6 பேக் வைத்துக்கொள்வதில் இவ்வளவு உள்ளதா..? யாரெல்லாம் 6 பேக் வைத்திருக்கிறீர்கள்..!

six pack advantages and disadvantages in tamil

6 பேக் உடற்பயிற்சி

நண்பர்களே வணக்கம் இன்றைய ஆரோக்கிய பதிவில் அனைத்து ஆண்களும் ஆசையாக வைத்துக்கொள்ளும் ஒரு  விஷயத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் யோசிப்பீர்கள் அப்படி என்ன? என்று..! படத்தில் வைத்திருக்கும் ஹீரோகளை பார்த்துவிட்டு நாமும் அதேபோல் 6 பேக் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அவர்கள் அதனை வைப்பதற்கு எவ்வளவு கஷ்டங்கள் பட்டிருப்பார்கள் என்று தெரிந்தால் நீங்கள் அதற்கு ஆசை படமாட்டார்கள். அந்த அளவிற்கு நிறைய விஷயங்களை செய்யமால் இருக்க வேண்டும்..!

Six-Pack Advantages in Tamil:

 six-pack is good or bad in tamil

இந்த 6 பேக் வைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியுமா? இது உடற் பயிற்சி செய்தால் மட்டுமே வயிற்றில் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இதனை ஒரு நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் அது சற்று தளர்ந்து விடும் மறுமுறையில் கடுமையாக உடற்பயிற்சி செய்ய வேண்டி இருக்கும்.

ஆண் பெண் இருபாலரும் உடற் பயிற்சி செய்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்தம் அழுத்தம், இதய நோய் போன்றவற்றை தவிர்க்க முடியும்.

சிறு வயதிலிருந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வயது முதிர்வுகளிலும் அவர்களுக்கு எந்த ஒரு நோயும் தாக்குவதற்கும் வாய்ப்புகள் இல்லை.

ஆண், பெண், இருபாலருக்கும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பிற்காலத்தில் நல்ல உடல் வலிமை சக்தி கிடைக்கும்.

Side Effects of 6 Pack in Tamil:

மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஆண்கள் 6 பேக் வைத்துக்கொள்வதற்கு நல்ல பயிற்சி மேற்கொள்ளலாம் என்று சொல்வார்கள் ஆனால் அதனை முறையாக செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்களால். அதவாது வீட்டிலிருந்த படியே 6 பேக் வைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்வார்கள் ஆனால் அதுபோல் செய்வதால் தீமையே விளைவிக்கும் என்கிறார்கள்.

இந்த 6 பேக் அடிவயிற்று பகுதியிலிருந்து காணப்படும் ஒன்றாகவும் இதற்காக தனியாக கவனம் செலுத்த வேண்டும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அது அவர்கள் ஆசை படும் உணவுகலிருந்து விடைபெற விட்னியாக இருக்கும், தண்ணீர் குடிக்கும் நேரங்களின் தண்ணீர் குடிக்க முடியாது. ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியாது. இது சாதாரணமாக வாழ்க்கையை பாதிக்கும்.

 side effects of 6 pack in tamil

அதிகளவு மக்கள் உணராத ஒன்று என்றால் உடலுக்கு தேவையான கொழுப்புகளை குறைத்து உடலில் 6 பேக் உடலமைப்பு கொண்டுவர வேண்டும்.

இப்படியில்லாம் செய்தால் மட்டுமே அந்த 6 பேக் கொண்டுவர முடியும். அவ்வளவு ஏன் கடுமையான உணவுகள், பாதி நாட்களுக்கு நேரங்களுக்கு மேல் ஜிம்களின் தான் இருக்க வேண்டும்.

இவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது, தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது. ஆல்கஹால் குடிக்க கூடாது.

அதேபோல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அவர்கள் இயற்கையாகவே ஆண்களை விட அதிக கொழுப்பு சதவீதத்தைக் கொண்டுள்ளனர். பெண்களின் உடல்கள் குழந்தைகளைத் தாங்குவதற்கும் உள்ளாகுகிறார்கள். ஆக அதனை ஆதரிக்க கொழுப்பு சத்து முதன்மை ஆற்றல் ஆகும்.

பெண்கள் 6 பேக் வைத்தால் கொழுப்புகளை சற்று குறைக்க வேண்டும். இதனால் அவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மேலும் சிக்ஸ் பேக் சாப்பிடும் அளவுக்கு உடல் கொழுப்பைக் குறைக்க அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகளை  ஏற்படுத்தலாம்.

நடைப்பயிற்சி நன்மை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

சர்வாங்காசனம் நன்மைகள்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்