பன்னீர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளா..? என்னங்க சொல்றீங்க..!

Advertisement

Paneer Side Effects in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக பன்னீர் இருக்கின்றது. பன்னீரை பல விதமாக செய்து சாப்பிடுவார்கள். பன்னீரில் நிறைய நண்மைகள் இருக்கிறது. நன்மைகள் இருக்கின்றது என்பதற்காக தினமும் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தீங்கை ஏற்படுத்த கூடும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி போல் தான் எதையும் அளவோடு எடுத்து கொண்டால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய பதிவில் பன்னீரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் .

100 கிராம் பன்னீரில் உள்ள சத்துக்கள்:

ஊட்டச்சத்துக்கள்  அளவு 
கலோரிகள் 323
கார்போஹைட்ரேட் 5 கிராம்
கொழுப்பு 27
புரதம் 15
கொலஸ்ட்ரால் 76 மில்லி கிராம்
இரும்பு  சத்து 0.9
கால்சியம் 350 மில்லி கிராம்
பாஸ்பரஸ் 350 மி.கி
துத்தநாகம் 2.74 மி.கி
வெளிமம் 25 மி.கி
செலினியம் 5 μg
மாங்கனீசு 0.130 மி.கி
வைட்டமின் ஏ 212 μg
வைட்டமின் பி12 0.28 μg
வைட்டமின் B9 23 μg
வைட்டமின் B7 21 μg
வைட்டமின் B6 0.040 மி.கி
வைட்டமின் B5 0.490 மி.கி
வைட்டமின் B3 0.130 மி.கி
வைட்டமின் B2 0.100 மி.கி
வைட்டமின் பி1 0.020 மி.கி

பன்னீர் சமைக்கும் போது இந்த தவறை செய்யாதீங்க! மருத்துவர்கள் எச்சரிக்கை..!

செரிமான பிரச்சனை:

செரிமான பிரச்சனை

பன்னீரில் லாக்டோஸ் அதிகமாக இருப்பதால் வாயுவை ஏற்படுத்தும். மேலும் செரிமான  பிரச்சனை மற்றும் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும். பன்னீரில் புரதம் அதிகம் இருப்பதால் செரிமானம் அடைய நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.

இதய பிரச்சனை:

இதய பிரச்சனை

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் பன்னீர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் பன்னீரை அதிகமாக சாப்பிடும் போது இதய பிரச்சனையை ஏற்படுத்தும்.

உடல் எடை அதிகரிக்க:

உடல் எடை அதிகரிக்க

நீங்கள் உடல் எடையை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால் பன்னீர் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். ஏனென்றால் பன்னீர் உடல் எடையை அதிகப்படுத்தும்.

அலர்ஜி:

அலர்ஜி

பன்னீர் சாப்பிடுவது சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். இதனால் ஒரு சிலருக்கு அலர்ஜி, அரிப்பு, தோல் சிவந்த நிறமாக காணப்படுதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.

யாரெல்லாம் பன்னீரை சாப்பிட கூடாது:

தினமும் பன்னீர் சாப்பிடுபவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Health Tips In Tamil 
Advertisement