நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரிச்சை பழம் பால் தயாரிக்கும் முறை ..! Noi Ethirpu Sakthi Athikarikka Food in Tamil..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரிச்சை பழம் பால் தயாரிக்கும் முறை ..! noi ethirpu sakthi tharum unavugal tamil..!

அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கம்..!

இன்றைய பொதுநலம் பதிவில் பேரீச்சையுடன் பால் சேர்த்து குடிப்பதனால் வரும் நன்மைகளை பற்றி இன்னக்கி தெரிந்துக்கொள்வோம். இந்த பாலை அருந்துவதால் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். ஏனென்றால் பால் மற்றும் பேரிச்சை பழத்தில் நிறைய நோய் எதிரிப்பு சக்தி அடங்கியுள்ளது. நம் உடலை பலமாகவும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்ள இந்த பதிவில் கூறியுள்ள அருமையான டிப்ஸை வீட்டில் செய்து அனைவரும் அருந்தலாம்.

newNoi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பேரிச்சைப்பழம் பால் தயாரிக்கும் முறை(noi ethirpu sakthi fruits) – தேவையான பொருட்கள்:

  1. பால் 
  2. பேரிச்சை பழம் – 3 அல்லது 4 (கொட்டையை பிரித்து எடுத்துக்கொள்ளவும்)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பேரிச்சை பால் (noi ethirpu sakthi athikarikka in tamil) – Step 1:

முதலில் பால் மற்றும் பேரிச்சை பழத்தை எடுத்துக்கொள்ளவும். பின் பேரீச்சையில் உள்ள கொட்டையை தனித்தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். பேரிச்சை மிகவும் இனிப்பாக இருக்கும். அனைவரும் இதை சாப்பிடலாம். சில நாடுகளில் சுகர்க்கு(Sugar) பதிலாக இந்த பேரீச்சையை பயன்படுத்தி வருகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 2:

முதலில் அடுப்பில் பாலை கொதிக்க வைக்கவும். அதன்பிறகு 3 அல்லது 4 பேரிச்சை பழத்தை அந்த பாலில் போட்டு நன்றாக 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இந்த பால் நன்றாக கொதித்து கட்டியான ஜூஸ் நிலையில் வரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம்/ noi ethirpu sakthi athikarikka food tamil – Step 3:

நன்றாக கொதித்த பிறகு இறக்கி வைத்துக்கொள்ளவும். பேரிச்சைப்பழ பால் ஜீஸ் ரெடிங்க. அடுத்து ஆறிய பிறகு அதாவது வெதுவெதுப்பாக வந்த பிறகு இந்த ஜூசை குடித்து வந்தோம்னா ரொம்பவே நன்மைகள் இருக்குங்க. இதுல இரும்புச்சத்து(Iron) அதிகமாவே உள்ளது. பாலில் பேரிச்சை பழத்தை சேர்த்து வந்தோம்னா நம்ம உடல்ல Iron ஷக்தி அதிகரிப்பதோடு அதுமட்டுமில்லாம இரத்த சுழற்சியை (Blood Circulation) சரியாக வைத்திருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம்/ noi ethirpu sakthi athikarikka food tamil – Step 4:

பேரிச்சைப்பழ பாலை தொடர்ந்து பருகி வந்திங்கனா உங்க முகத்தில் ஒரு மாற்றம் கண்டிப்பா தெரியும். பேரிச்சை மற்றும் பாலை நல்லா மிக்ஸ் பண்ணி குடித்து வந்தோம்னா இருமல் படிப்படியாக குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 5:

இந்த பாலில் வைட்டமின் பி6 இருக்குங்க. அதுமட்டுமில்லாம இந்த ஜூஸ்ல அயன், மெக்னீசியம், கால்சியம் இது மாறி நிறைய உள்ளது. இதுல கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்(Phosphorous) அதிகமாக உள்ளது. இந்த பாலை தினம்தோறும் குடித்து வந்திங்கனா இதய நோய் போன்ற பிரச்சனை எல்லாம் வராது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 6:

இந்த ஜூசை முழங்கால் வலி பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாய் எடுத்துக்கொள்ளலாம். முடி உதிரும் பிரச்சனை இருந்தா கூட இந்த பேரிச்சைப்பால் சரி செய்யும். முக சரும பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த பாலை குடித்தால் முக சுருக்கம் இல்லாமல் இளமையாக தெரிவார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 7:

இந்த பால் இனிப்பாகத்தாங்க இருக்கும் எல்லாருமே குடிக்கலாம். யாரும் குடிக்க கூடாதுனுலா இல்லங்க. தயங்காம அனைவரும் வீட்டில் செய்து குடிக்கலாம். அனைத்து வித உடல் நோய்களும் விரைவிலே குணமடைய செய்யும் இந்த பேரீச்சை பால்.

newநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? Noi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil..!

 100 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பானம் செய்முறை..! Noi Ethirpu Sakthi Athikarikka Food in Tamil..! noi ethirpu sakthi in tamil..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் 100 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஈஸியா வீட்டிலே எப்படி பானம் செய்யலாம்னு பார்ப்போம். நம்ம உடலுறுப்புகள் பாத்தோம்னா இன்றைய நிலையில் புதுசாக நோய்கள் எல்லாம் வருகின்றது. அதை தடுக்க மருத்துவரிடம் போய் வீண் செலவு செய்கிறோம். அதை தவிர்த்து இயற்கை முறையில் இந்த பதிவில் கூறியுள்ள பானம் செய்முறையை பார்த்து உடலை பாதுகாத்து கொள்ளுங்கள்.

newNoi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil

 

100 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பானம் தயாரிப்பு முறை (noi ethirpu sakthi) – தேவையான பொருட்கள்:

  1. பால் – 150 மில்லி லிட்டர் 
  2. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 

நோய் எதிர்ப்பு சக்தி 100 மடங்கு அதிகரிக்க பானம் (noi ethirpu sakthi athikarikka in tamil) – செய்முறை விளக்கம் 1:

முதலில் 150 மில்லி லிட்டர் பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக்கொள்ளவும். பால் நன்றாக கொதித்த பிறகே மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும். 150 மில்லி லிட்டர் பால் 100 மில்லி லிட்டர் அளவு வரும் வரை நன்றாக பாலை கொதிக்க வைக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 2:

ஏனென்றால் பாலை நன்றாக கொதிக்கவிடவில்லை என்றால் மஞ்சள் வாடை அப்படியே வரும் என்பதால் நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். மஞ்சள் வாடை இருந்தால் நம்மளால் குடிக்க முடியாது.

newநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 3:

இந்த பாலை எப்ப எல்லாம் குடிக்கலாம்னு பாத்தோம்னா முடிஞ்சா காலையில் 1 டம்ளர் இரவு 1 டம்ளர் குடிக்கலாம். அப்படி முடியாத சமயத்தில் தினமும் காலையில் குடிக்கலாம். காலையிலும்  குடிக்க முடியாதவங்க வாரத்தில் 1 நாள் கூட குடிக்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி(noi ethirpu sakthi) அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 4:

இத தொடர்ந்து குடிக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான். இத நார்மலா குடிக்கிறது விட இது கஷ்டம்தான், இருந்தாலும் வாரத்தில் ஒரு நாளாவது மறக்காம எடுத்துக்கோங்க. உங்க உடல்ல கண்டிப்பா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 5:

அதுமட்டும் இல்லங்க இந்த பாலுக்கும், மஞ்சளுக்கும், இயற்கை முறையில் நிறையவே ஆன்டி பாக்டீரியல்(Anti Bacterial) பண்புகள் நிறையவே உள்ளது. இந்த ரெண்டையும் மிக்ஸ் பண்றதுனால ஏகபட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 6:

இதுல இருந்தே நம்மள எந்த விதமான வைரஸ் தாக்குதல் நம்மை நெருங்காது. நம்மள பாதுகாத்துக்கொள்ளலாம். கண்டிப்பா இந்த பானத்தை வீட்டில செஞ்சி பாருங்க. டெய்லி குடிக்க முடியாதவங்க அட்லீஸ்ட் வாரத்தில் ஒரு நாள் கூட இந்த பாலை குடிக்கலாம். எந்த வித நோயும் வராது bodyஐ நல்லா பலமாகவும் வெச்சிக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறையவே இருக்கும்.

new10 நாளில் 10 கிலோ உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! Weight increase tips in tamil..!

 நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கஷாயம் தயாரிக்கும் முறை ..! Noi Ethirpu Sakthi Athikarikka in Tamil..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் ஒரு முக்கியமான விஷயத்தை அனைவரும் தெரிந்துகொள்ள போகிறோம். அது என்னவென்றால் இப்போ உள்ள காலகட்டத்தில் பல விதமான நோய்கள் வந்து தாக்கி கொண்டிருக்கிறது. அந்த காலத்தில் உள்ளவர்கள் எல்லாம் நோய்களுக்கு அஞ்சாதவர்கள். வீட்டிலே மருத்துவம் செய்து உடலை பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதனால் நாமளும் உடலை பாதுகாப்போடு வைத்திருக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க (noi ethirpu sakthi athikarikka in tamil) கஷாயம் எப்படி தயாரிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newNoi Ethirpu Sakthi Tharum Unavugal Tamil

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கஷாயம் (noi ethirpu sakthi) – தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் – 2 டம்ளர் 
  2. இஞ்சி – சிறிதளவு 
  3. பூண்டு – 4 பல் 
  4. மிளகு – 1/2 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன் 
  6. கருஞ்சீரம் – 1/2 ஸ்பூன் 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கஷாயம் (noi ethirpu sakthi athikarikka in tamil) – செய்முறை விளக்கம் Step 1:

முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். இப்போ தண்ணீர் நல்லா ஹீட் ஆனதுக்கு அப்பறம் அதுலயே இஞ்சியை add பண்ணிக்கணும், இஞ்சியை நல்லா இடிச்சிட்டு add பண்ணிக்கோங்க. அடுத்து அதே மாறி 4 பல் பூண்டை எடுத்து லைட்டா இடிச்சிட்டு தண்ணில சேர்த்துக்கோங்க.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 2:

அடுத்ததாக என்ன சேர்க்க போறோம்னா இதோட மிளகை சேர்த்துக்கோங்க. மிளகையும் கொஞ்சம் இடிச்சிட்டு சேர்த்திங்கனா உடம்புக்கு ரொம்பவே நல்லதுங்க. அதுகூடவே ஒரு 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் add பண்ணிக்கோங்க. அடுத்து கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்து add பண்ணிக்கோங்க. நம்ம சாதாரணமாவே இந்த கருஞ்சீரகத்தை தண்ணீர்ல போட்டு காய்ச்சி குடித்தோம்னா உடலுக்கு ரொம்பவே நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 3:

இப்போ எல்லாத்தையும் நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. இந்த கஷாயம் ஒரு 10 இல்ல 15 நிமிஷம் வரை நன்றாக கொதிக்கவிடனும். நம்ம ரெண்டு டம்ளர் அளவுக்கு வெச்ச தண்ணீர் 1 டம்ளர் ஆகுற வரை தண்ணீர் நல்லா கொதித்த பிறகு அதை வடிகட்டி எடுத்துக்கவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 4:

இந்த கசாயம் நல்லா ஆறுனதுக்கு அப்பறம் இத நம்மளால முழுசா எல்லாம் குடிக்க முடியாது, குடிக்கவும் கூடாதுங்க. இந்த கஷாயத்தை குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் அல்லது 2 ஸ்பூன்  அதாவது 10 ml அளவுக்கு குடுக்கலாம். 3 வயது குறைவா உள்ள குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் கூடுதல் போதும். பெரியவர்கள் பொறுத்தவரை 1/4 டம்ளர் அளவுக்கு கம்மியாகவே குடித்தால் போதுமானது. ஏன்னா, இது ரொம்பவே காட்டம்மா இருக்கும்.

newசொத்தை பல் சரியாக சில இயற்கை வழிகள்..! Pal Vali Maruthuvam..!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 5:

இந்த கஷாயத்தை காலை மற்றும் மாலை நேரங்களில் குடிக்கலாம். அதுமட்டுமில்லாமல் காய்ச்சல், ஜலதோஷம், இது போன்ற நேரங்களில் கூட இந்த கஷாயம் வைத்து பருகலாம். இந்த கஷாயம் வைத்து குடிச்சி வந்திங்கனா கண்டிப்பா உங்கள எந்த ஒரு வைரசும் தாக்காது. அதேமாரி காய்ச்சல், ஜலதோஷம், வறட்டு இருமல் இது மாறி எல்லா விதமான பிரச்சனைக்கும் இந்த கஷாயத்தை வைத்து குடிச்சி வந்திங்கனா கண்டிப்பா சரி ஆகிரும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 6:

இந்த கஷாயத்துல நம்ம add பண்ணிருக்க மஞ்சள் தூள், பூண்டு, இஞ்சி, கருஞ்சீரகம் இது எல்லாமே புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது. அவ்ளோ ஒரு சக்தி வாய்ந்த கஷாயம் என்று சொல்லலாம். இந்த கஷாயத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து ஒரு கால் டம்ளர் அளவுக்கு எடுத்து வந்தோம்னா வைரஸ் நோய் எதும் வரமாறி இருந்தா கூட கண்டிப்பா இந்த கஷாயம் அந்த நோயிலுருந்து தடுத்துவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 7:

கடைசியாக இந்த கஷாயத்தை நன்றாக வடிகட்டணும். கஷாயம் நல்லா ஆறுனதுக்கு அப்புறம்தா நம்ம குடிக்கணும் சூடா குடிக்க கூடாது. கஷாயத்தை குடிக்க போற முன்னாடி ஒரு தடவை நல்லா ஸ்பூன்ல கலக்கி விட்டுட்டு குடிங்க. கடைசியா நம்ம இந்த கஷாயம் குடிக்கப்போற முன்னாடி ரெண்டே ரெண்டு கல் உப்பு மட்டும் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கணும். இத டேஸ்ட் பண்ணிலாம் குடிக்க முடியாது, கசாயம்னாலே நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ஊட்டச்சத்து பானம் / how to increase immunity home remedies – Step 8:

இந்த கஷாயத்தை கண்டிப்பா எல்லாரும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி(Immunity Power) கிடைக்கும். இது மட்டும் இல்லங்க தொண்டை தொற்று, காய்ச்சல், இருமல் எதா இருந்தாலும் உங்க கிட்ட நெருங்காதுங்க. மறக்காம இந்த கஷாயத்தை நீங்களும் வீட்டில ட்ரை பண்ணுங்க..!

newஓரே வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறைய டிப்ஸ்..! 7 Day Diet Plan for Weight Loss..!

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> patti vaithiyam tamil tips