Ramadan Meal Plan
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், நோன்பு இருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Ramadan 30 Day Meal plan பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. ரமலான் நோம்பு இருப்பவர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக சாப்பிடுவார்கள். அதன் பிறகு, மாலை சூரிய உதயத்திற்கு பிறகு தான் சாப்பிடுவார்கள். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர் கூட அருந்த மாட்டார்கள்.
நோன்பு இருக்கும் 30 நாளும் தினமும் ஒவ்வொரு விதமான உணவுகளை சமைத்து நோன்பு இருப்பார்கள். எனவே, அவர்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் ரமலான் 30 நாளுக்கான உணவு முறை பற்றி விவரித்துள்ளோம்.
Ramadan 30 Day Meal Plan in Tamil:
நாள் | Suhoor (காலை உணவு) | இப்தார் | டின்னர் |
நாள் 1 | ஓட்ஸ் கஞ்சி | lemon roohafza + உருளைக்கிழங்கு பஜ்ஜி | சிக்கன் தஹாரி |
நாள் 2 | ரொட்டி மற்றும் ஆலு சப்ஜி | மாம்பழம் ஐஸ்கட் டீ மற்றும் சன்னா சாலட் | தயிர் இட்லி |
நாள் 3 | தினை கஞ்சி | பழங்கள் | கிச்சடி மற்றும் சட்னி |
நாள் 4 | ரொட்டி மற்றும் முட்டை புர்ஜி | ஏலக்காய் டீ மற்றும் வெங்காய பக்கோடா | சாதம் + தால் +சிக்கன் பொரியல் |
நாள் 5 | பழங்கள் | பச்சைபட்டாணி சுண்டல் | பாவ் பஜ்ஜி |
நாள் 6 | பேரிச்சம்பழம் + ஓட்ஸ் கஞ்சி | பாதாம் கா ஹரிரா | நெய் சாதம் + மட்டன் |
நாள் 7 | சிக்கன் சாண்ட்விச் | ஆரஞ்சு ஜூஸ் + மிர்ச் பஜ்ஜி | சாதம் |
நாள் 8 | ரொட்டி + மசூர் தால் | மெது போண்டா + காஃபி | மில்லெட் ஹலீம் |
நாள் 9 | தயிர் சாதம் | ஓட்ஸ் கஞ்சி + டீ | ஆலு பரோட்டா + பூந்தி ரைத்தா |
நாள் 10 | தல்பினா | தர்பூசணி ஜூஸ் + முட்டை பப்ஸ் | வட பாவ் |
நாள் 11 | ஓட்ஸ் | கோபி மாதர் சமோசா + டீ | சாதம் |
நாள் 12 | ரொட்டி | ஸ்மூத்தி + ராஜ்மா சுண்டல் | கொத்தமல்லி சாதம் + சிக்கன் பொரியல் |
நாள் 13 | முட்டை சாண்ட்விச் | சேமியா + டீ | பரோட்டா + வெஜ் குருமா |
நாள் 14 | கிரனோலா | தினை கஞ்சி | சாதம் + தால் + மட்டன் கீமா பொரியல் |
நாள் 15 | ரொட்டி + கடாய் பன்னீர் | ஓட்ஸ் லெஸி + ஃப்ரூட் கபாப் | சிக்கன் முந்திரி சேமியா |
நாள் 16 | பாலலீட் | மாம்பழ லெஸி | தினை சாம்பார் சாதம் |
நாள் 17 | ரொட்டி + ஆலு மேத்தி கீமா | போர்ஹானி | சத்தம் + ரைத்தா |
நாள் 18 | சமி கபாப் ரோல் | வாழைப்பழ மில்க்ஷேக் | சாதம் |
நாள் 19 | சிக்கன் ஓட்ஸ் சூப் | roohafza iced tea | பன்னீர் பாவ் பஜ்ஜி |
நாள் 20 | பிரைடு ரைஸ் | டீ | ஜீரா ரைஸ் + கோங்குரா மட்டன் |
நாள் 21 | உப்புமா | மாம்பழம் ஜூஸ் | பன்னீர் பாவ் பஜ்ஜி |
நாள் 22 | ரொட்டி + கேப்ஸிகம் கிரேவி | ரொட்டி பக்கோடா + டீ | ஸ்வீட் கான் சூப் |
நாள் 23 | வெஜ் சாண்ட்விச் | சோளம் சுண்டல் | பட்டாணி புலாவ் |
நாள் 24 | போகா | மேங்கோ சர்பத் | ராஜ்மா |
நாள் 25 | ஆலு மேத்தி சாண்ட்விச் | சன்னா தால் | வட சாம்பார் |
நாள் 26 | பீடா | ஹரிஸ் | தக்காளி சூப் |
நாள் 27 | காரணமான தினை கஞ்சி | பிரூட் சாலட் | சிக்கன் பிரியாணி + ரைத்தா |
நாள் 28 | ரொட்டி + வெஜ் குருமா | மில்க் ஷேக் | மேகி |
நாள் 29 | பாம்பே டோஸ்ட் | பழங்கள் | ஆலு பன் கபாப் |
நாள் 30 | பன்னீர் சாண்ட்விச் | ஜூஸ் வகைகள் | சிக்கன் நூடுல்ஸ் |
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |