வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாகாளிக் கிழங்கு நன்மைகள் | Maakali Kilangu Nanmaikal In Tamil

Updated On: November 19, 2025 2:54 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

 

மாகாளிக் கிழங்கு நன்மைகள் 

இன்றைய பதிவில் மாகாளி  கிழங்கு நன்மைகள் பற்றி  பார்க்க போகிறோம். மாகாளி வேர்களில் அதிக நன்மைகள் உள்ளன. இதற்கு மாகானிகிழங்கு, பெருநன்னாரி என்ற பெயர்களை கொண்டுள்ளது. இக்கிழங்கு வெற் ஆகும். ஆனால் குழந்தைகளும் சரி பெரியவர்களும் சரி கிழங்கு வகையில் பெரும்பாலும் விரும்புவது உருளைக்கிழங்கு தான். அத்தகைய உருளைக்கிழங்கு வரிசையில் மாகாளி கிழங்கும் ஒன்று. உருளைக்கிழங்கை சாப்பிடும் அளவிற்கு நாம் யாரும் தாமரைக் கிழங்கு சாப்பிடுவதில்லை. ஆனால் நமக்கு தெரியாத நிறைய மருத்துவ குணங்கள் மாகாளி கிழங்கில் இருக்கிறது. அந்த வகையில் இன்றைய பதிவில்  மாகாளி  கிழங்கு நன்மைகள் பற்றி  பார்க்கலாம் வாங்க… 

வயிறு பிரச்சனை நீங்க:

குடல் புற்றுநோய் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி இந்த மாகாளி  கிழங்கு சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடைய முடியும். மேலும்,மாகாளி  கிழங்கு சாப்பிடுவதன் மூலம் செரிமான மண்டலத்தை மேம்பட செய்கிறது.

சரும பாதுகாப்பு:

Skin Care Tips!

வைட்டமின் ஏ மற்றும் ஈ சத்து சரும பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இவை மாகாளி  கிழங்கு அதிகம் உள்ளன. சருமத்தில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளைத் தடுக்க இந்த வைட்டமின்கள் உதவுகின்றன மற்றும் அணுக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

இதய ஆரோக்கியம்:

அடிக்கடி நாம் மாகாளி  கிழங்கு சாப்பிடும் போது மாரடைப்பு, இதய ரத்த குழாய் அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. 

காய்ச்சல் குறைக்க உதவுகிறது:

காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!! | OnlyMyHealth

மாகாளி  கிழங்கு பொடி அழற்சியை போக்க உதவுகிறது. தும்மல், இருமல்,சளி மற்றும் காய்ச்சல் போன்ற அழற்சியை போக்க உதவுகிறது. 

நிலப்பனை கிழங்கு நன்மைகள் | Nilapanai Kilangu Benefits in Tamil..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips in tamil



Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now