ஸ்கிப்பிங் செய்வதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..! | Skipping Uses in Tamil

ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் | Benefits of Skipping Daily in Tamil

நாம் சிறுவயதில் பல விளையாட்டுகளை விளையாடிருப்போம், அதில் மறக்க முடியாத விளையாட்டுகள் பல உள்ளது. நாம் அந்த காலத்தில் ஓடி விளையாடுவது, ஒளிந்து விளையாடுவது, ஸ்கிப்பிங் செய்வது, கிட்டிபுள் என பல விளையாட்டுகளை விளையாடிருப்போம். இந்த விளையாட்டில் கூட நம் உடலுக்கு எராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரியாமலே விளையாடி இருந்திருப்போம். அப்படி நாம் தெரியாமல் விளையாடிய ஸ்கிப்பிங் விளையாட்டில் தான் உடலுக்கு பல விதமான நன்மைகள் கிடைக்கிறதாம், அப்படி என்ன நன்மைகள் உள்ளது என்று இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உடல் எடை குறைய:

skipping uses in tamil

 • Skipping Benefits For Weight Loss in Tamil: மாறி வரும் உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக நம் உடல் எடை அதிகமாகி விடும்.
 • அப்படி உடல் எடை அதிகமானவர்கள் பருமனை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருப்பது ஸ்கிப்பிங்.
 • உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் Half an Hour ஸ்கிப்பிங் செய்தால் ஒரு மாதத்திலேயே உடல் எடை குறைந்துவிடும்.

தொப்பை குறைய:  

ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

 • Benefits of Skipping Daily in Tamil: இந்த பயிற்சியை நாம் தொடர்ந்து செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் குறிப்பாக இடுப்புப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து உடல் எடை குறையும்.
 • இதை ஆண்கள், பெண்கள் இருவருமே செய்யலாம்.

உடல் புத்துணர்ச்சி பெற:

skipping benefits in tamil

 • Skipping Benefits in Tamil: ஒரு சிலர் வேலை செய்தாலும், செய்ய விட்டாலும் எப்போதும் சோம்பேறியாக இருப்பார்கள், அப்படிபட்டவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் 20 நிமிடம் ஸ்கிப்பிங் செய்ய பழகிக்கொண்டால் உடலில் உள்ள வியர்வை நீங்கி அவர்களின் அன்றாட வேலையை முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.

இதயம்:

skipping uses in tamil

 • ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: இந்த பயிற்சியை நாம் ஒரே இடத்தில் நின்று செய்கிறோம்.
 • இதில் பாதம்  தரையில்படும்படி குதித்து பத்து நிமிடங்கள் பயிற்சி செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி  உடலுக்கு பாய்ந்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
 • மேலும் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவியாக இருக்கும்.

தசைகள் வலுப்பெற:

தசைகள் வலுப்பெற ஸ்கிப்பிங்

 • Skipping Benefits in Tamil: குதிகால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் தசைகள் வலுபெற்று உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். முதுகெலும்புகள் வலுப்பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
 • இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் வலது பக்கமும் இடது பக்கமும் மாற்றி மாற்றி வைத்து குதிக்க வேண்டும். பயிற்சியை தொடர்ந்து 10 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

சரும பொலிவிற்கு:

சரும பொலிவிற்கு

 • Skipping Uses in Tamil: தினமும் 15 நிமிடங்கள் தொடர்ந்து கயிராட்டம் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வியர்வையாக வெளியேறி உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
 • நீங்கள் தொடர்ந்து பத்து நிமிடங்கள் இந்த ஸ்கிப்பிங் பயிற்சியை செய்து வந்தால் 8 நிமிடங்களில் ஒரு கிலோமீட்டர் ஓடியதற்கு சமமானதாகும்.
உடல் எடையை வேகமாக குறைக்கு சில நீர் ஆகாரங்கள் என்னென்ன தெரியுமா?

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Health Tips in Tamil