கர்ப்ப காலத்தில் கீரை சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

Advertisement

Karpini Pengal Sapida Kudatha Keerai

நாம் தினம் நம் ஆரோக்கியம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் கர்ப்பிணி பெண்கள் கீரை சாப்பிடலாமா சாப்பிட கூடாதா..? என்பதை பற்றி தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சத்து நிறைந்த உணவுகளில் ஓன்று தான் கீரைகள். ஆனால் கர்ப்ப காலத்தில் சில கீரைகள் சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆகவே கர்ப்ப காலத்தில் சாப்பிட கூடாத உணவுகள் எது என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் வாங்க..!

கர்ப்ப காலத்தில் என்ன மூலிகைகளை சாப்பிடகூடாது.. அப்படி சாப்பிட்டால் என்ன ஆகும்

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய கீரைகள்:

பொதுவாக கீரைகளில் அவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சத்தான கீரைகளை தான் சாப்பிட வேண்டும். அப்படி கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்ன கீரைகள் சாப்பிட வேண்டும் என்று தற்போது காண்போம்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று ஃபோலிக் அமிலம். இது கீரையில் ஏராளமாக உள்ளது. கர்ப்பமாக இருக்கும் போது ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் பிறப்பு குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். இந்த பச்சை இலை காய்கறியில் கர்ப்ப காலத்தில் தேவைப்படும் இரும்புச் சத்தும் உள்ளது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் இடுப்பு வலியை போக்க சில வழிகள்

ஆகவே கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய கீரைகள் எது என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

  • முருங்கை கீரை
  • முடக்கத்தான் கீரை
  • நல்வேளைக்கீரை
  • சிறுகீரை
  • மூளைக்கீரை
  • அரைக்கீரை
  • பொன்னாங்கண்ணி கீரை
  • மணத்தக்காளி கீரை

கர்ப்ப காலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள்

கீரையின் ஊட்டச்சத்து மதிப்பு: 

கீரையில் வைட்டமின்கள், இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட் மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கீரையில் இருக்கின்றன.

உதாரணத்திற்கு இப்போது 100 கிராம் கீரையில் எவ்வளவு கீரைகள் இருக்கின்றன என்று பாரக்கலாம் வாங்க.

  • கலோரி – 23 கிலோ
  • கால்சியம் – 99 மில்லி கிராம்
  • மெக்னீசியம் – 79 மில்லி கிராம்
  • பொட்டாசியம் – 558 மில்லி கிராம்
  • வைட்டமின் சி – 28.1 மில்லி கிராம்
  • ஃபோலேட் – 194 கிராம்
  • பாஸ்பரஸ் – 49 மில்லி கிராம்
  • சோடியம் – 79 மில்லி கிராம்

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ அதிகம் சாப்பிடலாமா

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட கூடாத கீரைகள்: 

அதுபோல கீரையில் என்ன தான் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், கர்ப்பிணி பெண்கள் ஒரு சில கீரைகள் சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

அதுபோல மேல்கூறிய கீரைகளையும் அதிகம் சாப்பிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

காரணம், கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் சிறுநீரகக் கற்களுக்கு ஆளாக நேரிடும் பட்சத்தில், அதிகமாக கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில கீரைகளை சாப்பிட கூடாது. அவை என்ன கீரை என்று பார்க்கலாம்.

  • புளிச்சக்கீரை
  • பசலைக்கீரை

கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil
Advertisement