வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மலைவேம்பு நன்மைகள் மற்றும் தீமைகள்

Updated On: December 9, 2025 5:51 PM
Follow Us:
malaivembu benefits in tamil
---Advertisement---
Advertisement

மலைவேம்பு தீமைகள்

வேம்புவில் பல வகைகள் இருக்கிறது. இதற்கு தனி மகத்துவம் இருக்கிறது. பல்வேறு வகையான நோய்க்ளை சரி செய்ய கூடியது என்பதால் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து சாறாக குடிப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் அதனுடைய மருத்துவம் தெரியாமல் பயனப்டுத்துவதில்லை. இந்த பதிவில் மலைவேம்பு நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து கோலம் வாங்க..

மலைவேம்பு நன்மைகள்:

மலைவேம்பு என்பது முழுதாவரமம் கசப்பு சுவை கொண்டது. இதனுடைய இலைகள் ஆனது வயிற்றில் இருக்கும் குடல் புழுக்களை அழிக்க கூடியது. சிறுநீர் பிரச்சனை இருக்கிறது என்றால் இதனை சாறாக எடுத்து கொள்வதன் மூலம் சிறுநீரை அதிகப்படுத்தும். மாதவிடாய் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

மலைவேம்பு பூ ஆனது வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை கொண்டது.

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு வயிற்று வலி பிரச்சனை ஏற்படும். இதனை சரி செய்வதற்கு மலைவேம்பு உதவுகிறது. இதற்கு நீங்கள் மலைவேம்பு இலையை ஆராய்ந்து சரக எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றில் கொஞ்சம் நீர் சேர்த்து கொதிக்க விட்டு கஷாயமாக எடுத்து கொள்ள வேண்டும். இதனை குடிப்பதன் மூலம் மாதவிடாய் நேரத்தில் வருகின்ற வயிற்று வலியை குறைக்கலாம்.

கருப்பையை ஆரோக்கியமாகவும், பலமாகவும் வைத்து கொள்வதற்கு உதவுகிறது. மலைவேம்பு இலையை அரைத்து உருண்டையாக பிடித்து கொள்ள வேண்டும். இதனைமாதவிடாய் நேரத்தில் 3, 4, 5 நாட்களில் வெறும் வயிற்றில் இந்த உருண்டையை சாப்பிடுவதன் மூலம் கருத்தரிக்கும்.

நம்முடைய தொற்றுக்களை சரி செய்ய கூடியது. இதற்க்கு நீங்கள் மலைவேம்பின் மரப்பட்டையை நறுக்கி 10 மிளகுடன், தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனை கடுவிப்பதன் மூலம் சளி மற்றும் இருமல், தோல் அலர்ஜி போன்ற பிரச்சனையை சரி செய்ய கூடியது.

மலைவேம்பு பட்டை ஆனது சிறுநீரகத்தின் பிரச்சனையை சரி செய்ய கூடியது. வாரத்தில் ஒரு நாள் மலைவேம்பு பட்ட கஷாயம் வைத்து குடிப்பதால் வயிற்றுள் இருக்கும் புழுக்கள் மற்றும் துர்நற்றத்துடன் வெளியாகும் சிறுநீர் பிரச்சனையையும் சரி செய்யும்.

  • செரிமானத்திற்கு
  • சிறுநீரக ஆரோக்கியம்
  • பெண்கள்  ஆரோக்கியம்
  • வேகமான வளர்ச்சி

மலைவேம்பு தீமைகள்:

மலைவேம்பில் தீமைகள் என்றும் ஏதும் இல்லை. அதற்காக அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள வேண்டாம். அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது. நீங்கள் ஏதேனும் பிரச்சனைக்காக மருந்து, மாத்திரை எடுத்து கொண்டிருந்தால் மலைவேம்பு மருத்துவத்தை எடுத்து கொள்வதற்கு முன் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now