வியர்வையின் அறிகுறி
நண்பர்களே மனிதனாகிய அனைவருக்குமே வியர்வையானது வருவது சகஜம் ஆனால் திடீரென்று வியர்வை வரும், காய்ச்சல் சரியானால் வியர்வை வரும், நாம் மனதில் ஒரு விதமான அழுத்தம் அல்லது பயம் ஏற்பட்டால் வியர்வை வரும் அல்லவா. அப்படி வரும் பட்சத்தில் நீங்கள் யோசிக்கலாம்,. எனக்கு சும்மாவே வியர்வை வரும். அப்படினா எனக்கு உடல் நல்ல இருக்கிறதா? என்று அவ்வளவு ஏன் வெயிலில் செல்லும் போதும் வியர்வை வரும். இப்படியெல்லாம் வியர்வை ஏன் வருகிறது? என்பதை பற்றி தெளிவாக பார்ப்போம்.!
வியர்வை எதனால் வருகிறது தெரியுமா?
இதெல்லாம் வெயில்காலத்திற்கு சொல்லலாம் ஆனால் காய்ச்சல் வந்தால் வியர்வை ஏன் வருகிறது வாங்க தெரிந்துகொள்ளலாம்.
வியர்வை வந்தால் காய்ச்சல் சரியாகுமா?
வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நாம் உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவோம் அதன் பின் நமது உடலில் வியர்வையானது வரும். அப்போது பெரியவர் சொல்வார்கள் காய்ச்சல் சரியாகிட்டு வியர்வை வந்துவிட்டது என்று சொல்லி கேட்டிருப்போம் அல்லவா ? இதற்கு காரணம்
அதனை சரி செய்ய தான் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவோம் அதன் பின் உடலில் வியர்வையானது வெளியாகும். உங்களுக்கு வியர்வை வந்தும் காய்ச்சல் சரியாகவில்லை என்றால் அது உடலில் வந்திருக்கக்கூடிய வைரஸ் நுண்ணுயிரிகளை பொறுத்தது. காய்ச்சல் சரியாகவில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு சென்று சரி செய்து கொள்ளங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 அதிக வியர்வை வர காரணம்
பயந்தால் வியர்வை வருகிறது ஏன்?
சிலருக்கு அச்சம் வந்தால் வியர்வை வரும் இதற்கு காரணம். நமது உடலில் இருக்ககூடிய அட்ரினல் சுரப்பி (Adrenal gland) வெகுவேகமாக வேலை செய்து அளவு அதிகமாக ஹார்மோன்களை வெளியாக்கும் ஹார்ட் பீட், இரத்தம் எல்லாம் வேகமாக செல்லும், தசைகள் சுருங்கி சுருங்கி விரியும் இதனால் தாகவே உடல் வெப்பம் அதிகமாகி வியர்வை வரும்.
காரம் சாப்பிட்டால் வியர்வை வருவது ஏன்?
ஏனென்றால் நாம் சரியான உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது கொஞ்சம் காரணம் அதிகமான உணவை உட்கொள்ளும் போது நமது மூலையில் உள்ள ஹைப்போதலாமஸ் வெப்பம் உடல் ஏற்படுகிறது என்று நினைத்து வியர்வையை சுரக்க அறிகுறியை வரவைக்கிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இதை Follow பண்ணுங்க..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |