அல்சர், நெஞ்செரிச்சல் ஒரு நாளில் சரியாக இந்த ஒரு கிளாஸ் போதும்..!

அல்சர் சரியாக

அல்சர் குணமாக(Ulcer Treatment) அற்புத மருந்து..!

தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத் தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. “இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த அல்சர் சரியாக (ulcer treatment) பலர் செயற்கை மருந்து நாடுகின்றனர்.

இருப்பினும் இந்த அல்சர் சரியாக (ulcer treatment) பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன, அவற்றையெல்லாம் நம்மால் பின்பற்ற முடியாது. இருப்பினும் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பானத்தை தினமும் மூன்று வேளை ஒரு கிளாஸ் அருந்திவந்தாலே போதும் அல்சர் ஒரே வாரத்தில் குணமாகிவிடும்…

சரி இந்த பகுதியில் அல்சர் நோய் வருவதற்கு என்ன காரணம் என்றும், இந்த அல்சர் குணமாக (ulcer treatment) எப்படி இயற்கை முறையில் நாம் வீட்டில் இருந்தே எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் காண்போம்.

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்.! Ulcer Tamil Maruthuvam

அல்சர் ஏற்பட காரணங்கள்:

உணவு பாதையில் உள்ள உணவு குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் போன்றவற்றில் ஏற்படும் திசுக்கள் சிதைவு மற்றும் பாதிப்பே குடல்புண் எனப்படும்.

அதாவது வயிறு மற்றும் குடல்களின் சுவர்களில் ஏற்படும் புண் என்றும் கூறலாம்.

இது நமது உணவு மண்டல உறுப்புகளின் மீது அமைந்திருக்கும் மியூக்கஸ் மெம்ப்ரேன் என்ற மென்மையான சவ்வை அழித்து விடுகிறது.

அல்சர் குணமாக இயற்கை பானம்:

அனைவரையும் வாட்டி வதைக்கும் இந்த அல்சர் குணமாக (ulcer treatment) ஒரு சிறந்த பானம் தயாரிக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. பன்னீர் ரோஜா இதழ்கள் – ஒரு கைப்பிடியளவு
  2. தண்ணீர் – ஒரு கிளாஸ்
  3. சீரகம் – சிறிதளவு
  4. தயிர் – இரண்டு ஸ்பூன்

செய்முறை:

அல்சர் சரியாக ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் பன்னீர் ரோஜா இதழ்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதன்பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் அல்சரை சரியாக இந்த பானத்தை தயார் செய்துவிட்டோம்.

இந்த பானத்தை தினமும் மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து ஒரு கிளாஸ் அருந்திவர நம்மை வாட்டி வதைக்கும் இந்த அல்சர் குணமாக (ulcer treatment) ஒரு சிறந்த இயற்கை பானமாக விளங்குகிறது.

பயன்கள்:

அல்சர் நோய் உள்ளவர்களுக்கு உணவை சாப்பிட்ட பின்பு, சிலருக்கு வாந்தி வருவதுபோல் உணர்வுகள் ஏற்படும். அந்த சமயத்தில் இந்த பானத்தை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் உடனே சரியாகிவிடும்.

அதேபோல் நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு, சாப்பிட்ட உடன் சிலருக்கு புளித்த ஏப்பம் வரும். அவர்கள் இந்த பானத்தை ஒரு கிளாஸ் அருந்த உடனே பிரச்சனை சரியாகிவிடும்.

வயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.