சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட மற்றும் சாப்பிடகூடாத உணவு!!!

diabetes foods to avoid

சர்க்கரை நோய் அறிகுறிகள் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிட கூடாத உணவு எது?

இப்போது பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய் (diabetes foods). ஒரு காலத்தில் செல்வந்தர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோய் என்று கூறப்பட்ட சக்கரை வியாதி நோய், இன்று எந்த பேதங்களும் இல்லாமல் மனிதர்கள் அனைவரையும் பிடிக்கிறது. இந்த நீரிழிவு உண்மையில் ஒரு உடல்நல குறைபாடு தானே தவிர ஒரு நோயல்ல என்பது சிலரின் கருத்தாக உள்ளது.

சரி இப்போது சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன உணவு முறையை கடைபிடிக்கவேண்டும் மற்றும் எந்த உணவுகளை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று இப்போது நாம் காண்போம்.

குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது???

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுவது சக்கரை நோய் வருவதற்கான ஒரு வகை அறிகுறியாகும். அதே போல திடீரென அடிக்கடி அதிக அளவு பசி மற்றும் தாகம் ஏற்படுவதும் சக்கரை நோய்க்கான அறிகுறியாகும்.

இயல்பான நிலையில் இருந்து மாறி, சிறிய வேலை செய்தால் கூட உடல் சோர்வு ஏற்படுவது, அடிக்கடி தலை சுற்றுவது போன்ற உணர்வுகள் கூட சக்கரை நோய்க்கான அறிகுறியாகும்.

மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால் ஒரு மருத்துவரிடம் சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் (Diabetes Foods To Eat List):-

சக்கரை நோய் குணமாக – தானியங்கள்:-

இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த (sakkarai noi kunamaga tamil) தினமும் சாப்பிடும் உணவுகளில் கைக்குத்தல் அரிசி, தவுடு நீக்காத கோதுமை மாவு, கேழ்வரகு, சோளம், ஓட்ஸ், துவரம் பருப்பு, பாசிபயறு, உளுத்தம்பருப்பு போன்ற தானியங்களை அதிகளவு சேர்த்து கொள்ள வேண்டும்.

சக்கரை நோய் குணமாக – காய்கறிகள் (Diabetes Vegetables):-

இந்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் அன்றாட உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டிய காய்கறிகள்.

கேரட், பீட்ருட் தவிர மற்ற அனைத்து காய்கறிகளை சாப்பிடலாம், முக்கியமாக அனைத்து கீரை வகைகளையும் சாப்பிடலாம்.

சக்கரை நோய் குணமாக – பழங்கள் (Diabetes Fruits):-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த (sakkarai noi kunamaga tamil) தினமும் சாப்பிட வேண்டிய (diabetes foods) பழங்கள். ஆப்பிள், கொய்யா, பப்பாளி, ஆரஞ்சி, மாதுளை, சாத்துக்குடி போன்ற பழங்களை மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் சாப்பிடலாம்.

சக்கரை நோய் குணமாக – இறைச்சி வகை:-

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த (sakkarai noi kunamaga tamil) தினமும் சாப்பிட வேண்டிய இறைச்சி வகைகள். கோழிக்கறி, மீன் (வறுக்ககூடாது), முட்டையில் வெள்ளைக்கரு ஆகியவை சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிடக்கூடியவை:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவற்றை குணப்படுத்த (sakkarai noi kunamaga tamil) அன்றாட சாப்பிட கூடியவை. கொழுப்பு நீங்கிய பால், அதிக புளிப்பிள்ளாத மோர், சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், சர்க்கரை இல்லாத டீ, காபி அளவோடு குடிக்கலாம்.

மேலும் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றையும் சாப்பிடலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடகூடாத உணவுகள் (Diabetes Foods To Avoid List):-

கிழங்கு வகைகள்:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) கிழங்கு வகைகள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பரங்கிகாய் ஆகியவை உணவில் சேர்க்க கூடாது.

சர்க்கரை நோய் குணமாக இது ஒன்று குடித்தால் போதும்..!

பழங்கள் (Diabetes Fruits To Avoid Llist):-

குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) பழங்கள். வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டாப்பழம், தர்பூசணி, பேரிட்சை ஆகிய பழங்களை சாப்பிடகூடாது.

சர்க்கரை நேய் உள்ளவர்கள் சாப்பிடகூடாத உணவு எது?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் தவிர்க்க (diabetes foods to avoid) வேண்டியவை..

எருமைபால், தயிர், பாலாடை, வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம், கேக் வகைகள் மற்றும் சுவிட்ஸ் ஆகியவை சாப்பிடகூடாது.

இறைச்சி வகை:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) இறைச்சி வகைகள். ஆட்டுக்கறி, மாடுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடக்கூடாது.

தின்பண்டங்கள்:-

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாத (diabetes foods to avoid) தின்பண்டங்கள். சர்க்கரை, வெல்லம், இனிப்புப் பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொறித்த பலகாரங்களை சாப்பிடக்கூடாது.

இதுதான் சர்க்கரை சத்தும், கொழுப்பு சத்தும் இல்லாத உணவுகள் !!!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்