தினசரி வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கிய மருத்துவ குறிப்பு..!
வாய்ப்புண் குணமாக தக்காளி:
நாட்டு மருத்துவ குறிப்பு: (nattu maruthuvam tamil) நாம் தக்காளியை அதிகமாக சமையலுக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் தக்காளியை தினமும் பச்சையாக சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். அதனால் தினமும் ஒரு தக்காளி பச்சையாக சாப்பிடலாம்.
வாய் துர்நாற்றத்திற்கு மருத்துவ குறிப்பு (medical tips):
Nattu Maruthuvam Tamil:- தினமும் சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெள்ளரிக்கா சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாயை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
தலை முடி பட்டுப்போல் மின்ன மருத்துவ குறிப்பு:
நாட்டு மருத்துவம் குறிப்புகள் pdf: (nattu maruthuvam tamil) வெந்தியம் அல்லது வெந்தியக்கீரை மற்றும் கொத்தமல்லி இரண்டையும் ஒன்றாக அரைத்து தலைத் தேய்த்து குளித்தால் தலைமுடி பட்டுபோல் மின்னும்.
அல்சர் குணமாக மருத்துவ குறிப்பு (medical tips):
பாகற்க்காயை நன்றாக நறுக்கி காயவைத்து, நன்றாக பொடி செய்து தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெண்ணீரில் கலந்து குடித்தால் அல்சர் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க மருத்துவ குறிப்பு (medical tips):
நாட்டு மருத்துவம் குறிப்புகள் pdf:குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலையை போட்டு ஐந்து மணி நேரம் ஊற வைத்து குழந்தைக்கு கொடுத்தால் குழந்தைகளை எந்த நோயும் தீன்டாமல் பாதுகாத்துக் கொள்கிறது.
கால்சியம் சத்து அதிகரிக்க மருத்துவ குறிப்பு:
மாத்திரை மருந்து இல்லாமல் கால்சியம் சத்து உங்களுக்கு கிடைக்க வேண்டுமா..? (nattu maruthuvam tamil) அதற்கு தினமும் வெள்ளை எள்ளை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால் உங்களுக்கு எளிதாக கால்சியம் சத்து கிடைக்கும்.
சரும நோய் குணமாக மருத்துவ குறிப்பு (medical tips):
நாட்டு மருத்துவம் குறிப்புகள் :சரும நோய் குணமாக தினமும் அருகம்புல் வேரை விழுதாக அரைத்து முகத்தில் போட்டுக் கொண்டால் சரும நோய்கள் குணமாகும்.
பருத்தொல்லை நீங்க மருத்துவ குறிப்பு (medical tips):
பருத்தொல்லையில் இருந்து விடுபெற புதினா இலை சாறு அல்லது அம்மன் அரிசி பச்சிலையின் சாரை, பரு உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் பருக்கள் குணமாகும்.
நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி குணமாக மருத்துவ குறிப்பு:
நாட்டு மருத்துவம் குறிப்புகள் pdf: அத்தி இலையுடன் வில்வம் இலையை சேர்த்து காய வைத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டால் கை, கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி ஆகியவை குணமாகும்.
மாதுளை பழம் (medical tips):
மாதுளை பழத்தை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்களை குணப்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்கும், வாந்தியை கட்டுப்படுத்தும்.
வெல்லம்:
நாட்டு மருத்துவம் குறிப்புகள் pdf:தேநீர் நாம் தினமும் தாயரிக்கும் போது அவற்றில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் அதிக ஆரோக்கியத்தை அளிக்கிறது.
வயிற்று கோளாறுகளுக்கு மருத்துவ குறிப்பு (medical tips):
மருத்துவம் குறிப்புகள்:- கீழா நெல்லிக்கீரையை பால் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு நெல்லிகாய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால், குடலில் தேங்கியிருக்கும் பித்தகழிவுகள் வெளியேற்றப்படுகிறது மற்றும் குடல் வீக்கம், வயிற்று மந்தம் ஆகியவை குணமாகிறது.
பொடுகு நீங்க மருத்துவ குறிப்பு (Nattu Maruthuvam Tamil):
நாட்டு மருத்துவம் குறிப்புகள் pdf: பொடுகு நீங்க சின்ன வெங்காயத்தை நன்றாக அரைத்து அதனுடன் நாட்டு கோழியின் வெள்ளை கருவை, அரைத்த வெங்காயத்துடன் கலந்து தலையில் ஒரு அரை மணி நேரம் வைத்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் தலை குளித்து வந்தால் சில மாதங்களில் மாற்றங்கள் தெரியும்.
வயிற்று வலி மருத்துவ குறிப்பு (medical tips):
வயிற்று வலியில் அவஸ்தைப்படுபவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும் போது கொஞ்சம் புதினா இலையை எண்ணெய் சேர்காமல் வதக்கி ஒரு டம்லர் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு மூன்று வேலை கொடுத்து வந்தால் வயிற்று வலி குணமாகும் மற்றும் வயிற்றில் ஏற்படும் அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகும்.
சரும பராமரிப்பு:
நாட்டு மருத்துவம் குறிப்புகள்: விட்டமின் சி 2 சத்துகள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட்டால் சருமம் மிருதுவாகவும் சுருக்கம் விழாமலும் இருக்கும். விட்டமின் சி 2 சத்துகள் பால், வெண்ணெய், முட்டை, மீன், தானியங்கள் மற்றும் மணத்தக்காளி கீரையில் அதிகம் உள்ளது.
எதுக்கு எது நிவாரணம் அளிக்கும் மருத்துவம் குறிப்புகள் (Nattu Maruthuvam Tamil):
- மாங்காய் அல்லது மாம்பழம் சாப்பிட்டால் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.
- உணவில் அதிகம் நெய் சேர்த்துக் கொண்டால் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.
- பலாப்பழம் அதிகம் சாப்பிட்டால் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
- அதிகம் கேக் சாப்பிட்டல் ஒரு டம்ளர் வெண்ணீர் குடிக்கவும்.
- கனமான உணவு அதிகம் சாப்பிட்டால் சுக்கு வெல்லம் சாப்பிட வேண்டும் அல்லது சுக்கு காபி தயார் செய்து சாப்பிட வேண்டும்.
- அசைவ உணவை அதிகம் சாப்பிட்டால் கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட வேண்டும்.
- விலகாத நோய் கூட விளாம்பழம் லேகியத்தில் விளகும்.
- காய்ச்சலுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் காய்ச்சலின் வேகம் குறையும்.
- உடல் வெப்பத்திற்கு சீரக நீர், இள நீர், வெந்தையம் ஊறவைத்த நீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று குடிக்கலாம்.
அனைவருக்கும் பயனுள்ள கை வைத்தியம்..!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips in tamil |