வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

செய்தித்தாளில் பேக் செய்யப்பட்ட உணவுகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்..

Updated On: April 6, 2024 5:53 PM
Follow Us:
newspaper snacks packaging side effects in tamil
---Advertisement---
Advertisement

கடைகளில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுபவர்களாக நீங்கள் 

பெரும்பாலானவர்கள் கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இந்த ஸ்னாக்ஸ் ஆனது கவர் அல்லது டப்பாவில் அடைத்து விற்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டாலே உடலிற்கு தீங்கினை விளைவிக்கும். அப்படி இருக்கும் போது டீ கடை அல்லது வேறு ஏதும் கடைகளில் பேப்பரில் மடித்து ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். அவை என்ன தீங்கு என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..

Newspaper Snacks Packaging Side Effects in Tamil:

கடைகளில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடுபவர்களாக நீங்கள் 

செய்தித்தாளில் உள்ள மை ஆனது சாப்பிடும் உணவில் கலந்து விடும். இதனால் உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பரிமாறுவதற்கும், சேமித்து வைப்பதற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை ஆனது  எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளைக் கொண்ட பல்வேறு உயிரியக்கப் பொருட்களைக் கொண்டுள்ளது. இது உணவை மாசுபடுத்தும் மற்றும் உட்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று FSSAI குறிப்பிட்டுள்ளது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் “உடனடியாக உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கும், பரிமாறுவதற்கும், சேமித்து வைப்பதற்கும் செய்தித்தாள்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை, அறியப்பட்ட எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளைக் கொண்ட பல்வேறு உயிரியக்கப் பொருட்களைக் கொண்டுள்ளது, இது உணவை மாசுபடுத்தும்மற்றும் உட்கொண்டால் உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்,” என்று FSSAI இன் CEO, ஜி கமலா வர்தன ராவ் கூறினார்.

செய்தித்தாளில் உள்ள மை ஆனது பல ரசாயனங்கள் கலந்ததாக இருக்கும். அதனை நீங்கள் எடுத்து கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்சனை, வாந்தி, காய்ச்சல்  போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இப்படி தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு கொண்டே இருந்தால் புற்றுநோய் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now