மார்பக கட்டி கரைய பாட்டி வைத்தியம்..!

Advertisement

மார்பக கட்டி கரைய இயற்கை மருத்துவம் | Marbaga Katti Treatment in Tamil 

உலகமெங்கும் உள்ள பொதுநலம்.காம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது மார்பக கட்டி கரைய பாட்டி வைத்தியம் பற்றி தான் படித்தறிய போகிறோம். நாம் ஒவ்வொரு நாளும் பல அறிய நோய்களுக்கு எளிமையான முறையில் நமக்கு கிடைக்கக்கூடிய மூலிகையை கொண்டு நாம் தினமும் பலவகையான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருகிறோம், அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வயது வந்த பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி தோன்றினால் அவற்றை வெகு எளிமையான முறையில் வெகு விரைவாக குணப்படுத்துவற்கான பாட்டி வைத்தியம் குறிப்புகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

மார்பக கட்டி கரைய பாட்டி வைத்தியம்:

அறிகுறிகள்:

  • மார்பில் கடுமையான வலி தோன்றும்.
  • ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் மார்பில் கனத்த வலியும், சிறு சிறு கட்டிகள் தோன்றி துர்நீர் வெளியேறும் அதோடு மட்டும் இல்லாமல் பெண்களுக்கு மாதம் தோறும் ஏற்படுகின்ற சுக்கிலநீர் வெளியேறாமல் மார்பில் கட்டிக்கொண்டு அது நாளடைவில் கட்டிகளாக உருவாகும்.
  • மேலும் முறையற்ற மாதவிடாய், அதிகப்படியான கொழுப்புகள் மற்றும் புற்றுநோய்க்கான அறிகுறிகள். இவையெல்லாம் இந்த நோய் ஏற்பட்டால் அதற்க்கான அறிகுறியாகும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?

மார்பக கட்டி கரைய நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:மார்பக கட்டி கரைய

  • கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் கடுமையான மாமிசம், நெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • இயற்கை காய்கறிகளை மிகுதியாக உண்ண வேண்டும்.
  • மாதத்திற்கு ஒருமுறை விரதமிருந்து பட்டினியாக இருப்பது சிறந்தது. அல்லது அன்றைய நாள் இலகுவான பழசாறு, கீரை சூப் போன்றவற்றை அருந்தி இரத்தத்தை சுத்தம் செய்யலாம்.
  • உடலில் உள்ள கொழுப்புகளை முறையாக வெளியேற்றலாம். இவையெல்லாம் இந்த நோயை குணப்படுத்த உதவிசெய்யும்.

மார்பக கட்டி கரைய பாட்டி வைத்தியம்:

தேவைப்படும் பொருட்கள்:

  1. பூண்டு பற்கள் – 5 கிராம்
  2. வெற்றிலை – 2
  3. சீரகம் – 5 கிராம்
  4. இஞ்சி – 5 கிராம்
  5. சின்ன வெங்காயம் – 6
  6. வெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை – Marbaga Katti Nattu Maruthuvam:

  • நமது வீட்டில் உள்ள சிறிய இடி உரலில் பூண்டு 5 கிராம், சின்ன வெங்காயம் 5 கிராம், சீரகம் 5 கிராம், இஞ்சி 5 கிராம், காம்பு நீங்கிய வெற்றிலை 2 ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பிறகு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து அதில் எடுத்து வைத்துள்ள சாறை சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
  • மிதமான சூட்டில் கொதித்துக்கொண்டிருக்கும் சாற்றில் வெண்ணெயை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.
  • வெண்ணெய் சேர்த்த பிறகு மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  • அதிக மருத்துவம் கொண்ட இந்த சாற்றை வாரத்திற்கு இரண்டு முறை உணவிற்கு பின் 10 முதல் 20 மில்லி அளவில் பருகி வந்தால் மார்பில் தோன்றக்கூடிய கட்டிகள் படி படியாக கரைய ஆரம்பிக்கும்.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
கர்ப்பகாலத்தில் பப்பாளி சாப்பிடலாமா?

மேலும் பெண்கள் தொடர்பான பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 பெண்கள்
Advertisement