை பொடி – ஒரு ஸ்பூன்
  2. சீரகப்பொடி – ஒரு ஸ்பூன்
  3. ஒரு கிளாஸ் – வெந்நீர்

செய்முறை:

ஒரு சுத்தமான கிளாசில் மிதமான சூட்டில் வெந்நீரை எடுத்துக்கொள்ளுங்கள்.

அவற்றில் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் தூக்கம் வர பானம் தயார்.

பானத்தை அருந்தும் முறை:

இந்த அருமையான பானம் குடிப்பதற்கு நன்றாக இருக்கும்.

இந்த பானத்தை சாப்பிடுவதற்கு முன் அல்லது பின் அருந்தலாம். ஆனால் இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் இந்த பானத்தை அருந்தவேண்டும்.

பானம் அருந்திய சிலமணி நேரங்களுக்குள் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் (sleeping tips) வரும். இனி ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என்று தூக்க மாத்திரையை எடுத்து கொள்வதற்கு பதில் இந்த இயற்கை பானத்தை அருந்துங்கள். இந்த பானம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனைகளையும் ஏற்படுத்தாது.

இதுவே தூக்கம் வர (sleeping tips) நல்ல இயற்கை பானமாகும்..!

இது ஒன்னு போதும் உங்க ஹீமோகுளோபின் அதிகரிக்க..!

மருதம் பட்டையின் பயன்கள் – Marutham Pattai Benefits in Tamil..!

Marutham Pattai Benefits in Tamil / மருதம் பட்டையின் பயன்கள்: 1

மருதம் பட்டை பொடி செய்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு அதிகாலையில் நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவது நிற்கும்.

Marutham Pattai Benefits in Tamil / மருதம் பட்டையின் பயன்கள்: 2

அதேபோல் மருதம் பட்டை பொடி, கடல் அழிஞ்சில் பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து 2 கிராம் அளவு எடுத்து மூன்று வேளை உணவுக்குபின் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

Marutham Pattai Benefits in Tamil / மருதம் பட்டையின் பயன்கள்: 3

மருதம் பட்டை பொடி, நெல்லிக் கனி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து 1 ஸ்பூன் சாப்பிட்டால் பித்தம், மயக்கம் தெளியும்.

Marutham Pattai Benefits in Tamil / மருதம் பட்டையின் பயன்கள்: 4

அதேபோல் மருதம் பட்டை பொடி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் அதிக தாகம் தணியும்.

தினமும் நீரில் ஊறவைத்த 7 பாதாம் சாப்பிடுங்க என்ன பயன் தெரியுமா..?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Tamil maruthuvam tips