முதுகு வலி அதிகம் உள்ளதா..! அப்போ தேனுடன் இதை மட்டும் கலந்து குடியுங்கள் போதும்..!

Advertisement

Tips for Back Pain Relief at Home in Tamil

இன்றைய நவீன கால கட்டத்தில் அனைத்து வேலை வாய்ப்புகளும் உட்கார்ந்த இடத்திலே பார்க்கின்ற மாதிரியே உள்ளது. அதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே முதுகு வலி ஏற்படுகிறது. அதனை போக்குவதற்காக நீங்களும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் உங்களுக்கு நல்ல பலனை அளித்தாத என்றால் நம்மில் பலரின் பதிலும் இல்லை என்றே இருக்கும்.

அதனால் தான் இன்றைய பதிவில் மிகவும் எளிய முறையில் உங்களின் முதுகு வழியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> முதுகு வலி, இடுப்பு வலியை இப்படி கூட குணப்படுத்த முடியுமா

How to Relieve Back Pain Fast at Home in Tamil:

How to Relieve Back Pain Fast at Home in Tamil

எளிய முறையில் உங்களின் முதுகு வழியை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. சாதம் வடித்த தண்ணீர் – 1 டம்ளர் 
  2. தேன் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 

ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டம்ளர் சாதம் வடித்த தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 5 நாட்களில் 2 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க சீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து குடியுங்கள் போதும்

தேனை கலந்து கொள்ளவும்:

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து கொள்ளுங்கள்.

சீரகத்தை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை கலந்து காலையில் வெறும் வயிற்றுடன் குடியுங்கள்.

இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றுடன் குடிப்பதன் மூலம் உங்களின் முதுகு வலி விரைவில் நீங்குவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> 10 நாட்களில் உடல் எடை அதிகரிக்க வேண்டுமா அப்போ தேங்காய் பாலுடன் இந்த 2 பொருளை சேர்த்து சாப்பிடுங்கள் போதும்

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> udal edai athikarikka tips
Advertisement