ஆண் குழந்தை வயிற்றில் எந்த பக்கம் இருக்கும்.? அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் ..!

Advertisement

ஆண் குழந்தை வயிற்றில் எந்த பக்கம் இருக்கும் | Baby Boy Symptoms in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்பதை பற்றிய பதிவு தான் இது. நிறைய பேருடைய ஆசை ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது அதிகளவு ஆசையாக இருக்கும். ஆனால் வயிற்றில் இருக்கும் குழந்தையை என்ன என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது என்பது அரசாங்கத்துடைய சட்டம். அதனை அனைவரும் பின் பற்றி வருகிறோம்.

ஆனால் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அதனை பற்றி மருத்துவரிடம் கேட்கவே கூடாது. இந்த காலத்தில் தான் அனைத்திற்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். முன் இருந்த காலத்தில் வீட்டிலேயே பிரசவம் முதல் பார்த்தார்கள். அந்த வகையில் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னவாக இருக்கும் என்பதை தாயின் நடவடிக்கையின் மூலம் அறிந்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா? என்பதை சொல்லிவிடுவார்கள். இன்று ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அதன் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆண் குழந்தை பெற்றெடுத்தால் தாயின் ஆயுள் குறையுமா..!

Aan Kulanthai Arikurigal in Tamil:

Aan Kulanthai Arikurigal in Tamil

  • கர்ப்பகாலத்தில் பெண்களின் வயிற்றின் வளர்ச்சியை வைத்து வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டுபிடிப்பார்கள். அதில் பெண்களின் மேல் வயிறு பெரிதாகவும் கீழு வயிறு சற்று சிறிதாகவும் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று கணித்து சொல்வார்கள்.
  • இரண்டாவதாக கர்ப காலத்தில் மாதமாக உள்ள பெண் கழிக்கும் சிறுநீரகத்தின் நிறம் அடர் நிறமாக இருந்தால். வயிற்றில் வளருவது ஆண் குழந்தை என்று அர்த்தம் என்று சொல்கிறார்கள்.

ஆண் குழந்தை வயிற்றில் எந்த பக்கம் இருக்கும்:

  • வயிற்றில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு முகம் மாற்றம் அடையும் அதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்கள் வரும் அது நாளடைவில் கரும்புள்ளியாக மாறி மறையும். அப்படி இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் என்று கூறுவார்கள் பெரியவர்கள்.
  •  ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் பெரும்பாலும் இடது பக்கம் தான் இருக்கும் என கூறப்படுகிறது.  

Aan Kulanthai Arikurigal | ஆண் குழந்தை அறிகுறிகள்:

Aan Kulanthai Arikurigal

  • பொதுவாக கர்ப்பகாலத்தில் மார்பகத்தில் அளவானது பெரிதாக வளரும். அதிலும் எப்போதும் வலது மார்பகத்தை விட இடது மார்பக வளர்ச்சி பெரிதாக இருக்கும். ஆனால் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் அவர்களுக்கு வலது மார்பகம் பெரிதாக வளரும்.
  • ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அவர்களின் பாதம் குளிர்ச்சியாக இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் என்று சொல்கிறார்கள். இதுவும் ஆண் குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் என்று சொல்வார்கள்.
  • ஒவ்வொரு தடவையும் மருத்துவரை அணுகும் போது குழந்தையின் இதய துடிப்பு 140 கீழ் இருந்தால் அவர் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான்.
  • ஆண் குழந்தை என்றால் முதலில் அதற்கான அறிகுறி கற்பமாக உள்ள பெண்களுக்கு தலை முடி வளர்ச்சி அதிகமாக வளரும். அப்படி வளர்ந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று சொல்வார்கள்.

Aan Kulanthai Arikurigal

  • ஆண் குழந்தையாக இருகால் அவர்களுக்கு புளிப்பு. உப்புள்ள உணவு பொருட்கள் மீது ஆசை அதிகமாக இருக்கும்.

ஆண் குழந்தை வயிற்றில் எந்த பக்கம் இருக்கும்

  • கற்ப காலத்தில் பொதுவாக அதிக சோர்வாக இருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் இடது பக்கம் தூங்கும் பழக்கம் இருந்தால் அவர்களுக்கு ஆண் குழந்தை என்று அர்த்தமாம். அது மட்டுமில்லமால் கைகளில் அதிக வறட்சி ஏற்பட்டு இருக்கும். அப்படி  இருந்தாலும் அவர்களுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil

 

Advertisement