பாசி பயறு பயன்கள் | Pasi Payaru Benefits in Tamil

Pasi Payaru Benefits in Tamil

பச்சை பயிறு பயன்கள் | Green Gram Benefits in Tamil

Pasi Paruppu Benefits in Tamil: தமிழ்நாட்டில் இருக்கும் பலவகையான பருப்பு வகைகளில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது பச்சை பயிறு. பாசி பயறு என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அழகு குறிப்புகள் தான். ஆனால் இந்த பாசி பயறில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பாசி பயிரில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் படித்தறியலாம் வாங்க. இதன் அறிவியல் பெயர் விக்னா ரேடியாட்டா என்பது ஆகும். இதனை பாசி பயறு அல்லது பச்சை பயிறு என்று அழைப்பார்கள். பபேசியே (Fabaceae) எனும் அறிவியல் குடும்பத்தை சார்ந்தது.

சத்துக்கள் – Pasi Payaru Benefits in Tamil:

  • இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. பாசி பயறில் கால்சியம், பாஸ்பரஸ், புரதம், இரும்பு சத்து, நார்ச்சத்து, தாது பொருட்கள், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

நினைவாற்றலை அதிகரிக்க – Green Gram Benefits in Tamil:

Pasi Payaru Benefits in Tamil

  • நினைவு திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு உணவில் இந்த பாசிப்பயிறை வல்லாரை கீரையுடன் சேர்த்து கொடுப்பதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

உடல் சூட்டை தணிக்க – பச்சை பயிறு பயன்கள் – Pasi Payaru Benefits in Tamil:

பச்சை பயிறு பயன்கள்

  • கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பயிரை மணத்தக்காளி கீரையுடன் சேர்த்து கொடுப்பதால் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

வயிறுக் கோளாறுகளை சரி செய்ய – Pasi Payaru Benefits in Tamil:

Pasi Payaru Benefits in Tamil

  • கர்ப்பிணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு இந்த பச்சை பயிரை கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து அதிகரிக்க உதவுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்ய நினைப்பவர்கள் பாசிப்பயிரை வேகவைத்து அந்த தண்ணீரை சூப்பு போல செய்து குடிக்கலாம்.

ரத்த அழுத்தத்தை சரி செய்ய – பாசி பயறு பயன்கள்:

Green Gram Benefits in Tamil

Pasi Paruppu Uses in Tamil: சின்னம்மை, பெரியம்மை, டைபாய்டு, காலரா, மலேரியா போன்ற நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இதில் அதிக அளவு பொட்டாசியம் சத்து இருப்பதால் இதய நோய்களை சரி செய்யவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயை குணப்படுத்த – Green Gram Benefits in Tamil:

Green Gram Benefits in Tamil

  • பச்சை பயிரில் Glycemic 41 மற்றும் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோய்களை குணப்படுத்தவும், இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும் உதவுகிறது.

ரத்த சோகையை குணப்படுத்த – Pasi Payaru Benefits in Tamil:

Green Gram Benefits in Tamil

  • இதில் இருக்கும் தாது உப்புகள் ரத்த சோகையை குணப்படுத்தவும் மற்றும் ஃப்ளோனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்ட்டுகள் இருப்பதால் புற்றுநோய்களை சரி செய்யவும், புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கவும் உதவுகிறது.

உடல் எடை குறைய – பாசி பயறு பயன்கள்:

பாசி பயறு பயன்கள்

  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பாசிப்பயறு மிக சிறந்த உணவு. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருப்பதால், கலோரிகள் உடம்பில் சேராமல் அதிகப்படியான கொழுப்பு உடம்பில் சேராமல் பார்த்து கொள்ள உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சிக்கு – Green Gram Benefits in Tamil:

பாசி பயறு பயன்கள்

  • பாசிப்பயிரை மாவு போன்று அரைத்து சீயக்காய் போல தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • முகத்திற்கு இந்த பச்சை பயறு மாவை தேய்த்து குளிப்பதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும், முகத்தில் சிதைந்த செல்களை புதுப்பிப்பதற்கும் உதவுகிறது.
பருப்பு வகைகள் | Pulses List in Tamil
உடலுக்கு வலிமையை தரும் பயிறு வகைகள்.

 

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், உடல் நல ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–>ஆரோக்கியமும் நல்வாழ்வும்