கர்ப்பம் எத்தனை நாளில் உறுதி செய்யலாம்?

karpam 30 days in tamil

கர்ப்பத்தை எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம்?

ஒரு பெண் கருவுற்றதை அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு குறைந்தது 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும். அப்போது தான் அறிகுறிகளும் தொடங்கும். மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் அடுத்த மாதவிடாய் காலத்தை எதிர்நோக்குவதற்குள் கருவுற்ற அறிகுறிகள் வெளிப்படும். ஆனால் இந்த நாட்களை கூர்ந்து கவனித்தால் கருத்தரிப்பு ஏற்படுவதை அறிந்துகொள்ள முடியும்.

கருத்தரிக்க போகிறோம் என்பதை ஒரு பெண்ணால் நன்றாகவே உணர முடியும். ஆனால் இந்த அறிகுறிகளை வைத்து உடனடியாக பரிசோதனை செய்து கருவுறுதலை உறுதி செய்ய முடியாது. அதற்கு ஒரு வார காலம் அவசியம். எனினும் இந்த முன்கூட்டிய அறிகுறிகள் பெரும்பாலும் கருவுறுதலை உறுதி செய்யகூடியவை.

​மாதவிடாய் சுழற்சி:

முதலில் உங்கள் மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மாதவிடாய் சுழற்சி நாள்களில் மாற்றம் இல்லை என்றால் மாதவிடாய்க்கு பின்பு 14 முதல் 17 நாட்கள் வரை சினை முட்டை வெளியாகும் நாள். இந்நாளில் உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

 

கருத்தரித்தால் கர்ப்பப்பையின் உள்புறத்தில் நஞ்சுக்கொடி ஹெ.சி.ஜீ என்னும் கர்ப்பகால சுரப்பி சுரக்க தொடங்கும். இந்த சுரப்பிதான் இரத்தத்திலும், சிறுநீரிலும் எளிப்படும். இதை கொண்டு தான் கருத்தரித்தலை உறுதி செய்கிறோம். மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த சுழற்சி வராமல் அதை தொடர்ந்து 10 நாட்களுக்குள் அல்லது முந்தைய மாதவிடாய் சுழற்சியிலிருந்து ஏழாம் வாரத்தில் இந்த சுரப்பு அதிகம் சுரக்க தொடங்கும். அப்போது பரிசோதனையில் கர்ப்பத்தை உறுதி செய்வார்கள் அதனால் தான் மாதவிடாய் காலத்தை சரியாக நினைவில் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம்.

 

கர்ப்பத்தை எத்தனை நாட்களில் உறுதி செய்யலாம்?

கர்ப்பம் உண்டாவதன் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் மாதவிலக்கின் (PMS) ஆரம்ப அறிகுறிகளாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படி சொல்வது? அதிகமாக சொல்லப்படும் தடயம் மாதவிடாய் தாமதமாவது. ஆகவே 40 முதல் 50 நாளில் உறுதி செய்யலாம் என சொல்லப்படுகிறது.

கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகள்:

1 குமட்டல்

2 தலை சுற்றல்

3 தலைவி

4 சோர்வு

5 மூச்சு திணறல்

6 மார்பகங்களில் ஏற்படும் தளர்வு

7 அடிக்கடி சிறுநீர் கழித்தல்

8 தலைவலி

9 பின் முதுகு வலி

10 தசைப்பிடிப்பு

11 பசி அல்லது உணவு தாகம்

12 மலச்சிக்கல் மற்றும் வீக்கம்

13 ஊசலாடும் மனம்

14 அதிகரிக்கும் உடலின் அடிப்பகுதி வெப்பநிலை

15 சூப்பர் வாசனை

16 தலைச்சுற்றல் அல்லது மயக்கமுறுதல்

17 மாதவிடாய் தாமதமாக ஏற்படுவது

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health Tips in Tamil