சிவப்பு கவுனி அரிசி தீமைகள்

Advertisement

சிவப்பு கவுனி அரிசி தீமைகள்

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் காலையில் எழுந்து காலை கடமைகளை முடித்து விட்டு உணவாக பழைய சோறு அல்லது கேப்ப கூழ் தான் உட்கொண்டார்கள். இந்த உணவு சாப்பிட்டுவிட்டு வயல் வேலைக்கு சென்றார்கள். நீங்களே நினைத்து பாருங்க நம்முடைய முன்னோர்கள் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால், இன்றைய கால கட்டத்தில் இட்டலி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, பூரி என்று பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். அதுமட்டுமில்லாமல் ஹோட்டலுக்கு சென்றும் உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் பசியை வேண்டுமானால் போக்கலாம். ஆனால் உடலுக்கு சத்தானதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். நாம் பசியை தீர்ப்பதற்காக சாப்பிடாமல் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அது போல எந்த உணவாக இருந்தாலும் அதில் நன்மைகள் மட்டும் இருக்காது, தீமைகளும் இருக்கும். அதனால் இந்த பதிவில் சிவப்பு கவுனி அரிசியில் உள்ள தீமைகள் என்னவென்று அறிந்து கொள்வோம் வாங்க..

சிவப்பு அரிசி வகைகள்:

சிவப்பு அரிசியில் பல வகைகள் இருக்கிறது. அதில் சில வகைகளை மட்டும் பார்ப்போம்.

நவரா, பால்குடவாலை, கருத்தக்கார், கருங்குறுவை, மாப்பிள்ளை சம்பா, ரக்தஷாலி, ஒரிசா கிளாபெரிமா, ரோஸ்மட்டா

சிவப்பு கவுனி அரிசி விலை:

1 கிலோ சிவப்பு கவுனி அரிசியின் விலை ஆனது 157 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சிவப்பு கவுனி அரிசி தீமைகள்:

Red rice side effects in tamil for female

சிவப்பு கவுனி அரிசி ஆனது பல வகையான நன்மைகளை வழங்க கூடியதாக இருக்கிறது. அதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கியதாக இருக்கிறது. இருந்தாலும் இதனை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீமைகளை தான் ஏற்படுத்தும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அளவாக உட்கொள்வது சிறந்தது. 

ஆக்ஸிலேட்டுகள்:

சிவப்பு கவுனி அரிசியில் ஆக்ஸிலேட்டுகள் அதிகமாக இருக்கிறது. அதனால் சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இந்த அரிசியை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சனை:

தோளில் ஏதேனும் பிரச்சனை, தோல் அரிப்பு போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்த அரிசி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வயிற்றுப்போக்கு பிரச்சனை உள்ளவர்களும் இந்த அரிசியை சாப்பிட கூடாது.

Red rice side effects in tamil for female:

கர்ப்பமாக இருக்கும் போது சிவப்பு கவுனி அரிசியை அதிகமாக உட்கொள்ள கூடாது. ஏனென்றால் இந்த அரிசியானது குழந்தைக்கு ஏதேனும் குறைபாட்டை ஏற்படுத்தும்.

நார்ச்சத்து:

சிவப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் அதிகமாக எடுத்து உள்ள கூடாது. ஏனென்றால் இவை மலசிக்கல் மற்றும் வயிற்றுபோக்கு, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tamil maruthuvam tips
Advertisement