How to Increase Height in Tamil..!
உயரமாக வளர என்ன செய்வது / how to increase height in tamil: அழகுக்கும், உயரத்திற்கும் தொடர்பு உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. மனிதனாக பிறந்த அனைவருக்கும் வயதுக்கு ஏற்ப உயரம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு இல்லை என்றால், அவர்களது அழகையே உருக்குலைத்து விடும்.
ஒருவருக்கு உயரம் என்பது, தன்னம்பிக்கையும், கம்பீரத்தையும், தனி அழகையும் தரக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. சிலருக்கு, தங்களைவிட உயரமாக இருப்பவர்களைப் பார்க்கும்போது, சிறிது பொறாமையோ, தாழ்வு மனப்பான்மையோ கூட ஏற்படுவதுண்டு.
உயரம், அந்த வகையில் மிக முக்கியமான ஒன்று. எனவே, இயற்கை முறையில் உயரத்தை அதிகரிக்க பல வழிகள் உள்ளது. அவற்றை தினமும் கடைபிடித்தாலே போதும் மிகவிரைவில் தங்களது உயரத்தை அதிகரிக்க முடியும்.
சரி வாங்க இந்த பகுதில் உயரத்தை அதிகரிக்க (Increase Height) என்னென்ன இயற்கை வழிகள் உள்ளது என்று பார்ப்போம்.
ஒரே வாரத்தில் உயரமாக வளர்வது எப்படி? இதோ சில டிப்ஸ்..! |
25 வயதுக்குப்பிறகு உயரத்தை அதிகரிக்க வேண்டுமா? height increase tips after 25 in tamil..!
25 வயதிற்கு பிறகு உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவருக்கும் இருக்கும். இந்த 25 வயதுக்கு பிறகு எலும்புகளில் வளர்ச்சி நிலையானது நிறுத்தப்படுகிறது.
இருப்பினும் சில வழிமுறைகளை தினமும் கடைப்பிடித்து வந்தால், குறைந்தது சில இன்ஞ் வரையாவது நாம் வளர முடியும்.
அவ்வாறு வளர ஆசை இருந்தால் நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
உயரமாக வளர டிப்ஸ் (how to increase height in tamil) :
சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகளவு உண்டு வர தங்களது உடலில் ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக தங்களால் சில இன்ஞ் வரை உயரத்தை அதிகரிக்க முடியும்.
மேலும் கால்சியம், விட்டமின் டி, பாஸ்பரஸ், அயோடின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட்டு வர உயரமாக வளர (increase height) முடியும்.
உயரமாய் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
உயரமாக வளர உணவு வகைகள்(height increase food):
உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகளான கேரட், முட்டையின் மஞ்சள் கரு, மீன், லிவர், உருளைக்கிழங்கு, நட்ஸ், பாதாம், நிலக்கடலை, சிக்கன், பீன்ஸ், பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தினமும் அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இவ்வகை சத்துக்கள் நிறைந்த உணவுகள் அனைத்தும், உயரத்தை அதிகரிக்க பெரிதும் செயல்படுகிறது.
Uyaramaga valara – கால்சியம்:
ஒருவரின் எலும்பு வலுவில்லாமல் இருந்தாலும், அவரின் உயரம் போதுமான அளவுக்கு இருக்காது. எலும்புகள் வலுப்படும்போதுதான் உயரத்தை அதிகரிக்க முடியும். எனவே எலும்புகள் வலிமையாவதற்குத் தேவைப்படுவது கால்சியம்.
எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிகளவு கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன.
எனவே தினமும் இந்த வகை உணவுகளை அதிகளவு உண்டுவர உயரமாக வளர (increase height) முடியம்.
Height Increase Tamil – தண்ணீர்:
தினமும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் (வளர்ச்சிதை மாற்றம்) அதிகரிக்கும் நச்சுகள் உடலில் இருந்து வெளியேறி, எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். மற்றும் உயரத்தை அதிகரிக்க முடியும்.
Uyaramaga valara – முளைகட்டிய தானியங்கள்:
தானியங்களை அப்படியே சாப்பிடவதை காட்டிலும், முளைக்கட்டிய தானியங்களாக சாப்பிடுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
முளைக்கட்டிய தானியங்களில் புரோட்டின் அதிகளவு உள்ளது. இந்த புரோட்டின் ஆனது உங்களது உடல் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உயரத்தையும் அதிகரிக்க முடியும்.
உயரமாக வளர யோகாசனம் :
உயரமாய் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? மனஅழுத்தம், டென்ஷன் போன்றவை உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களைத் தடைசெய்யும். ஆனால், யோகா செய்யும்போது மனஅழுத்தம் நீங்கி, மனஅமைதி கிடைக்கும். யோகா பயிற்சியில் ஈடுபடும்போது, தசைகள், எலும்புகளுக்கு வேலை கொடுப்பதால், அதுவும் உடல் வளர்ச்சிக்கு உதவும்.
யோகாவிலேயே உயரத்தை அதிகரிப்பதற்கான சில பிரத்யேக பயிற்சிகள் உள்ளன. இதையும் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டு, பயிற்சி செய்யச் சொல்வது, குழந்தைகள் உயரமாக வளர (increase height) உதவும்.
உயரமாக வளர டிப்ஸ் – நேராக அமர்வது:
இளம் வயதில் ஓடி ஆடி விளையாடுவதைத் தவிர்த்தல், பெரிதும் உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுதல் ஆகியவற்றால் உடலில் சோம்பல் ஏற்படும்.
அதனால் கூன் போட்டபடி, சாய்ந்து இருக்கையில் அமரவேண்டியிருக்கும். இதனால், எலும்பின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரமாவதும் தடைப்படும். எனவே, எப்போதும் நிமிர்ந்த நிலையில் இருப்பதும் Uyaramaga valara (increase height) உதவும் என்பதை நினைவில்கொள்ளவும்.
எனவே உயரமாக வளர டிப்ஸ் (height increase tips) நினைப்பவர்கள் இனியாவது தங்களது இருக்கையில் நேராக அமரவும்.
Uyaramaga valara – சூரிய ஒளி :
தங்கள் உயரமாக வளர டிப்ஸ் (height increase tips) நினைத்தால் சூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி கிடைக்கிறது. இந்த விட்டமின் டி ஆனது எலும்புகளின் வளர்ச்சிக்கு பயன்படுவதாக உள்ளது.
காலை 8 மணிக்குள் விழும் சூரிய ஒளியானது உங்கள் மீது படுவது போன்று பார்த்துக் கொள்ளுங்கள்.
Uyaramaga valara – ஸ்கிப்பிங் பயிற்சி/Height increase exercise in tamil:
உயரமாக வளர டிப்ஸ் – ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது என்பது உங்களது உயரத்தை அதிகரிக்க உதவும் ஒரு மிகச்சிறந்த வழியாகும்.
தினமும் 30-50 முறைகள் ஸ்கிப்பிங் குதிப்பது என்பது உங்களது உடல் ஆரோக்கியத்திற்கும், உயரமாக வளர (increase height) ஒரு சிறந்த வழியாக அமைந்துள்ளது.
22 வயதுக்கு பிறகு உயரமாக வளர – தொங்கும் பயிற்சி / Height increase exercise in tamil:
உயரமாக வளர டிப்ஸ் (increase height) நினைத்தால் உயரமான கம்பியை பிடித்துக் கொண்டு தொங்கும் பயிற்சியானது உங்களது தசைகளை வலிமையடைய செய்ய உதவுகிறது.
இந்த பயிற்சியை சிறுவயது முதலாகவே செய்து வந்தால் கண்டிப்பாக உங்களது உயரத்தை அதிகரிக்க முடியும்.
ஒல்லியா இருக்கிங்களா? ஒரு வாரத்தில் 10 கிலோ எடை கூட இதை…
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | udal edai athikarikka tips |